Tuesday, January 3, 2012

14 இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1அல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை.  எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.


சஹிஹ் முஸ்லிம்
1387
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்''என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்)  நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


1386
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கின்றேன். என்னிடம்  யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும்  பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும்.  இது எப்போது சாத்தியம் ? அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்”  அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது? இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான்.  இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும்.  இந்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது.  இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.


15:19பூமியை நாம் விரித்து அதில் உறுதியான,  மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.


இந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்! .  


இந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது.  இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்? 
(ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )
(அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.)


15:14இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).


[ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம்??!! . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா? இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் ? இதில் வேற தான் நினைத்தால் தான்  மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற,  இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது] 


(14. And even if We opened to them a gate to the heavens and they were to continue ascending through it (all day long).) (15. They would surely say (in the evening): "Our eyes have been (as if) dazzled (we have not seen any angel or heaven). Nay, we are a people bewitched.'')


இதில் நாள் முழுவதும் எங்கே இருந்து ஏறிச்செல்வது. பூமிதான் சுற்றுமே?(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா?) அப்போ சுவர்க்கத்தின் வாசல் வேற எங்கோ அல்லவா போய் விடும்.  அல்லாவுக்கு பூமி சுற்றும் விஷயமே தெரியாது போல பாவம் அதனால் தான் ஏதேதோ உளறி விட்டு காஃபிர்களின் கண்டு பிடிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் பூமியின் மேலேயே சுத்திக்கொண்டு இருக்கிறான்.  அதே சமயத்தில் இந்த குரான் வசனங்களையும் , இத ஹதிசையும் , தட்டையான பூமி மற்றும் பூமியை சுற்றும் சூரியன் என்று முகமது/அல்லா நினைத்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள் சரியாக இருக்கும்.  இவை எல்லாமே முகமதுவின் உளறலே.   14 comments:

Anonymous said...

அல்லாஹ் அக்பர்
டமிலன் ப்ளாக்கிற்கு மூடுவிழா.நரகத்திற்கு போ நண்பா

A Delhi Court on Saturday ordered 22 social networking sites, including Facebook, Google, Yahoo and Microsoft, to remove all "anti-religious" or "anti-social" contents in the next one-and-a-half-month and file compliance reports by February 6, 2012. Additional Civil Judge Mukesh Kumar passed the order on a suit filed by Mufti Aijaz Arshad Qasmi seeking to restrain the websites from circulating objectionable and defamatory contents.
Kumar had on December 20 issued summonses to the social networking sites and asked them to remove objectionable photographs, videos or texts that might hurt religious sentiments.
The order comes a day after a criminal court issued summonses to the sites for facing trial for allegedly webcasting objectionable contents. The court had also directed the Centre to take "immediate appropriate steps" and file a report by January 13.
Representatives of Yahoo India Pvt Ltd and Microsoft on Saturday told the court that they had not got copies of the order and complaint against them and pleaded the judge to provide the same. Qasmi's counsel told the court that he would supply the relevant documents to them.
Monitoring contents on the Internet, particularly those generated by users, has been a controversial issue and IT minister Kapil Sibal had recently raised the issue with representatives of some of these companies and discussed ways to ensure such contents are not posted.
The websites - asked to remove objectionable contents - include Facebook India, Facebook, Google India Pvt Ltd, Google Orkut, Youtube, Blogspot, Microsoft India Pvt Ltd, Microsoft, Zombie Time, Exboii, Boardreader, IMC India, My Lot, Shyni Blog and Topix.
A Google spokesperson told HT: "We comply with valid court orders wherever possible, consistent with our long standing policy. We're yet to receive the details of this order and can't comment on this specific case."
Yahoo, Microsoft and Facebook could not be reached for comments

naren said...

உங்கள் பாணியில் உலகம் ”தட்டை” என்று நிரூபித்துவிட்டீர்கள். இதற்கு பரிசாக உங்கள் ப்ளாக் மூடப்படும், உங்களையும் தேடிப்பிடித்து தட்டை உலமான நைஜீரியாவுக்கு நாடு கடத்தப் ப்டுவீர்கள். அங்கே உலக உருண்டை என்பவர்களிடம் ”ஜிஹாத்” செய்யுங்கள். வேண்டுமென்றால் ”குல்பிபிரியனையும்” அழைத்துச் செல்லுங்கள்.

jaisankar jaganathan said...

