Monday, May 28, 2012

4 அல்லா ரொம்பவும் நல்லவன்!!!!

என்னடா தமிழன் முஸ்லிமாக மாறிவிட்டானா? என்று எண்ணுகிறீர்களா?
கிட்டத்தத்த அந்த மாதிரிதான்.  அல்லா எவ்வளவு நல்லவன் என்று உங்களுக்குக்தெரியாது.... நம்ம அல்லா வடிவேலு மாதிரி , எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்.   இப்ப இனையத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான தளங்கள் அல்லாவை உரித்து உப்பு கண்டம் போட்டுக்கொண்டு இருக்கும் போது அவன் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறானே என்ற ஆச்சரியத்தினால் தான் இந்த பதிவு.  உடனே போலி ஹிந்து முட்டாள்கள் எல்லா மதங்களும் கடவுளைத்தான் வணங்குகின்றனர்.  ஏன் ஹிந்து கடவுளை மற்றவர்கள் இழிவு படுத்தவில்லையா அதனால் நாம் வணங்கும் கடவுளின் நிலை என்ன குறைந்தாபோய்விடும். “சூரியனைப்பார்த்து நாய் குலைத்தால் யாருக்கு  நஷ்டம் என்ற ஹிந்து பழமொழியை வேற குடுப்பார்கள்.....” 

ஹ்ம்ம்ம் . அறியாப்பிள்ளைகள். அல்லாவும் கடவுளும் ஒன்றாகிவிடுமா? அல்லா என்பவன் யார் இந்த உலகத்தை 6 நாளில் படைத்து வெள்ளிக்கிழமை லீவ் குடுத்தவன்.  உங்களின் கடவுள் இந்த மாதிரி ஒரு நாள் லீவ் குடுத்திருக்கிறானா? கடவுள் படைத்தபோது அவன் ஒய்வு எடுத்தது ஒரு நாள் தான். பின் ஏன் நீங்கள் எல்லாம் ( 5 days a week) , வாரத்தில் 5 நாட்கள் தான் வேலைசெய்வேன் , மீதி இரண்டு நாட்கள் லீவ் வேண்டும் என்று கேட்பது??? இது அவனுக்கு எதிரானது அல்லவா? .. சரி இந்த பதிவு ஏங்கோ போகிறது. விஷயத்துக்கு வருகிறேன்.  

நீங்கள் நினைப்பது போல் அல்லா ஒன்றும் உங்களின் கடவுள் மாதிரி சுரனைக்கெட்டவன் அல்ல.  

கீழே உள்ள மிக அருமையான குரான் வசனத்தைப்பாருங்கள்.

6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.

அல்லா சொல்வதைப்பாருங்கள். எவ்வளவு அழகாக சொல்கிறான். அடடா அல்லா அல்லாதான்.  முமின்களே நீங்கள் மற்றவர்கள் வணங்கும் கடவுள் அல்லாததை திட்டாதீர்கள். நீங்கள் அப்படி திட்டினால் . அவர்கள் அறிவில்லாமல் என்னைத்திட்டுவார்கள்.. (அல்லா சொல்வதைப்பாருங்கள்.. காஃபிர்களை தான் படைத்திருந்தாலும் , கொஞ்சம் கூட மததை இல்லாமல் , வேறு யாரோ அவர்களைப்படைத்தது போல், அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் அறிவில்லாவர்கள் என்று கூறுகிறான்.)
இதிலிருந்தே உங்களுக்கு தெரியவில்லையா .அல்லா தான் அனைத்தையும் படைத்தான் என்று.  இந்த வசனத்தைப்பார்த்தால் . அல்லா மற்றவர்கள் யாரும் தன்னை திட்டக்கூடாது என்று நினைப்பது தெரியவருகிறது.  அப்படி நினைக்கும் ஒருவனை , கிழித்து நார் நாராக இணையத்தில் தொங்கவிடுவதையும் பொருத்துக்கொண்டு இருக்கிறான் என்றால், அல்லாவின் பெருந்தன்மையை அவனின் படைப்பான நாம் மெச்சவேண்டும் இல்லையா? வடிவேவை அடித்தவன் சொன்னா மாதிரி , ”இவன் ரொம்பவும் நல்லவன் , எவ்வளவு அடித்தாலும் தாங்கறான்” .  அதனால் தான் அல்லா ரொம்பவும் நல்லவன் என்று சொன்னேன்.   என்ன நான் சொன்னது சரிதானே?..

