Thursday, December 22, 2011

0 ஏன் இஸ்லாமிலிருந்து வெளியேறினேன் -ஒரு முன்னாள் முஸ்லிம்

இந்த வீடியோ faithfreedom ல் சமீபத்தில் வந்தது. அது இஸ்லாமை எதிர்க்கும் தளம் ஆதலால் கிறிஸ்துவர்களின் மண்டையில் இந்த வீடியோவின் கருத்து ஏறாது. அவர்களுக்கு இது புரியவேண்டும் என்பதனால் இங்கேயும் பதிவிடுகிறேன்.  இதன் தலைப்பு ஏன் ஆபிரஹாமிய மதங்களில் இருந்து வெளியேறவேண்டும் என்று இருந்திருக்கவேண்டும்.


Why I Left Islam & Goodbye <youtube இணைப்பு>
இந்த வீடியோவின் சாராம்சம் என்னவென்றால், கடவுள் என்பவன் கருணையுள்ளவன் , இரக்கமுள்ளவுன் என்று கூறும் போது , எப்படி முடிவில்லா நரக நெருப்பில் மனிதர்களை எரிய விடமுடியும். கடவுள் என்பவன் இவ்வளவு கொடூரமானவனாகவா இருப்பான்.  அதுவும் அவனை நம்பும்படியாக எந்த ஒரு ஆதாரமும் குடுக்காமல் இந்த பாலைவன உளறல்களை நம்பாத காரணத்தால் இந்த தண்டனை.  அதுவும் அல்லாவுக்கு தேவை எதுவும் இல்லை ஆனால் அனைவரும் தொழவேண்டும் என்ற கட்டளை.  மனிதர்களைப்படைத்தது அவர்களின் நண்மைக்காக ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் இதனால் பயனடையமாட்டார்கள்.(இங்கேயும் கஷ்டம், நரகத்திலும் கஷ்டம்) அதுவும் நம்ம லவ்வர் பாய்(இறந்துபோன் யூதன்- அவன் பிறக்கவே இல்லை என்பது வேறு விஷயம்) சொன்ன மாதிரி . நான் உன்னை நேசிக்கிறேன். பதிலுக்கு என்னை நேசிக்கவில்லையென்றால் நரகம் தான். கடவுள் என்பவன் இந்த மாதிரி இருக்கமுடியாது நிச்சயமாக நல்லவிதமாக , கருணையுடையவனாகத்தான் இருக்கமுடியும்.  இப்படிப்பார்ப்போம் ,இதுவே நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் இந்த புத்தகமும்(உளறல்) கடவுளும், ,இந்த மாதிரி கொடூரமானவனாக இல்லாமல் இருந்தால்,  நீங்கள் தான் கடவுளை கேடுகெட்ட கொடூரனாகப் பார்க்கிறீர்கள் அதே சமயத்தில் நான் கடவுளை நல்லவனாக்ப்பார்க்கிறேன்.


இது புதிய கோட்பாட்டில் உள்ளது . (New Testament)


  8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death.


<Mark 9 :42 - 48 || மாற்கு 9 :42 - 48 >
  42. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். And whosoever shall offend one of these little ones that believe in me, it is better for him that a millstone were hanged about his neck, and he were cast into the sea. 
   43. உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். And if thy hand offend thee, cut it off: it is better for thee to enter into life maimed, than having two hands to go into hell, into the fire that never shall be quenched: 
   44. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். Where their worm dieth not, and the fire is not quenched. 
  45. உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். And if thy foot offend thee, cut it off: it is better for thee to enter halt into life, than having two feet to be cast into hell, into the fire that never shall be quenched: 
   46. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். Where their worm dieth not, and the fire is not quenched. 
   47. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். And if thine eye offend thee, pluck it out: it is better for thee to enter into the kingdom of God with one eye, than having two eyes to be cast into hell fire: 
   48. அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். Where their worm dieth not, and the fire is not quenched.

குரான்.

2:24(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரகநெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:39அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.


இந்த உளறல்களை நம்பவேண்டுமா நண்பர்களே?  கொஞ்சம் மூளையை உபயோகிக்கவும்.


No comments:

Post a Comment