Sunday, December 25, 2011

1 கருணையின் மொத்த உருவம் (அல்லா & ஜீசஸ்)

நேற்று இறையில்லா இஸ்லாம் தளத்தில் இணைந்திருக்கும் ஒரு நண்பரின் ப்ரொஃபைல் பார்த்த போது இந்த தளம் கண்ணில் பட்டது.  என்னை ஒரு உலுக்கு உலுக்கிய , கண்களில் நீர் வரவழைத்த ஒரு தளம்.  அப்போது தான் தெரிந்தது கடவுள் நம்மை எல்லாம் எவ்வளவு நல்ல நிலையில் வைத்துள்ளான் என்று ....(இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வது, இப்படி சொல்வது எவ்வளவு கேனத்தனமானது என்று பார்ப்போம்)














Save East Africa  - இது தான் அந்த தளம்.

அப்படி சொல்வது ஏன் கேனத்தனம் என்றால் , கடவுள் தான் இந்த மனிதர்களை இந்த மாதிரி நிலையில் வைத்துள்ளான் என்று ஆகிறது.   அப்படி என்றால் இதுவா கருணை ?  இதுவா கடவுள் மனிதர்கள் மீது காட்டும் அன்பு?   கடவுளுக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? இதில், என்னை வணங்கு இல்லை என்றால் நரகம் என்ற பயமுறுத்தல் வேற.  முமீன்களிடம் கேட்டால் , இது அவர்களுக்கு கடவுள் கொடுக்கும் சோதனை என்று உளறுவார்கள்?  இது என்ன மாதிரியான சோதனை என்று தெரியவில்லை , யாருக்கு இந்த சோதனை. இந்த குழந்தைகளுக்கா?   இந்த படத்தைப்பார்த்தால் ஆடு கூட யோசிக்க ஆரம்பித்துவிடும்.  ஆனால் நம்ம மூமின்கள் அரேபியாவைப்பார்த்து மண்டிபோட்டு வணங்க ஆரம்பித்து விடுவார்கள்.  இந்த படத்தைப்பார்க்கும் போது கடவுள் என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எவர் மனதிலும் வரும். 
 நாத்திகர்களும் இதைத்தான் கேட்கிறார்கள். ஆனால் நம்ம மூமின்கள் அவர்களையும் அரேபியாவை வணங்கவைக்க பெருமுயற்சி செய்கிறார்கள். 

AUGUST 06, 2011
முஸ்லீம் ஆண்கள் உதவியை தடுத்ததால், 29000 முஸ்லீம் குழந்தைகள் சாவு
AUGUST 04, 2011
பஞ்சத்திலடிபட்ட சோமாலியா முஸ்லீம்களுக்கு உதவியை தடுக்கும் அல்குவேதா
(எழில் பளாகில் ஏதோ பிரச்சனை - அது சரியானதும் இணைப்பு குடுக்கிறேன்)


இந்த மக்களின் துன்பத்துக்கு காரணம் மாஃபியா தலைவனாகிய அல்லாவும் அவனுடைய குண்டர்களும் தான் ..  உதவி செய்யவேண்டாம். வரும் உதவியையாவது தடுக்காமல் இருந்திருக்கலாம் இல்லையா. மக்கள், குழந்தைகள் பட்டினியில் செத்தாலும் பரவாயில்லை ஆனால் மற்றவர்கள் வந்து உதவி செய்யக்கூடாது. ( ஆனால் உதவி என்று வரும் கிறிஸ்துவர்களும் , மக்களை மதம் மாற்றுவது மட்டுமே குறிக்கோள் என்று வருவதால் கூட இந்த தடையாக இருக்கலாம்). இந்த இரண்டு ஆபிரஹாமிய மதங்கள் இந்த உலகில் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரிவினை, கஷ்டங்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

எப்பொழுது இவர்கள் மதத்தைவிட்டு மனிதர்கள் ஆவார்கள்?  

வசுதேவ குடும்பகம்- இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பம். இவர்களுக்கு உதவி செய்யலாமா.

.








1 comment:

RAJA said...

முஸ்லீம்கள் பிற மதத்தவரைத்தான் கொன்று குவிக்கிறார்கள் என்றால் முஸ்லீம்களையும் வாழவிடாமல் சாகடிக்கிறார்களே. அந்தக் குழந்தைகளின் படத்தைப் பார்த்தால் எப்படிப்பட்டவர்களின் மனமும் இளகிவிடும். அல்குவைதா ஆட்களின் மனத்தைத் தவிர. தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் செய்வதில் இஸ்லாத்தை மிஞ்சமுடியாது.

Post a Comment