Friday, April 20, 2012

3 மரபும் திரிபும்.

மரபும் திரிபும் என்று தமிழ் ஹிந்து தளத்தில் ஒரு தொடர்கட்டுரை வரத்தொடங்கி உள்ளது. இது எதைப்பற்றி ?  ஹிந்து மதத்தைப்பற்றியும் , நமது கலாச்சாரத்தை தவறாகா (வேண்டும் என்றே) நிலை நிறுத்த்வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆப்ரிஹாமிய மதங்களின் அடிவறுடிகள். திராவிட, நாத்திக மக்கள் சொல்வதற்கு எதிராக.
சில அறிவுஜீவிகள் ஹிந்து மதத்தையும் கேடுகெட்ட ஆப்ராஹிமய மதக்கண்ணோட்டதில் பார்பதினால் வரும் விணையே இது.

எடுத்தாக்காட்டாக கூற வேண்டும் என்றால்.

மற்றொரு தளத்தில் ஆப்ராஹிமிய மதத்தில் இருந்து வெளியேறிய ஒரு நண்பர் ஹிந்து மதத்தில் நாத்திகர்களை கொல்லச்சொல்வதாகா கூறி இருந்தார்.

அது என்னவென்று பார்த்தபோது தான் ஹிந்து மதத்தைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது.

அந்த நண்பர் கூறிய ஒரு வேத வாக்கு.

slay the hater of devotion.  அவர் கூறியது நாத்திகர்களை கொல் என்று வேதத்தில் இருக்கிறது என்று.


இதைப்படித்தபோது எனக்கு பகீர் என்றது . என்னது ஹிந்து மத வேதத்தில் இந்த மாதிரியா இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது தமிழ் ஹிந்து தளத்தில் வந்த கட்டுரை கண்ணில் பட்டது.

இது தேவி சூக்தம்(இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற ரிஷியின் மகளாகிய வாக் என்ற ரிஷிகா (பெண் ரிஷி). தனது மெய்யுணர்வின் உச்சத்தில் பிரபஞ்ச மகா சக்தியான தேவியுடன் தன்னை ஒன்றிணைத்துக் காணும் அத்வைத உயர்நிலையை அடைந்தவர். அந்த நிலையில் இருந்தே இதனைப் பாடுகிறார்.)

இதை முழுதாக படிக்க (தேவி சூக்தம்)


ருத்திரனின் வில்லை நானே வளைக்கிறேன்.
நன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன்.
மக்களுக்காக நானே போர் புரிகிறேன்
மண்ணிலும் விண்ணிலும் நானே புகுந்து நிறைகிறேன். (6)


1. I TRAVEL with the Rudras and the Vasus, with the Ādityas and All-Gods I wander.
I hold aloft both Varuṇa and Mitra, Indra and Agni, and the Pair of Aśvins.
2 I cherish and sustain high-swelling Soma, and Tvaṣṭar I support, Pūṣan, and Bhaga.
I load with wealth the zealous sdcrificer who pours the juice and offers his oblation
3 I am the Queen, the gatherer-up of treasures, most thoughtful, first of those who merit worship.
Thus Gods have stablished me in many places with many homes to enter and abide in.
4 Through me alone all eat the food that feeds them,—each man who sees, brewhes, hears the word outspoken
They know it not, but yet they dwell beside me. Hear, one and all, the truth as I declare it.
5 1, verily, myself announce and utter the word that Gods and men alike shall welcome.
I make the man I love exceeding mighty, make him a sage, a Ṛṣi, and a Brahman.
6 I bend the bow for Rudra that his arrow may strike and slay the hater of devotion.
I rouse and order battle for the people, and I have penetrated Earth and Heaven.
7 On the world's summit I bring forth the Father: my home is in the waters, in the ocean.
Thence I extend o’er all existing creatures, and touch even yonder heaven with my forehead.
8 I breathe a strong breath like the wind and tempest, the while I hold together all existence.
Beyond this wide earth and beyond the heavens I have become so mighty in my grandeur.

இ ந்த நன்மையை வெறுப்பவர் என்பது நாத்திகர்கள் என்று கிறிஸ்துவ நாய்கள் கூறியதை இந்த நண்பர் நம்பிக்கொண்டு இதைக்கூறியுள்ளார்!!!!

