Saturday, May 19, 2012

19 முஸ்லிம்களும் கழுதையும்.

என்னடா தலைப்பே ஒரு மாதிரியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? முதலில் ,முஸ்லிம்கள் கழுதைகளே என்று தான் போட நினைத்தேன். அப்புறம் தான் தோன்றியது , அந்த மாதிரி தலைப்பு வைத்தால் கழுதைகளுக்கு கோவம் வந்து என்னை விரட்ட ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தினால் தலைப்பை மாற்றிவிட்டேன்.சரி விஷயத்துக்கு வரேன்,  ஏன் இந்த பதிவு என்றால் . ஒரு ஹதிதை படித்துவிட்டு அசந்து போய்விட்டேன். முகமதுவுக்கு இந்த அளவு தீர்க்கதரிசனமா என்று!!!!!.  கீழே உள்ள ஹதிசை படியுங்கள் உங்களுக்கே புரியும்.691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அதாவது தொழுகையின் போது தவறுதலாக இமாமுக்கு முந்தி தலையை தூக்கி அவரின் பிட்டத்தைப்பார்த்தால் பார்த்தவரின் தலையோ , உடலோ கழுதை மாதிரி ஆகிவிடும் என்று முகமது கூறியிருக்கிறான். ஒரு நாளைக்கு 5 முறை தொழும்போது , வயதான இமாம கொஞ்சம் அசந்து , பக்கத்து வீட்டு காஃபிர் பெண்ணை நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில், நம்ம மூமின்கள் அது தெரியாம தலையை தூக்காமல் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? பிஜே, இப்பு , சுவனப்பிரியன் போன்றவர்களின் தலை என்ன கழுதை தலை மாதிரியாகவா இருக்கிறது என்று என் மேல் பாயாதீர்கள். இங்கே தான் அல்லா(முகமது) வின் கருத்தை புரிந்துகொள்ளவேண்டும் . தலை/உடம்பு கழுதை மாதிரி ஆகிவிடும் என்றால் . அதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. இங்கே முகமது(அல்லா) சொல்லவருவது என்ன வென்றால். மூளை கழுதையின் மூளைமாதிரி ஆகிவிடும் என்பது தான். அதாவது 1400 வருடங்களுக்கு முன்பே . மனிதனின் மூளைதான் முக்கியம் , உடம்பு அல்ல என்று இஸ்லாம் கூறியிருக்கிறது.

இந்த ஒரு ஹதிசைப்படித்த பின் எனக்கே அல்லாவின்(முகமதுவின்) மேல் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.  இப்ப இருக்கும் முமின்களின் மூளைக்கும் கழுதையின் முளைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறீர்கள்??.
(மற்ற பாகம வேண்டுமானால் அதே மாதிரி இருக்கலாம். [மெக்ஸிகோ தேசத்து சலைவைக்காரி ஜோக் படித்திருக்கிறீர்களா]) அந்த பாகத்தை கட்டாயமாக அல்லா மாற்றியிருக்கிறான் என்று பிள்ளை பிறப்பைப்பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

நான் சொல்வதில் ஏதாவது தவறு இருக்கிறது என்று எண்ணினால் , பக்கத்து வீட்டு மூமினின் I.Q வை சோதித்துப்பார்ககவும். அப்ப தெரியும் இந்த தமிழன் யார் என்று.

19 comments:

Anonymous said...

2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

Tamilan said...

@Anony , உங்களைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்களும் இமாமுக்கு முந்தி தலையை தூக்கிவிட்டீர்களா? அதே மாதிரி தொழுகையின் போது மறந்து போய் கூட வானத்தைப்பார்த்து விடாதீர்கள். அப்புறம் கண்கள் வேறே குருடாகிவிடும். சாதாரன கழுதையே கஷ்டப்படும் போது குருட்டு கழுதை எவ்வளவு கஷ்டப்படும் , சிந்தித்துப்பாருங்கள்.

vignaani said...

please continue research on Quran and keep us informed

demha said...

