Saturday, May 5, 2012

1 அல்லாவுக்கு போட்டி!!!!

  நண்பர் ஆரிய ஆனந்த் குடுத்த இணைப்பை பார்த்து அல்லாவுக்கு மேலாக குரான் வசனங்களை மனிதர்களால் குடுக்கமுடியும் என்று உணர்ந்தேன். அதாவது மனிதர்களால் எதுவும் செய்யமுடியும்.
( ஆசாவாதித்ய ப்ரம்ம , பிரம்மைவாகம்ஸ்மி - ஏதோ இந்த மாதிரிதான் அந்த மந்திரம் இருக்கும்)  ஹிந்து பிராமனர்கள் சொல்லும் மந்திரம். இதற்கு அர்த்தம் சூரியன் பிரம்மமாக இருக்கிறது , அது மாதிரியே நானும் பிரம்மமாக இருக்கிறேன். (தவறாக இருந்தால் கூறவும்).மேலே கூறியுள்ள மந்திரம் என்ன .. பெரிய மந்திரமா. சூரியனை கடவுளாக கூறுவது என்ன புத்திசாலித்தனமா ? என்று எல்லாம் அறிவு ஜீவிகள் கேட்கக்கூடும். அனால் இங்கே பார்கவேண்டியது சைக்காலஜி.  அதாவது நானும் தான் கடவுள். என்னால் எதுவும் செய்யமுடியும் . என்னால் எதுவும் கண்டுபிடிக்க முடியும். எனக்கு எந்த தடையும் இல்லை.  இந்த மாதிரியாக நமது முன்னோர்கள் இருந்ததினால் நாம் இந்த உலக்த்துக்கு முன்னோடியாக செழிப்பாக இருந்தோம். ஆனால் இந்த கேடுகெட்ட பாலைவன உளறல்கள் இந்தியாவுக்கு வந்த பின் எப்படி இருக்கிறோம்???????”


 சரி அதவுடுங்க. நாம் அல்லாவுக்கு போவோம்..  
இந்த தளத்தில் காஃபிர்கள்(மற்றுமொரு பாலைவன கருத்துக்களை பின்பற்றுபவர்கள்) குடுத்துள்ள புரானைப்பாருங்கள். இது குரானுக்கு மேலாக இருக்கிறது. (ஒருவேளை பெல்லாவிடம் இருந்து வந்திருக்குமோ- அது எப்படி எனக்கு தெரியாமல்).

Surat Al-Wasaya ("The Commandments")


Surat Al-Wasaya ("The Commandments")
  (1) Alef Lam Meem Thal* (`th' as in `that')
      {alef lam meem thal}
  (2) We have sent you for the worlds a bearer with good tidings and a warner,
      {Inna Arsalnaka lil-alameena mubash-shiran wa natheera*}
  (3) (Authorized) to rule with whatever comes on your mind 
     in order to take care of things in the proper manner.
      {takdee bima yakhturoo bifikrika wa tudabbirool umoora tadbira}
  (4) He who shall abide by what you rule shall do good for himself 
     and he who shall not shall receive from your hands a bitter reward.
      {faman amila bima ra'ayta falinafsihee wa man lam ya'mal 
       falasawfa yalka ala yadyka jaza'an mareera}
  (5) We have given Moses before you ten commandments 
     and We are giving you (many) tens of others 
     as We have made you the last of the prophets and ordained you 
     as a prince over all of them.
      {inna a'tayna moosa min kablika minal wasi'yatee ashratan 
       wa nou'teeka asharaten ookhra ith* kad khatamna bikal 
       anbiya'a wa ja'alnaka alayhem ameera}
  (6) You abrogate whatever you wish to abrogate 
     of the orders We have given them 
     for We have allowed you to modify any of our decisions.
      {fansakh ma laka an tansakha mimma amarnahumoo bihee fakad 
       samahna laka an tujri'ya ala kararatina tagh'yeera}
  (7) Tell my servants who believe to seek refuge when they yawn 
     in the Beneficent One to prevent Satan from laughing at them 
     and to magnify Allah when they sneeze.
      {Kul li'ibadial latheena* amanoo in tatha'aboo yasta'eethoo*
       bir'rahmanee an la yad'haka minhumoo'sh shayatanoo 
       wal yukab'birool laha in atasoo takbeera}
  (8) (And tell them) not to allow dogs in their homes 
     and not to put pictures on their walls.
       {wa an la yaktanoo fee biyoutihem kalban 
       wa la yada'oo ala heetanihem tasweera}
  (9) And if they want to wear shoes 
     (tell them) to begin with the right one before the left 
     and if they do not they surely commit a heinous sin.
       {wa itha* aradoon ti'alan falyabda'oo bilyameeni kablash'shimalee 
       wa in lam yaf'aloo fakadik tarafoo thanban* kabeera}
  (10) And when they respond to the call of nature 
     (tell them) to wipe their rear ends with three rocks 
     and to avoid using dung for We have made it as food for the Jinn 
     and as such We made it a prohibited matter for the believers.
       {wa in tabarrazoo falyamsahoo mu'akhiratihem bihijaraten thalathaten 
       wa yantahoo anir-rawthee ith* kad ja'alnahoo liljinni ghitha'an* 
       wa alal mu'mineena amran mahthoora*}
  (11) Tell my servants who believe to raid whoever they want 
     and even to kill in order to secure their provisions 
     that those amongst them who never raided or never thought about raiding 
     shall die as hypocrites and shall be denied (in the hereafter).
      {kul li'ibadyal latheena* amanoo yaggzoo man aradoo 
       wa yaktuloo min ajli rizkihem waman lam yaghzoo 
       aw lam yuhaddethe nafsahoo bighazwen mata munafikan mankoora}
  (12) (And tell) those who fear magic to eat seven dates 
     and Allah shall save them from magic 
     and keep away from them the evil omen.
      {walil latheena* yakhsoona sihran ya'kuloo sab'a ajwaten 
       yunaj'jihumool lahoo minas'sihree wa yub'idoo 
       anhumoo sharran mustatira}
  (13) Tell my servants if they want to swear 
     they should swear by Allah as many times as they want.
      {kul li'ibadya in aradoo an yahlifoo falyahlifoo billahee 
       wa la yakhafoo tabtheera*}
  (14) And (tell them) to marry of the women who they see good for themselves, 
     two or three or four, or the captives that their right hands possess, 
     for We have made religion easy for them.
      {wa an yankahoo ma taba lahumoo minan'nisa'ee, 
       mathnan wa thulatha wa ruba'a aw ma malakat aymanuhumoo 
       inna ja'alna lahumood deena amran yaseera}
  (15) And when you are short of commandments, call Jibril 
     and he shall come in a hurry as he was ordered.
      {wa itha* faraghat min bayna yadykal wasaya fatlub ilayka jibrila
       ya'teeka sa'iyan ma'moora} 
  (16) And if Jibril is busy go to Waraqa Bin Nawfal 
     and seek help from him before We take his soul 
     and then the revelation might become a difficult matter for you.
      {wa in shughila jibriloo anka fa alayka biwarqata bni nawfala 
       wastafed minhoo kabla an natawaffahoo fayusbihal 
       wah'yoo alayka amran aseera}


1 comment:

Anonymous said...

2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்

Post a Comment