நரேன். தமிழ்னுக்கு அல்லா 72 பிகருங்களையும். சுவனத்தில் ஒரு அப்பார்ட்மெண்டையும் தருவாராக

Tamilan said...

@jaisankar ,ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி, என்னை முமின்களுடன்(சுவர்க்கத்தில்) இருக்க வைக்க நான் என்ன பாவம் செய்தேன்.

Tamilan said...

@எழிலி, நீ உன்னுடைய ப்ரொஃபில் இல்லாமல் அனானியாக பின்னூட்டம் இடு, நான் சொல்லும் இஸ்லாம் கருத்துக்கள் தவறு என்று முடிந்தால் நிறுபித்துக்கொள்.அதைவிட்டு விட்டு ஹிந்து மதத்தில் இல்லாததை இங்கே சொல்ல முயன்றால் உனது பின்னூட்டம் எடுக்கப்படும். ஹிந்து மதத்தில் இல்லாதை உளறவேண்டும் என்றால் அதற்கு நிறைய தளங்கள் இருக்கிறது . அங்கேபோய் பின்னூட்டம் இட்டுக்கொள்.

Colombo Vijaiy said...
This comment has been removed by the author.
thiyagarajan. said...

விஜய் எச்சரிக்கை....நீங்கள் முட்டாள்களுக்கு,வெறிநாய்களுக்கு மத்தியில் இருக்கிறீர்கள்....முகவரியுடன் பதிவிடுதல் தவறு

Anonymous said...

கொழும்பு விஜய் பின்னோட்டம் எடுக்கபட்டுள்து. அன்பு மதத்தினர் அவரை மிரட்டி விட்டார்களா? அவர்களிடம் வேற எதை எதிர்பார்க்கலாம்.

Srikanth said...

good work tamilan

Colombo Vijaiy said...

@ anony

அதை ஏன் கேகுரிங்க,எதுக்கு வம்பு ..எவனாச்சும் இந்த ப்ளாக் அ பார்த்துட்டு அப்புடியே ஏன் அழகிய சிங்க கொடி புடிச்ச முகத்த பார்த்துட்டு பத்வா கொடுத்துட்டா??நேத்து கூட மும்மின் நண்பன் ஒருத்தன் அவனோட கால்சட்டைய முழங்கால் வரை மடிச்சு இருந்தான்.இஸ்லாம்ல அப்படிதான் சொல்லிருக்குன்னு எனக்கு சாமி சத்தியமா தெரியாது..ஏண்டா மச்சான் இப்படி போடுருகனு சும்மாதான் கேட்டேன்.பயபுள்ள கொதிச்சுடான்..உன் மார்கத்துல என்ன சொல்லிருக்கோ தெரியாது,எங்க மார்க்கம் இதுதான்னு,டீ boiler கணக்கா கொதிச்சுடான்...இதுக்கே இப்புடினா நான் பண்ற கம்மெண்ட பார்த்தா நாளைக்கு உசுரோட வீடு போயு சேருவனா ?????என்ன irunthaalum ஏன் மறுமொழிகள் தொடரும்...மற்றும் எதிர்ப்படும் இஸ்லாமிய அன்பர்களின் வாதங்களக்கு அவர்களின் வழியிலேயே பதிலும் கூற முடியும் இந்த ப்ளாக் இன் மூலமாக ..தமிழன் அவர்களின் தாவா பனி தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

கொழும்பு விஜய், தங்களை மீள கண்டதில் மகிழ்ச்சி. அவன்கள் கால்சட்டைய முழங்கால் வரை மடிச்சு விடுவான்கள் ஆனால் பெண்களை முகத்தை கூட காட்டவிடாமல் கொடுமைபடுத்துவான்கள். தமிழன் அவர்களின் தாவா பணிக்கு உறுதுணையாக இருப்போம்.

jaisankar jaganathan said...

என்னோட ப்லொக்ல கூட ஒரு மறை கழண்ட லூஸு வந்து பின்னூட்டம் போட்டது

Colombo Vijaiy said...

