Friday, May 25, 2012

6 முகமதுவை பின்பற்றும் தாலிபான்கள்-1!!.

யப்பா, அல்லா சொன்னதை அப்படியே பின்பற்றும் தாலிபான்கள் வாழ்க.
இதுவல்லவா இறை நம்பிக்கை!!!.




ஆப்கானிஸ்தான் பெண்கள் பள்ளியில் விஷவாயு தாக்குதல் நடத்திய தலிபான்கள்: 125 பேர் மருத்துவமனையில்

//காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் பள்ளியில் தலிபான்கள் விஷவாயுத் தாக்குதல் நடத்தியதில் 122 மாணவிகளும் 3 ஆசிரியர்களும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாயினர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ள 11 மாகாணங்களில் 600 பெண்கள் பள்ளிகள் மூடப்படடுவிட்டன.//

33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்


அல்லா சொல்வது போல் வீட்டிலேயே அடங்கி கிடக்கவேண்டியது தானே ,  அல்லா சொல்வதுவது போல் பெண்கள் வீட்டிலேயெ இருந்தால் இந்த பிரச்சனை வருமா. கொஞ்சம் சிந்தித்துப்பார்கவும். தொழுவதற்கும் ஜகாத் கொடுப்பதற்கும் படிப்பு எதற்கு? 


இதைப்பார்த்து தமிழ் முஸ்லிம்கள் திருந்தினால் சரி.

6 comments:

Anonymous said...

taliban and teachings of islam are different. Islame encourages women education.You can see many female scientist in iran

Tamilan said...

@Anony,
எப்படி , வீட்டுக்குள்ளே இருந்தே படிக்கவேண்டுமா? முதலில் நிங்கள் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் தாலிபன்கள் தான் உண்மையான முஸ்லிம். அதாவது முகமதுவைப்பின்பற்றுபவர்கள். சரி மேல உள்ள குரான் வசனம் என்ன சொல்கிறது? இது முகமதுவின் மனைவிக்கு மட்டுமல்ல , அனைத்து முஸ்லிமாக்களுக்கும் ஆகும்.

சித்தர்கள் ரகசியம் said...

உண்மை தான் நண்பரே

RAJA said...

பெண்கள் படிக்கக்கூடாது. வேலைக்கு போகக்கூடாது. கார் டுவீலர் ஓட்டக்கூடாது. ஆண் துணையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது. கண் மட்டும் தெரியும்படி பர்தா அணிய வேண்டும். அப்போதான் வேறு யாரும் டாவடிக்க மாட்டாங்க. வேறு ஆணிடம் பேசினால் மூக்கறுப்பு, காது அறுப்பு, ஆசிட் ஊற்றுதல். இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண் புருஷன் இறந்தால் பொழைக்க வழி கிடையாது. வேறு ஒரு கிழவனையாவது கல்யாணம் பண்ணிக்கனும். இஸ்லாம் தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறதுன்னு முஸ்லீம்கள் சொல்வதை நம்ப வேண்டும்.
கண் மட்டும் தெரியும்படி பர்தா அணிந்து செல்லும் பெண்களில் தங்கள் மனைவியை எப்படி கண்டு பிடிப்பார்கள். ஒருத்தன் கூட போவது அவன் மனைவியா? பக்கத்து வீட்டுக்காரியா? அக்காவா?தங்கச்சியா?ன்னு எப்படி தெரியும்? இது குறித்து ஏதாவது பதிவு வெளியிட்டுள்ளீர்களா தமிழன்?

Tamilan said...

வாருங்கள் நண்பர்களே, , ராஜா, இல்லை இதுவரை அந்த மாதிரியான பதிவைப்போடவில்லை. பர்தாவின் அவசியத்தை அறிவுருத்தி ஒரு பதிவு போட்டிரவேண்டியது தான். நன்றி .

Anonymous said...

முகமதுவை பின்பற்றும் தூய முஸ்லிம்கள் தலிபான்களே. தலிபான் பயங்கரவாதிகள் ஏதாவது தாக்குதல்கள் நடத்தினால் தமிழ் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் புல்லரிப்பார்கள் பாருங்கள்

Post a Comment