Saturday, December 24, 2011

2 கிறிஸ்துவ பாதிரியார்களுக்கு x-mas வாழ்த்து.



இப்போது தான் நண்பர் ராஜாவின் தளத்தில் இருந்து இந்த பதிவைப்பற்றி மெயில் வந்தது . சரி கிறிஸ்துவர்களுக்கு x-mas வாழ்த்தாக இருக்கட்டும் என்று இந்த ஜோக்குடன் அந்த பதிவையும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற நல்லெண்ணம் தான்.  :)




டாக்டருடன் நெருக்கமாக பழகும் ஒரு பெண் கர்ப்பமாகி விடுகிறாள். இது நாள்பட்டு தெரியவந்தததினால் அதை கலைக்க முடியாமல் போய் விடுகிறது. அந்த பெண்ணின் பிரசவ சமயத்தில், அங்கே வயத்தில் இருக்கும் ஒரு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் எடுப்பதற்காக ஒரு கிறிஸ்துவ பாதிரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்று தான் அறுவை சிகிச்சை நடந்து இருந்தது.
இந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகி ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள்.  அந்த டாக்டர் அந்த பெண்ணிடம் , .. ”எனககு ஒரு யோசனை , பக்கத்து அறையில் ஒரு பாதிரியார் வயற்றில் அறுவைசிகிச்சை முடிந்து படுத்திருக்கிறார் அவரிடம் இந்த குழந்தையை குடுத்து இது ஒரு அதிசயம். இந்த குழந்தை உங்கள் வயற்றில் இருந்தது என்று குடுத்து விடலாம்”. என்று கூறுகிறார்.
அதற்கு அந்த பெண் , ”எப்படி இதை அந்த பாதிரியார் நம்புவார்”
அதற்கு டாக்டர் : “ ஏசுவையும், சுவர்க்கம்/ நரகத்தை மற்றும் பைபிளை நம்பும் அந்த ஆள் இதையும் நம்புவார். இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று குழந்தையை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு போகிறார்.
டாக்டர் : ஃபாதர் இந்த குழந்தை உங்களின் வயற்றில் இருந்தது , இதை அறுவை சிகிச்சையின் போது வெளியே எடுத்தோம்.
பாதிரியார்: அது எப்படி குழந்தை என் வயற்றில் இருக்க முடியும் என்று கேட்கிறார்.
டாக்டர் : இது ஒரு அதிசயமே. கட்டாயம் இது கர்த்தர் செய்த அதிசியம் தான் என்று கூறியவுடன் , பாதிரியாரும் அதை நம்பி அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு போய் வளர்க்கிறார்.
இருபது வருடங்கள் கழித்து அந்த பாதிரியார் மரணப்படுக்கையில் இருக்கும் போது அவரின் மகனைக்கூப்பிட்டு ,
மகனே , உனக்கு ஒரு உண்மையை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது.
இத்தனை நாள் நீ என்னை உன்னுடைய அப்பாவாக நினைத்துக்கொண்டு இருந்தாய். உண்மையில் நான் உன்னுடைய தாய். நீ என்னுடைய வயற்றில் இருந்து வெளியே வந்தாய்.
மகன் அதிர்ச்சியாக.    “அப்படி என்றால் எனது தந்தை யார்?”
பாதிரியார் : ஆர்ச் பிஷப். 

இந்த ஜோக் பல வருடங்களுக்கு முன் படித்தது. நண்பரின் பதிவை படித்தவுடன் இது ஞாபகத்துக்கு வந்தது.

கிறிஸ்தவம் - சில உண்மைகள்


2 comments:

naren said...

ம்ம்ம்ம்ம்.............கடைசியில் A ஜோக் சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது...

RAJA said...

உண்மை கலந்த சுப்பர் காமெடி.

Post a Comment