இந்த வேதவசனத்தில் இதற்கு முன்னே வரும் வசனத்தைக்கவனித்தால் இது எதைப்பற்றி கூறுகிறது என்று தெரியவரும்.  இங்கே நன்மையை வெறுப்போரை அம்பெய்து அழிக்கிறேன். என்பது உயிரைக்கொல்வது அல்ல. “நான் உக்கிரமாக விரும்புபவனை
பிரம்ம நிலையினன் ஆக்குகிறேன்.” 

இதன் பொருள் ,அவனது கெட்ட குணங்கள் அழிக்கப்பட்டு நல்லவனாக ஆக்கப்படுகிறான் என்பதே.( நாத்திகன் என்றால் கெட்டவன் என்று நீங்கள் பொருள் கொண்டால் அதற்கு ஹிந்து மதம பொருப்பல்ல) ஹிந்து மதத்தில் எவறும் நரகத்தில் முடிவில்லாமல் இருப்பவர் அல்ல. அனைத்து மக்களும் ஒரு நாள் அந்த பரபிரமத்தை அடைவார்கள். அதை செய்பவளூம் இந்த உலகத்தை படைத்த, அதை வழி நடத்தும் தேவியே என்பது இந்த வேத மந்திரததின் பொருள்.

மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும்
சொல் கேட்பதும் எல்லாம் என்னால்.
அதை அறியார் ஆயினும்
அவர்கள் என் உள் உறைபவரே.
சிரத்தையுடைய அன்பனே
சொல்கிறேன் கேள்.  (4)

இவை எல்லாம் நானே என்று சொல்கிறேன்.
என்னையே போற்றுவர் தேவரும் மனிதரும்.
நான் உக்கிரமாக விரும்புபவனை
பிரம்ம நிலையினன் ஆக்குகிறேன்.

ரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன். (5)

வரும் பதிவுகளில் ராம , கிருஷ்ணர்களைப்பற்றிய தவறான செய்திகளைப்பார்ப்போம்.

3 comments:

Anonymous said...

நன்றி தமிழன் அவர்களே.
உங்கள் பனி சிறக்கட்டும்,
பிற தளங்களில் உங்களின் பின்னுட்டங்களையும் நான் படித்து வருகிறேன்
வாழ்த்துக்கள்

பிரபு said...

நண்பர் தமிழன் அவர்களே,

மிக்க நன்றி, உங்கள் பணி மென் மேலும் சிறக்கட்டும். உங்கள் எழுத்துக்களில் நிறைய மாற்றங்கள் மற்றும் முதுர்ச்சியை உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

Tamilan said...

@பிரபு,

lol , "உங்கள் எழுத்துக்களில் நிறைய மாற்றங்கள் மற்றும் முதுர்ச்சியை உணர்கிறேன்."அப்படி என்றால் எனது பதிவுகள் , எழுத்து முதிர்ச்சியில்லாமல் இருந்திருக்கிறது என்று அர்த்தம். ஹா,ஹா.
நண்பரே, நானும் பூசினால் போல் எழுத முடியும். அப்படி இருந்தால் பத்தோடு , பதினொன்னு அவ்வளவு தான். இப்போதே பாருங்கள். இப்ராஹிம், ஹாஜாமைதின்,சுவனப்பிரியன், ரஜின் ..etc .என்ற மூளைசெத்துப்போன துலுக்கர்களை மாற்ற்முடியும் என்று நினைக்கிறீர்களா. இல்லை முட்டாள் ஹிந்துகளுக்குத்தான் புரியப்போகிறதா? அதனால் எனது மனதில் கோவமாக வரும் வார்த்தைகளை அப்படியே பதிவில் இறக்குகிறேன். இதில் எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை...ஆனால் என்னைப்போல் இருக்கு ஹிந்து நண்பர்கள் எனது பதிவைப்படித்து கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்கு போதும்.
( நண்பரே, நீங்கள் கூறவந்தது இதுவல்ல என்று எனக்கு தெரியும். மிக்க நன்றி, எனது பதிவுகளை தொடருவேன். )

Post a Comment