இலங்கைல படித்த மக்கள் பெரும்பான்மயா வாழ்வது கொழும்பில் தான்,இங்கே இந்து,பௌத்த மதங்களில் பலதாரத்திருமணம்,மததுவேசம்(இனத்துவேசம் இருக்கு) போன்றவை குறைவே ..ஆயினும் இஸ்லாமிய,கிறிஸ்தவ மத ஆக்கிரமிப்பு அச்ச படும் வகையில் உள்ளது..பலதார திருமணம் பற்றி இஸ்லாமியனிடம் கேட்டால் ஒவ்வொருத்தன் ஒவ்வொன்னு சொல்லுறன்...சாகிர் "நாய்"க் சொல்றார்,பெண் ஒருவள் அநாதரவாக இருக்கும் போது அவளை பாதுகாக்க மட்டும் இன்னொருவன் அவன் மணம் முடித்தவன் ஆயினும் அவளை மறுமணம்(!!!!!) செய்யலாம்.இஸ்லாம் தோன்றின அரேபியால பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை இருஞ்சுனு நம்ம கண்ணு மணி பொண்ணு மணி ,இப்னு அப்துல்லாஹ் முஹம்மது சள்ளல்லாஹு வலைஹிவசல்லாம் அவர்கள் அன்னைக்கே சொல்லிட்டாரு..இவருமட்டும் தான் இப்படி சொல்றாரு,என் பக்கத்துக்கு வீட்டுல 5 வேலை தொழுகை பண்ணுற மும்மின் ஒருத்தன் ,முதல்ல இந்து பெண் ஒருத்திய மதம் மாதி நிக்காஹ் பண்ணினான்...பிள்ளை பிறக்கல..துரத்தி விட்டான்..அடுத்து இன்னொன்னு ..................பிள்ளை பிறக்கல துரத்தி விட்டான்..........அடுத்து ..............கடைசியா பிள்ளை பிறந்துட்டு...இந்த ப்ரோசெச்ஸ் எப்படி இவளோ இலகுவா இருக்கு????அதான் 3 முறை தலாக் சொல்லிட்டா போதுமே இஸ்லாம்ல பெண்களக்கு உரிமை கொட்டி கிடக்குதுனு சொன்ன கேக்க மாற்றங்க நம்மள மாதிரி காபிர்கள் .

ஆனா என் இஸ்லாமிய நண்பன் ஒருவனே,பலதார திருமணம் பற்றி கவலை பட்டான்,தொலை தூரம் சென்று வேலை பார்க்கும் நபர்களக்கு தான் அந்த ஹதீஸ் வழங்கபட்டது(ஹீ ஹீ approved கள்ளகாதல்).ஆனா எல்லாரும் இப்படி செய்றாங்களே,இது இஸ்லாம்கு விரோதம்னு சொன்னான்..

பி.ஜே கிட்ட கேட்டா அவரு ஒரு பதில சொல்லுவாரு,தண்ணி குடிக்கிற விஷயத்தையே தலைவர் பின்னி பெடல் எடுத்தார்...இதை சும்மாவா விடுவார்??அது மட்டும் இல்லாம பி.ஜே சொல்லுறாரு,பிரம்மச்சரியம் பொய்யாம்,செக்ஸ் இல்லாட்டி மனிதன் நல்ல வாழ்வை வாழ முடியாதம்..தீய எண்ணங்கள் மனதை போடு பாடாய் படுதும்னு சொல்றார்.அப்துல் கலாம் பிரம்மச்சாரி என்பது மறந்துட்டு போல ..பி.ஜே சொல்றது கொஞ்சம் சரின்னு வச்சுகிட்டாலும் இறைவனின் இறுதித்தூதர் மாறி போற இடம் எல்லாம் பெண்களக்கு "வாழ்வு " அளிச்சா உடம்பு என்ன ஆகிறது

எல்லாம் வல்ல பரம்பொருளே மக்கள் மணம் நல்ல வழி செல்ல வழி செய்யப்பா

Anonymous said...

அடேய் இலவச விளம்பரமே....!!! ஒரு அப்பனுக்கு பிறந்தவனா இருந்தா நேரடி விவாதம் செய்ய தயாரா ???

Post a Comment