Sunday, August 19, 2012

12 இரு வேறு நாட்டில் இருக்கும் இஸ்லாம்.


இஸ்லாம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக பாவிக்கும் என்பது எவ்வளவு சரியாக உள்ளது. தனி மனித உரிமைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.


Susann Bashir, Muslim Woman Convert, Wins $5 Million Verdict From AT&T For Discrimination

இந்த சூசன் பஷிர் ,  வேலை செய்யும் இடத்தில் , அவர் முஸ்லிமாக இருக்கும் காரணத்தினால் இழிவு படுத்தப்பட்டதால் அவருக்கு 5 million(25 கோடி ரூபாய் - ஏய் அப்பா எவ்வளவு பணம்)  நஷ்ட ஈடாக கிடைத்திருக்கிறது. இது கண்டிப்பாக அல்லாவின் அருளால் தான். ஒரு காஃபிர் நாட்டில் அல்லாவின் கைவரிசை கண்கூடாக தெரிகின்றது.

US woman sues Disneyland for forbidding head scarf at work

இப்போ இந்த முஸ்லிமா ”இமான் பௌதல்” டிஸ்னியின் மீது ஹிஜாப் போட விடவில்லை என்று வழக்கு தொடுத்திருக்கிறார்.  இவருக்கும் அல்லாவின் கருணையால் 25கோடி கிடைக்க காஃபீர்களாகிய நாம் எல்லோரும் வேண்டுவோம்.

நாம் இங்கே பார்க்கவேண்டியது தனிமனித சுதந்திரத்தைதான். பயந்தாகொள்ளி அமெரிக்கர்கள் . ஹிஜாப்/தலைப்பா போட்டாலே , அவர் ஒரு தீவீரவாதி என்று எண்ணமுடையவர்களாக இருக்கும் போது. , இந்த ஹிஜாப் போடாமல் வேலைக்கு சேர்ந்தபின் , தனது மதத்தை கடைபிடிக்க திடீர் என்று தீர்மானித்து ,  அவள் ஹிஜாப் போட்டதினால் ....,

டிஸ்னியை பார்க்க வருபவர்கள் , சந்தோஷமாக டிஸ்னியை சுற்றிப்பார்ப்பார்களா . இல்லை இவள் ஒரு தற்கொலை தீவீரவாதியாக இருப்பாளா என்று எண்ணுவார்களா ,என்று நினைத்து , அதனால் தனது பிசினஸ் பாதிக்கப்படும் என்று காஃபீர்தனமாக இந்த தடையை டிஸ்னி செய்திருக்கவேண்டும். அல்லா அவர்களுக்கு நல்ல புத்தியைக்கொடுக்க இந்த காஃபிர் வேண்டுகிறேன்.

அது சரி . நான் முதலில் சொன்ன ”இஸ்லாம் அனைவரையைம் சமமாக பார்க்கும் என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதானால் கீழே உள்ள பதிவையும் பார்த்து விடுங்கள்.இந்த காஃபீர் பெண் இருபத்தைந்து வருடங்களாக இந்த வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருந்திருக்கிறார்.  ஆனால் துபாய் இஸ்லாமிக் வங்கி இதை எடுத்துக்கொண்டபின் , அந்த காஃபிர் பெண்ணை ஹிஜாப் அணிந்து வரவேண்டும் , இல்லையேல் உனது வேலை காலி என்று சொல்லி அவளை வேலையை விட்டு தூக்கியுள்ளது.  அவளும் கோர்டில் இதை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கிறார்.  ம்ம்ம்ம்ம்ம்ம். பார்ப்போம் அவருக்கு 25கோடி கிடைக்கிறதா , இல்லை கற்பழிக்கப்படுகிறாரா என்று. 

அதாவது , இதில் உள்ள “சமநீதி”  ”என் வழிதான்... , அனைவரின் வழி”    இல்லையேல் ........

எல்லாம் அல்லாவின் செயல்..

இதில் அல்லாவின் பன்ச் டயலாக்யை விட்டுவிட்டேன் (பகடுவோடது) . இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சி இருக்கிறது.12 comments:

Anonymous said...

MY GOD. ATLAST YOU WROTE AN ARTICLE.
WE WERE SO WORRIED THAT SOMETHING HAPPENED TO YOU.

Tamilan said...

Thanks Anony, my apology , at least I should have commented/replied in my blog. it is my mistake. sorry for that.

Anonymous said...

"MY GOD. ATLAST YOU WROTE AN ARTICLE.
WE WERE SO WORRIED THAT SOMETHING HAPPENED TO YOU."

me too bro... take care...

சார்வாகன் said...

சகோ நலமா,
அடிக்கடி எழுதுங்க!!!!!!!!!!!!!!!!

நன்றி

தேவப்ரியா சாலமன் said...