4 comments:

Anonymous said...

The moslem animal married a hindu woman who already marred and having a kid.
She is not offcially divorced.Islam accepts this marriage.
barbaric religion

குவஹாத்தி:”மனப்பூர்வமாகவே இஸ்லாத்தை ஏற்றேன்! யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை!” -2-வது திருமணம் புரிந்த அஸ்ஸாம் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத் தெரிவித்துள்ளார். அவர் தனது பெயரை ராபியா சுல்தானா என மாற்றியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமிநாத். இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.
இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஸாக்கிர் என்பவர் அறிமுகமானார் என கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டதாம். இந்த நிலையில் ருமிநாத் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ஜாகிரை திருமணம் புரிந்ததாக பரபரப்பான செய்தி வெளியானது.
முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்த போது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் ருமி ஜாகிரை மணம்புரிந்து கொண்டதாககூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருபிரிவினர் இடையே வன்முறை வெடித்துவிடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தனது திருமணம் குறித்து ராபியா சுல்தானா என்ற ருமி நாத் கூறியது: ஸாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.
அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் இஸ்லாத்தை ஏற்றேன். அதன் பின்னரே திருமணம் புரிந்தேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ, ஸாக்கிரை நான் திருமணம் புரியவோ யாரும் என்னை நிர்ப்பந்திக்கவில்லை. எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன். அமைச்சர் சித்தீக்ஜி அவர்கள் எங்கள் திருமணத்திற்கு இரண்டு காழிகளை(திருமணத்தை நடத்தி வைப்பவர்) ஏற்பாடுச் செய்தார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் எனது கணவருடன் மாநிலத்திற்கு வெளியே சென்றதால் தலைமறைவாகிவிட்டதாக கூறுகிறார்கள்.” இவ்வாறு ருமி கூறியுள்ளார்.
ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை சாக்காக வைத்து ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்கள் சில்சார் பகுதியில் கலவரத்தை தூண்டலாம் என அஞ்சப்படுகிறது. சில ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனவாம். ஹிந்துத்துவா அமைப்பைச் சார்ந்த கைரி பாரத் என்பவன் ருமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவத்தை எரித்ததாக ஸீ நியூஸ் கூறுகிறது.
ஸாக்கிர், கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்பூரில் க்ளர்க்காக பணியாற்றி வருபவர். அவரது தந்தை ரஹ்மான் முன்னாள் போலீஸ் அதிகாரி ஆவார். ஸாக்கிரின் தந்தை கூறுகையில், ருமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரும் தனது மகனை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஸாக்கிர் பங்களாதேஷைச் சார்ந்தவர் என்றும், ருமி பங்களாதேஷுக்கு அவருடன் ஓடிவிட்டதாகவும் அவதூறு செய்தி பரப்பப்படுகிறது. தமிழில் பிரசித்திப்பெற்ற செய்தி இணையதளம் ஒன்றும் இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், ஸாக்கிர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த இந்திய குடிமகன் ஆவார்.

Anonymous said...

This is adultery. The Muslim fellow will get 7 years jail if husband files case
The women will go to 7 years for trying to marry second time

srini

இக்பால் செல்வன் said...

தொடர்ந்து எழுதுங்கள் ... இந்த நவக் காலத்தில் எல்லாமும் எல்லோருக்கும் எங்கும் தெரிய வருகின்றது. தெரியாமல் இருப்பவர்களும் அறிந்துக் கொள்ள வேண்டும் ... !!! மதங்கள் கடந்து மனிதன் மனிதனாக வாழ முற்பட வேண்டும்

Sivamjothi said...


வணக்கம்

கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

லிங்க்ஐ படியுங்க.

http://tamil.vallalyaar.com/?page_id=80


blogs

sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in

Post a Comment