தாமாஷு...பிரயோஜனமாக எழுத மண்டையில் மசாலா இல்லைன்னு நிரூபிக்க இப்படி ஒரு தாமாஷு, அதைவிட தாமாஷு இது ஒருவருக்கு ஆராய்ச்சியா தெரியுது . சிரிக்காமல் இருக்க முடியவில்லை... உங்கள் அறியாமையை நினைத்து வருந்துகிறேன், உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்துக் கொள்ளாதீர்கள்

Tamilan said...

@demha,
இஸ்லாம் , முகமது& அல்லாஹ் சொன்னவை எல்லாமே காமெடிதான் நண்பரே. உங்களுக்கு இது காமெடியாக தெரியவில்லை என்றால் உங்களால் வேறே எதையும் யோசிக்க முடியாது என்று அர்த்தம். இஸ்லாம் என்பது காமெடி மட்டுமல்ல , படு பயங்கரமானது அதனால் முதலில் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்களாகிய நீங்கள் தான்.
இந்த தளத்தில் இருப்பதை படித்துப்பாருங்கள்.
http://pagadu.blog.com/

Jenil said...

Sir naanga nambuvom sir...

1.5 milllion year before RAM contructed bridge to srilanka..
1. we will not ask before 1.5 million year there was no HUMAN RACE then how come RAM

One asura rolled the earth as a carpet and went inside the SEA
we will not ask if the entire earth was rolled where was the SEA ??

Naanga ellam ipiditham nanaga nambuvom sir...

Tamilan said...

வாங்க அறிவுஜீவி ஜெனில். பெங்களூரில் வெய்யில் எப்படி இருக்கிறது? முதலில் ஹிந்து மதத்தைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அந்த கடல் அளவு. நீங்கள் பிறந்து வளர்ந்த ஆப்றாஹமிய மதம் போல் இந்து மதம் அல்ல. உங்களை மாதிரியே எனக்கும் ராமனைப்பிடிக்காது!!!!!!!!. ( நான் மாறவேண்டும்)
இது உங்களுக்கான முதல் அடி.
. அடுத்தது இந்த மாதிரி புராணக்கதைகள் உங்கள் மாதிரியான அறிவுஜீவிகளுக்குத்தான். இதை நம்பவேண்டும் என்று எந்த ஹிந்துவுக்கும் அவசியம் இல்லை!!!. இதை வலியுறித்து யாரும் போதிக்கவும் முடியாது!!!!!!. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?.. தமிழ் ஹிந்து தளத்தை தொடர்ந்து 1 வருடம் படித்து விட்டு அதன் பின் இந்த மாதிரியான பின்னூட்டம் போடலாம். அதன் பின் உங்களின் உளறலுக்கு நான் பதில் கூறுகிறேன். என்ன சரியா?

Tamilan said...

@Jenil, உங்களின் மூளையும் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது. அதை கொஞ்சம் கூற்மையக்கிக்கொண்டு வந்தால் நலம்.

சரி உங்களின் அறிவுக்கு ஒரு அப்டேட்.

http://www.telegraphindia.com/1110325/jsp/frontpage/story_13763075.jsp

Anonymous said...

//இதை நம்பவேண்டும் என்று எந்த ஹிந்துவுக்கும் அவசியம் இல்லை!!!. இதை வலியுறித்து யாரும் போதிக்கவும் முடியாது!!!!!!//
அப்படி ஒரு சுதந்திரம் இருக்கும் என்று அவர்களால் கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது. முகமது உளறி கொட்டியவைகளை புனிதம் என்று சொல்லி திரிய மூளை கழுவபட்டவர்கள்.

Jenil said...

@Tamilian


The Heat here is not as much as before two weeks .. Thanks for ur concern

But i do not understand what relation the pre historic tools have with RAM sethu

unga arivivuku update thara mudiyathu irutha thana... Puthusa install pannikonga...

http://sujaiblog.blogspot.in/2007/06/sethusamudram-project.html

http://sujaiblog.blogspot.in/2007/09/sethusamudram-project-ii.html

//இதை நம்பவேண்டும் என்று எந்த ஹிந்துவுக்கும் அவசியம் இல்லை!!!. இதை வலியுறித்து யாரும் போதிக்கவும் முடியாது!!!!!!//

Everyone has the right to believe or disbelive wat they want to irrespective of RELIGION.. Iam speaking only about wat HINDUS believe..

