Sunday, April 28, 2013

3 தமிழ் நாட்டிலும் வந்துவிட்டது!!!!!!


வணக்கம் நண்பர்களே,
 இன்று காலையில் படித்த செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இந்த பதிவு.  முன்பு எல்லாம் விநாயகர் சதுர்த்தியில், முகமதுவை பின்பற்றி  செருப்பு எறிவார்கள் ..... இப்போது அம்மனுக்கும் வந்தது ஆப்பு...
எம்மதமும் சம்மதம்.....


 கும்பகோணம் அருகே அம்மன் சிலை மீது கல்வீச்சு- பக்தர்கள் சாலை மறியல்!



கும்பகோணம்: கும்பகோணம் அருகே வீதியுலா வந்த அம்மன் சிலை மீது கல் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பகோவில் கிராமம் உள்ளது. இங்கு மூப்பாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது, சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதியுலா நடைபெற்றது. மாட்டு வண்டியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தினர். இந்த நிலையில், ஜாமியா நகர் 3வது தெருவுக்கு நள்ளிரவில் சுவாமி வந்த போது அந்த தெருவில் உள்ள சிலர் அம்மன் ஊர்வலத்தை தெருவில் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இதனால் வீதியுலா ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தடுத்தவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இந்த நிலையில் அம்மன் மீது சிலர் கற்களை வீசினர். அம்மன் சிலை மீது கல் வீசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நள்ளிரவு நேரத்தில் கும்பகோணம்- திருவையாறு சாலையில் பக்தர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி சீனிவாசன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இப்பல்லாம்  சென்னையிலேயே நிரைய பர்தா போட்ட நடமாடும் பெண் உறுப்புக்களை பார்க்கமுடிகிறது. 10 வருடங்களுக்கு முன் இந்த அளவு இல்லை , முஸ்லிமாக இருந்தாலும் பர்தா இல்லாமல் இருந்தது போய் இப்பொழுது  பெண்களுக்கு இஸ்லாம் குடுத்துள்ள சுதந்திரமான பர்தாவை , இந்த கொளுத்தும் வெய்யிலிலும் போட்டுக்கொண்டு  அலைவதைப்பார்க்கும் போது!!!!! . எந்த அளவுக்கு மூளைசெத்துப்போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது....... மேலே உள்ள சம்மவம் ஒரு எச்சரிக்கை மணி.








3 comments:

univerbuddy said...

Dear Tamilan, You have already visited my new blog. This is to introduce your readers to my blog:s planetwumma.blogspot.com and other 3.

-Univerbuddy.

Anonymous said...

what happened no new posts

sriknath

Tamilan said...

hi sriknath , வேண்டும் என்று தான் பதிவு எதுவும் போடவில்லை. பார்க்கலாம்.

Post a Comment