Tuesday, May 1, 2012

8 அல்லாவின் போர் நீதிப்போர்???? ஹ்ம்ம்ம்ம்

சிறகுகள் தளத்தில் நண்பர் இப்ராஹிம் போட்ட பின்னூட்டத்தில் , சுவாரசியமான ஒரு தகவல் , “அல்லாவைப்பற்றி” தெரிந்து கொள்ள முடிந்தது.

அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரியுங்கள் என்றால் நீதி போர் .பாகிஸ்தானியர்கள் செய்வதெல்லாம் இஸ்லாமியம் ஆகாது..”    என்று கூறுகிறார். 
அதாவது இஸ்லாமிய ஜிஹாத் என்றால் “ நீதிப்போர்” என்று கூறுகிறார்.  இதை அவர் தெரிந்தே மற்றவர்களை ஏமாற்றுவதர்காக கூறுகிறாரா. இல்லை பகடு கூறியது போல் பொய் சொல்லிபழகியே அவரே அதை நம்ப ஆரம்பித்து விட்டாரா என்று தெரியவில்லை.


அல்லா சொல்வது “ நீதிப்போரா” ? இது என்ன தர்ம யுத்தமா? அல்லாவைப்பொருத்தவரை காஃபிரை கொல்வது நியாயமான செயல்.’  அதாவது இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது போர் புரியுமாறு கூறுகிறான்(இந்த காலத்தில் குண்டு வைப்பது).


8:36நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில்  அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்;  நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.


அதாவது அல்லாவையும் , முகமதுவையும் நம்பாதவர்கள் நிராகரிப்பவர்கள் ஆகும் . அவர்கள் அல்லாவுக்கு எதிரி , விஷமங்கள் செய்பவர்கள். அதனால் அவர்களுக்கு நரகம் தான் என்று அல்லா கூறுகிறான். அது மட்டுமல்ல அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள் என்று கூறுகிறான். (கருணாநிதியும் அதற்காகத்தான் பாடுபடுகிறாரோ?)


8:39. விஷமங்கள் முற்றிலும் நீங்கி,  மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள்  விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.


அல்லா சொல்வது , இந்த உலகத்தில் காஃபிர்தனம் நீங்கி . அனைவரும் அரேபியாவுக்கே அடியாகும் வரை போர்புரியுங்கள் என்று மூமின்களுக்கு அறிவுருத்துகின்றான். , இதில் ஏங்கே நீதியைப்பார்க்கின்றீர்கள். மேலும் அல்லாவின் சொல்லை (தனது) அப்படியே பின்பற்றிய முகமது செய்தது , காஃபீர் ஆண்களைக்கொன்று ,காஃபிர் பெண்களை அடிமையாக்கி கற்பழித்தது தான். இதைத்தான் பாகிஸ்தானில் முமின்கள் இப்போது செய்துவருகிறார்கள்.   இது தான் நீதிப்போர் என்று இப்ராஹிம் சொல்கிறாரா. அல்லது அல்லாவுக்கு எதிராக தெரியாமல் உளறுகிறாரா? 
அல்லாவுக்கே வெளிச்சம்.

8 comments:

Anonymous said...

superb, welcome tamilan,continue ur posts

Anonymous said...

http://www.taimlcnn.com/archives/10696.html

Tamilan said...

மேலே அனானி இந்த இணைப்பை தவறாக குடுத்துள்ளார்.

http://www.tamilcnn.com/archives/10696.html

.. எனக்கு கூட ஆசையாகத்தான் இருக்கிறது, கரும்பு தின்ன கூலியா? :)

Anonymous said...

கரும்பு தின்ன கூலியா?

அப்புறம் பர்தாவை விலக்கி முகத்தை பார்த்து பயப்பட கூடாது.

Tamilan said...

Anony குடுத்துள்ள இணைப்பில் ..

//மணமகனுக்கு 5 மில்லியன் சவூதி ரியாலை அன்பளிப்பாக கொடுப்பார் என்று இதில் குறிப்பிட்டு உள்ளார். மிஸ்யார் திருமணமாக இருந்தாலும்கூட பரவாயில்லை என்று சொல்லி இருக்கின்றார்.//

// முக்கியமாக திருமண வாழ்க்கையை இரசிப்பவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.//

//மிஸ்யார் என்பது ஒரு வகை ஒப்பந்தத் திருமணம். வேறு வேறு இடங்களில் பிரிந்து வாழலாம், ஆனால் செக்ஸ் உறவுக்காக கிரமமாக சந்திக்க வேண்டும். இத்திருமண முறை இஸ்லாமில் உள்ளது. சவூதி அரேபியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.//
அப்ப அந்த பெண்வேண்டுவது ”செக்ஸ் உறவு” மட்டுமே !!!!!!.

Tamilan said...

இந்த ஒப்பந்தத் திருமணம் (விபச்சாரம்) சவுதியில் உள்ளது என்றால் - இஸ்லாமில் உள்ளது என்று அர்த்தம்.

Anonymous said...

இலங்கையில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் பௌத்தம் 2300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள் இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள,தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் இங்கு வந்து தமது வரலாற்றை காட்டமுடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக பதிவு செய்யப்படடுள்ளது.இதனை முஸ்லிம்கள் (தம்பிகள்) குழப்பியடிக்க பார்க்கின்றனர்.அதற்கு இடம்தரமுடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிவருகிறது.
உண்மை பிக்குவே well done.

Anonymous said...

2:2. இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
2:3. (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
2:4. (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
2:5. இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்

Post a Comment