Wednesday, May 23, 2012

4 முகமதுவும் ஃபோட்டோவும்(படமும்)


 இறையில்லலா இஸ்லாம் தளத்தில் “சிவப்புகுதிரை” என்ற சமீபத்தில்  காஃபிரான ஒருவரின் பதிவைப்படித்தேன். அதில் நம்ம இறைதூதர் ஏன் உருவங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று சொன்னதை குறிப்பிட்டு சொல்லாமல் விட்டு விட்டார். அதனால் இந்த பதிவு.  



இந்த முஸ்லிம்கள் பாவம் அவர்கள் செய்யு ம் தவறை அவர்கள் அறியாமலேயே செய்து நரகத்தைதேடிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமைப்பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு. 

2613. இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபி (ல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள்.
Volume :3 Book :50

5954. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர்(ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்' என்று கூறினார்கள். 
பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். 133
Volume :6 Book :77

5955. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்க விட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அதைக் கழற்றி விடும்படி என்னைப் பணித்தார்கள். எனவே, நான் அதைக் கழற்றிவிட்டேன். 
Volume :6 Book :77
5959. அனஸ்(ரலி) அறிவித்தார்
ஆயிஷா(ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருங்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள்.136
Volume :6 Book :77
6109. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறமாறிவிட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். மேலும் அவர்கள், 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்' என்றார்கள்.
Volume :6 Book :78

மேலே படித்தீர்களா , அன்பே , அமைதியே உருவான முகமதுவுக்கே , உருவ படத்தைப்பார்த்து கோபம் வந்து விட்டது என்றால் இது எப்பேற்பட்ட பாபம் என்று அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது வீட்டில் எந்த விதமான் உருவபொம்மையும் / படங்களும் இருக்கக்கூடாது என்று நம்ம பிடோ.. அதாவது முகமது சொல்லி இருக்கிறார்.
கலையாவது மண்ணாவது. , வரைந்த படம், சிலை, நிழற்படம் இந்த மாதிரியாக எந்த ஒரு உருவம் பொறித்த படமானாலும் அதை வீட்டில் வைத்தால் மட்டுமல்ல அதை வரைபவரும்/எடுக்கிறவரும் , மறுமை நாளில் கடுமையான வேதனைக்கு உள்ளாவார்கள் என்று நம்ம தூதுவர் சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் , , நம்ம சுவனப்பிரியன் ஒரு குழந்தையின் படத்தைப்போட்டிருப்பதும், பி.ஜெ தனது படத்தைப்போட்டிருப்பதும். அன்னு அவரின் குழந்தை படத்தை எடுத்து போட்டிருப்பதும். அல்லாவுக்கு எவ்வளவு கோபத்தை உண்டாக்கி இருக்கும் என்று தெரியாமல் இருக்கிறார்களே என்ற வருத்தத்தினால் இந்த பதிவிட வேண்டியதாகிவிட்டது. இனியாவது துலுக்கர்கள் போட்டோ எடுக்காமல் வீட்டில் எந்த ஒரு கலைப்பொருளும் வைக்காமல் சுவனத்தை தேட வேண்டுகிறேன்.


இதில் முகமது படமே இருக்கக்கூடாது என்று தானே சொல்லி இருக்கிராரே ஒழிய , அது இருக்க்லாம் , இது இருக்கலாம் என்றூ அல்ல.   இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா. நெட்டில் தேடிப்பாருங்கள் உங்களுக்கே தெரியும். முஸ்லிம்கள் எப்படி இந்த தப்பான காரியத்தை நியாயபபடுத்தி , தங்களுக்கு தாங்களே ஏமாறிக்கொள்கிறார்கள் என்று தெரியும்.
மாமாவே இவர்களை மன்னித்தருளவேண்டும்.




4 comments:

RAJA said...

தமிழன்
பகடுவைப் போல் தாங்களும் நகைச்சுவை கலந்து எழுத ஆரம்பித்து விட்டீர்கள். மாமா ஆர்ட்டிஸ்ட்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவார் போலிருக்கிறதே. அருமை

Tamilan said...

@RAJA, வருக நண்பரே, :) இந்த மாதிரி நக்கலாக எழுவது எளிதாக இருக்கிறது.
//மாமா ஆர்ட்டிஸ்ட்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவார் போலிருக்கிறதே// இந்த வாகாபி லூசுங்க பெரும்பான்மை ஆகிவிட்டால் அனைத்து கலைகளும் அழியவேண்டியது தான். பாகிஸ்தானில் இப்போ அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

vignaani said...

How did Mohd Hussain and other Muslim painters paint pictures, some just beautiful and some suggestive and beautiful, and exhibit them prompting people to commit sins??

Tamilan said...

@vignaani, ஆதான் இம்புட்டு குடுத்திருக்கிறேனே முகமது சொன்னார் என்று. அதற்கு மேலேயும் அவர்கள் படம் வரைந்தால் என்னவென்று சொல்லுவது. ஹுசைன் இப்ப மண்ணறையில் இருந்து நரகத்தில் நடப்பதை பயத்தோடு பார்த்துக்கொண்டு இருப்பார்.(இறுதி நாள் வரும் வரை). அதனால் முஸ்லிம்கள் எல்லாம், அவர்களின் வீட்டில் இருக்கும் அத்தனை புகைப்படத்தையும் எரித்துவிடவேண்டியது தான். அப்போதுதான் நரக நெருப்பில் இருந்து தப்பமுடியும் . இது அவர்களுக்கு தான், ஹிந்துகள்தான் அல்லாவை குழப்பவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இறந்தவரை எரித்து விடுகிறோமே! அதனால் நமக்கு பயம் இல்லை :)

Post a Comment