My only point is if HINDUS can believe.. MONKEYS build bridge across SEA... Asura rolling as SPHERE into a carpet... GOD with ELEPHANT head.... GOD with three HEADS... Also HUMANS created from Head, Chest,Thigh and FOOT why can't Muslims believe in MOhamad ???

Tamilan said...

@Jenil,

//But i do not understand what relation the pre historic tools have with RAM sethu
1. we will not ask before 1.5 million year there was no HUMAN RACE then how come RAM
//
மேலே உள்ள 1.5 மில்லியன் வருஷங்களுக்கு முன்னால் மனித இனம் இல்லை என்று கூறியது நீங்கள் தான்.
//Archaeologists have discovered India’s oldest stone-age tools, up to 1.5 million years old, at a prehistoric site near Chennai//
ஒருவேளை மிருங்கள் இந்த இடத்தில் இருந்திருக்குமோ?.

//Everyone has the right to believe or disbelive wat they want to irrespective of RELIGION//
YES நான் சொல்லவருவதும் இதைத்தான். ஹிந்து மதம் சொல்வதும் இதைத்தான். உனக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைச்செய். கடவுளை கட்டாயப்படுத்தி தினிப்பது இல்லை.
//My only point is if HINDUS can believe.. MONKEYS build bridge across SEA... Asura rolling as SPHERE into a carpet... GOD with ELEPHANT head.... GOD with three HEADS... Also HUMANS created from Head, Chest,Thigh and FOOT //
இதைத்தான் நான் முன்பே சொன்னேன்.
//இந்த மாதிரி புராணக்கதைகள் உங்கள் மாதிரியான அறிவுஜீவிகளுக்குத்தான். //
இந்த கதைகள் குழந்தைகளுக்கு சொல்வதற்கு. வேதத்தையோ, உபனிஷத்தில் உள்ள தத்துவங்களை எல்லோராலும் எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாது என்பதினால்.பாமரம்க்களுக்கு/குழந்தைகளுக்கு சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த கதைகள்.

//why can't Muslims believe in MOhamad ???// இதற்கு தான் அறிவு ஜீவித்தனம் என்று பெயர்.
முதலில் இஸ்லாமைப்பற்றி தெரிந்துகொண்டு அதன் பின் இந்த கேள்வியை கேட்டு இருக்கவேண்டும். இந்தியாவில் வெரும் முஸ்லிம்கள் மட்டும் இருந்திருந்தால் . உங்களின் நிலை என்னவாக ஆகி இருக்கும் தெரியுமா? முதலில் உங்களை மாதிரியான ஆட்களைத்தான் கல்லால் எரிந்து கொல்லுவார்கள்.
அது மட்டுமா? இந்த அல்லாவும் சரி இறந்து போன யூதனும் சரி, நான் அவர்களை நம்பாததினால் நரகத்துக்கு போவேன் என்றும், நான் வணங்குவது என்னவோ சாத்தான் என்றும் சொல்லுவது மட்டும் அல்ல என்னையும் இந்த கேடுகெட்ட பாலைவன் உளறல்களை நம்பவேண்டும் என்று வற்புறுத்துகிறது அதனால் தான் இதை எதிர்க்கிறேன்.

Jenil said...

//நீங்கள் பிறந்து வளர்ந்த ஆப்றாஹமிய மதம் போல் இந்து மதம் அல்ல.//
Thank u very much for understanding my stand.. Most of the blogs once i start blogging people will say "U are a muslim/Christian so u are supporting them", U r the first person who understood my real stand

//உங்களை மாதிரியே எனக்கும் ராமனைப்பிடிக்காது!!!!!!!!. ( நான் மாறவேண்டும்)//

I never said i hate RAM as a character other than one or two of his actions... but what i question is his real existence...