அல்லா சட்டம் மும்மீன்களுக்குத் தனி 72 நிரந்தர கன்னிப் பெண் ஹூரி வரை. இதை எப்படி நீங்கள் மறக்கலாம்.
http://pagadhu.blogspot.in/

Anonymous said...

Tamilan wont get 72 virgins. Only adi uthai from Alla

Srini

jaisankar jaganathan said...

தமிழா குரானை அவமானப்படுத்தியதால ஒரு பையனை எரிச்சுட்டாங்க பாகிஸ்தான்ல.
ஜாக்கிரதையா இரு

Tamilan said...

Srini, நீங்கவேற , நான் மாமா அல்லா நடத்தும் விபச்சாரத்தை நம்பி இல்லை. என்க்கு அது எல்லாம் இங்கேயே கிடைக்கும். யோவ், யேன்யா என் வாய கிளறுகிராய். என் பொண்ணாட்டி இத பாத்தா போதும் , அப்புரம் நித்திய நரகம் தான். நீர் என்ன மூமினா?

Tamilan said...

@jaisankar ,பின்ன கடவுள் சொன்ன உளறல்களை எரித்த்தால் வேற என்ன கிடைக்கும். நானும் கீழே வெட்டிக்கொண்டு முமினாகப்போறேன். அதனால் பார்த்து பின்னூட்டமிடவும். அல்லாவை எதிர்த்தால்... ஒரு ...... நடக்காது. (ப்ரொக்ஸி இருக்கும் வரை)

RAJA said...

தமிழன் அடிக்கடி பதிவுகள் போடுங்க. ஜிகாத் வாட்ச் போன்ற தளங்களில் வரும் மூமின்களின் சாகசங்களை எல்லாம் மொழிபெயர்த்தும் வெளியிடலாம். இஸ்லாமிய அபாய சங்கை ஊதிக்கொண்டே இருங்கள்.

Tamilan said...

@சகோ , சார்வாகன், ராஜா
நலமா. பதிவுகள் தொடர்ந்து வரும் .... இஸ்லாம் என்னும் கேடுகெட்ட அரேபிய உளறல்களை அழித்தால் தான் நாம் வாழமுடியும். உங்களுக்கு தெரிகிறது...ம்ம்ம் . மற்றவர்களுக்கு எப்போ இது புரியும்.?

ராஜா, மொழிபெயர்ப்பு மட்டும் இல்லை . இஸ்லாமிய நூல்களை நான் தொடர்ந்து படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். எனது சொந்த பதிவும் வரும்.

Anonymous said...

நண்பர்களே,
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=22309
இந்த பதிவு ஒரு மிகப் பெரிய மோசடி& சதி.இந்தப் பதிவினை எழுதிய மு.குலாம் முகமது என்பவர் ஒரு மூத்த பத்திரிக்கையாளராக சொல்லிக் கொள்கிறார். இபோது தாருல் இஸ்லாம் என்னும் அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.
எஸ்.எம் .முஸ்ரிஃப் எழுதிய கர்கரே ஐ கொன்றது யார் என்னும் புத்தகத்தின் தமிழ்பதிப்பு வெளியீட்டுவிழாவை நடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த குலாம் முகமது.
http://www.youtube.com/watch?v=l5T7G7rnxO4
First Hemand Karkare Award Function in Madurai. Tamilnadu Senior Journalist M. Gulam Mohamed, Moulana Moulavi K.M.Ilyas Riyaji. Who Killed Karkare? Hemant Karkare, Maharashta Police's Anti-Terrorism Squad chief. SM Mushrif is an ex - Inspector General of Police, Maharashtra. Arranged & Published by: DIFT Darul Islam Foundation Trust & Vergal Publicaitons, Chennai.
யாரோ ஒரு பாகிஸ்தானி வக்கீல் ஃபாரூக் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாகிஸ்தான் அரசு,நேபால் அரசு,இந்திய அரசு மூன்றுமே அவன் நேபாளில் கைது செய்யப்பட்டதை மறுக்கின்றன. பாகிஸ்தானி ஊடகங்கள் கூட அந்த ஃபாரோக்கின் கூற்றை சீரியசாக எடுக்கவில்லை.

இப்பதிவில் சொன்ன மற்ற விவரங்கள் அனைத்துமே முஷ்ரிஃபின் புத்தக விவரங்களே,ஆனால் இந்த பிரச்சாரம் தமிழில் அதிகம் முன்னெடுக்கப்படுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இப்பதிவில் குலாம் முகமது பற்றிய விவரங்களை மறைக்க வேண்டிய மர்மம் என்ன??
இந்த கசாப் பற்றிய பிரச்சாரம் ஒரு சதி மட்டுமே!!
வந்தே மாதரம்!!

Post a Comment