//இந்த கதைகள் குழந்தைகளுக்கு சொல்வதற்கு. வேதத்தையோ, உபனிஷத்தில் உள்ள தத்துவங்களை எல்லோராலும் எளிதில் படித்து புரிந்து கொள்ள முடியாது என்பதினால்.பாமரம்க்களுக்கு/குழந்தைகளுக்கு சொல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்த கதைகள்./

This is the excuse even MUSLIMS give if u say "Why ur head is not changed to donnkey's head they will say u shud not take it in that meaning"... So do u agree "Ram Sethu" is just a story ??

//முதலில் இஸ்லாமைப்பற்றி தெரிந்துகொண்டு அதன் பின் இந்த கேள்வியை கேட்டு இருக்கவேண்டும். இந்தியாவில் வெரும் முஸ்லிம்கள் மட்டும் இருந்திருந்தால் . உங்களின் நிலை என்னவாக ஆகி இருக்கும் தெரியுமா? முதலில் உங்களை மாதிரியான ஆட்களைத்தான் கல்லால் எரிந்து கொல்லுவார்கள்.//

sir i do agree with u... But their agresiveness is because of their innocence about science and the outside world.. Even in INDIA before some 500 hundred years will it be possible to say "There is NO GOD" in mid of HINDUS ??? Absolutely NOT possible.. Even now HINDUISM is this much liberal only to held HINDUISM together... Because the religion HINDUISM(present day) itself is a collection of many religions. U shud have heard wat happened Buddhist and JAINS in INIDA in the past... Who did those atrocities ?? Muslims(all countries) will also change in course of time..Also ur blog is not about the attitude of MUSLIMS or Muslim countries its about the authenticity of ISLAM thats y i questioned authenticity of HINDUISM ..

//இந்த அல்லாவும் சரி இறந்து போன யூதனும் சரி, நான் அவர்களை நம்பாததினால் நரகத்துக்கு போவேன் என்றும், நான் வணங்குவது என்னவோ சாத்தான் என்றும் சொல்லுவது மட்டும் அல்ல என்னையும் இந்த கேடுகெட்ட பாலைவன் உளறல்களை நம்பவேண்டும் என்று வற்புறுத்துகிறது அதனால் தான் இதை எதிர்க்கிறேன்.//

Even HINDUISM does it in a different angle, it says "ASURAS are EVIL" and HINDU gods incarnate to kill them but even now there are people who believe ASURAS are their anscestors and even there are people who worship RAVANAN ...

My point is "Forget religion Think about Humans"

Tamilan said...

@Jenil,
//This is the excuse even MUSLIMS give if u say "Why ur head is not changed to donnkey's head they will say u shud not take it in that meaning"... So do u agree "Ram Sethu" is just a story ??//
No, you are wrong. முஸ்லிம்கள் குரானில் இருப்பதையும், முகமது சொன்னதாக இருப்பதையும் அப்படியே நம்பவேண்டும். அப்போது தான் அவர்கள் முஸ்லிம்.
//So do u agree "Ram Sethu" is just a story// ஆம்.

// But their agresiveness is because of their innocence about science and the outside world.. //

again you are wrong. படித்த முஸ்லிம்கள் இப்போ குரானின் விஞ்ஞானத்தை பார்க்கவில்லையா? அவர்களால் குரான் உளறலை மறுக்க முடியாது, அதை ஒதுக்கவும் முடியாது அந்த அளவு மூளைசெத்துப்போனவர்கள். இது அவர்களை அவர்களே ஏமாற்றிக்கொள்ளுவது தான்.
//Even in INDIA before some 500 hundred years will it be possible to say "There is NO GOD" in mid of HINDUS ??? //
Read this .http://en.wikipedia.org/wiki/Atheism_in_Hinduism - கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கொல் என்று சொல்லுவது ஹிந்து மதம் அல்ல.
// U shud have heard wat happened Buddhist and JAINS in INIDA in the past... Who did those atrocities ?? //
எந்த ஹிந்து மத புத்தகத்திலிருந்தாவது வேறுபட்ட நம்பிக்கை உடையவர்களை கொல் என்று இருக்கிறது என்று காட்டமுடியுமா? அரசியல் காரணங்களுக்குகாக நடந்தவற்றை ஹிந்து மதத்துடன் சேர்த்துப் பேசக்கூடாது. இதை உளறுவது திராவிடர் கழக லூசுகளும் , ஆப்பிரஹாமிய மதத்தவர்களும் தான்.
//Muslims(all countries) will also change in course of time.//
அவர்கள் குரானை பின்பற்றுகிறவரை , அந்த உளறல் கடவுள் சொன்னது என்று நம்பும் வரை இது நடக்காது.

//Even HINDUISM does it in a different angle, it says "ASURAS are EVIL" and HINDU gods incarnate to kill them but even now there are people who believe ASURAS are their anscestors and even there are people who worship RAVANAN ... //

"ASURAS are EVIL" அசுரன் என்பவன் யார்???? முதலி அதைச்சொல்லுங்கள். அதன் பின் இதைப்பற்றி விவதிக்கலாம். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ராவணன் ஒரு பிராமணன் , மேலும் சிவ பத்தன்.
அவன் கொல்லப்பட்டதற்கு காரணம் , அடுத்தவன் மனைவியை அபகரித்தது தான்? (முகமது மாதிரி)
முகமதுவை ஒரு அசுரன் என்று சொல்லலாம்.
அதனால்தான் சொன்னேன் , முதலில் ஹிந்து மதம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டபின் அதைப்பற்றி பேசினால் நலம்.

//My point is "Forget religion Think about Humans"// ஹிந்து மதம் என்பதே ஒரு ஆன்மிகத்தேடலே. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். இது அப்ரஹாமிய மதங்கள் மாதிரியாக ஆட்டுமந்தையை உருவாக்குவது பற்றியும் , ஆட்கள் சேர்ப்பதிலும் ஈடுபடுவது இல்லை.

Anonymous said...

// U shud have heard wat happened Buddhist and JAINS in INIDA in the past... Who did those atrocities ?? //
@jenil
They were destroyed by Muslims. Also Buddhism and Jainism grew to be state relgions and they fell because of their own fault
1. During Ashoka Rule a painitng was given to ashoka showing buddha getting blessings from Mahveera. Immediately 18000 Jain monks were killed. By mistake one buddhist was killed then the massacre was stopped.

2. Jains read appar songs. In one place the jains occupied an hindu temple appar rescues it. Even the murder of 800 Jain monks in one day was done by King Pandian. I wonder if Appar had any hand in it. I think the Jains voluntarily died .

3. Hindus are always fault fully kind hearted

srini

Anonymous said...

@Jenil
each and every party in India is supporting minority only for their votes. if muslims are not eligible to vote, you people are nothing. every party even international politics are using the advantage of your foolishness....

செந்தமிழன் said...

இந்த ஹதிஸை வைத்து கிண்டல் செய்வதற்கு முன், நம் யானை தலை விநாயகரை பற்றி யோசிக்க வேண்டாமா? உடனே விநாயகரை எனக்கு பிடிக்காது!!!!. நான் எத்துகலன்னு பல்டியடிக்க வேணாமப்பு.

jamil hasan619@gmail.com said...

muthalil puhari sherifai nandraha padida muttappayalay ,,athanudaiya karuthai olungaha purindhu kollada,, avarhal iraivanirku anjikkolvatharke athai sonnarhal ,,avarhal ne thalaiyai thukkinal kaluthaiyaha maarividuvoi enru avarhal sollavillai,,,kaaranam,,allah ethai sheiya naaduhiraano athai thaan seivan,, thuthar(MUHAMATHU)(SALl)avarhal oru echaricaiyah than athai koori ullarhal,, purindhukol illaiya neinga typ adikkurathu vest very vest,,innum kuranai vaarthai maaraamal spelling maaraamal padi unakku purium,,

jamilhasan619@gmail.com said...

ennudaiya EMAIL ID

jamilhasan619@gmail.com

jamailhasan619@gmail.com said...

"thavaru nadandhal thaan arivurai koora vendum ,
enru illai ,thavaru nadakkamal eruppatharkum arivurai koooralam,, appadithan nabiyavarhal (thuthar)koorierukiraarhal,,

Post a Comment