Tuesday, December 20, 2011

4 அல்லாவும் குட்டிக் குரங்கு லேகியக்காரனும்


இது நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பி இருந்தார்.  அதை அப்படியே வெளியிடுகிறேன்.

இதைப்படிக்கும் வேறு யாருடைய படைப்புகளையாவது பதிய வேண்டும் என்றாலும் , எனக்கு அனுப்புங்கள். 
முன் ஒரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு படிக்காத முட்டாள் ஒருவன் இருந்தான். அவனுக்கு சுத்தமா மண்டையில் எதுவும் ஏறாததால் பள்ளிக் கூடத்திலிருந்து டராப் அவுட்டாயிட்டான். சோத்துக்கு என்ன செய்வது என்று யோசித்து யோசித்து மன்டை குழம்பிப் போய் ஊரோரமா இருந்த ஒரு மண்டபத்தில ஒதுங்கினான். பசி மயக்கம் கண்ணக்கட்ட அப்படியெ ஒரு தூனில் சாய்ந்து தூங்கி விடுகிறான். செம்மத்தியா கனவு கனவா வருது. கனவுல யானை வருது புலி வருது நம்ம முட்டாளுக்கு கிலி வருது.
அப்போ அந்த பக்கமா லூஸு ஒன்னு நடந்து வருது. லூஸுன்னா சாதாரன லூஸில்ல கண்டபடி உளறிக்கிட்டே வருது
சொல்லுடா சொல்லுடா
"நான் தான் கொப்பன்டா ஸூராதி ஸூரன்டா
என்னப்போல யாருந்தான் ஊரில் இல்லை பாருடா
வானத்தையும் பூமியையும் படச்சவன் நானடா
என்ன நீதான் நம்பியே ஆகனுமே கேளடா
நம்பாத நாய்க்கெல்லாம் நான்தான் விஷ தேளடா
கருணை உள்ளவன்டா அன்பான ஆளுடா
நம்பினோற்கு நிறையவே அத்தாட்சி உண்டடா
நம்புடா நம்புடா நம்பாட்டி வம்புடா
தீயும் என்ன சட்டியும் என்ட உண்டு வேண்டான்டா
நம்புடா நம்புடா நம்பினால் தான் தெம்புடா
காயும் கல்பும் லேகியமும் நம்பினோற்கே உண்டுடா"
சொல்லுடா சொல்லுடா சொல்லுடா சொல்லுடா
சொல்லிக்கொண்டே லூஸு சென்றுவிதுகிறது
கனவு கலைந்து எழும் முட்டாளுக்கு ஒரே ஷாக்கு. கடைசியா கனவுல குட்டிக் குரங்கு அப்புரம் "காயும் கல்பும் லேகியமும் நம்பினோர்க்கே உண்டுடா சொல்லுடா சொல்லுடா" ன்னு சத்தம்.
இது ரியலா இல்ல கப்படிக்கிர ரீலான்னு அவனுக்கு ஒன்னுமே புரியல. மறுபடியும் பசி கண்ணக்கட்ட மயக்கம் வர சாயப்போகும் போது மன்டபத்தில தலை மேல இருந்த பல்லி ஒன்னு முட்டாள் தலையில விழுது. முட்டாள் பயத்தில அப்படியெ கரன்ட்டு பாஞ்ச மாதிரி ஷாக்காயிடரான். அதிச்ச ஷாக்குல வந்துதே அவனுக்கு ஒரு ஐடியா.
"குட்டிக் குரங்கு லெகியம்" "குட்டிக் குரங்கு லேகியம்"
அடுத்த நாள் ரோட்டோரமா கடைய போடரான்
ஐயா வாங்க அம்மா வாங்க
நம்புங்க நம்புங்க நம்பினால் தான் தெம்புங்க
குட்டிக் குரங்கு லேகியம் ஸார் ஒரு உருண்டை சாப்பிட்டா போதும் ஸார்
காயும் கல்பும் அடிச்ச மாதிரி ஸார் தெம்பா இருக்கும் ஸார் எல்லா வ்யாதியும் ஸார் சும்மா ஜொய்ய்ய்ன்னு பரந்து போய்டும் ஸார்.
ஆனா ஒரே ஒரு கன்டிஸன் ஸார் லேகியம் சாப்பிடும் போது குட்டிக் குரங்க நினைக்க கூடாது நினைக்கவே கூடாது ஸார். நினைத்தா ஸார் நீங்க மீலாத கஷ்டத்திற்கு ஆளாவீங்க ஸார். இந்த மருந்து ஒர்காகுமா இல்லையான்னு கேள்வி கேக்காமா சாப்பிடரவங்களுக்கே காயும் கல்பும் கிடைக்கும். கேள்வி கேட்டா ஒர்க்காகாது ஸார். ஞயாபகம் வெச்சிக்கோ அய்யா ஸாரே அம்மாமாரே
குட்டிக் குரங்கு லேகியம் வாங்காம போனிங்கன்னா நீங்க ரத்தம் கக்கி சாவீங்க ஸார். ஒங்க பொன்டாட்டிக்கு ஏய்ட்ஸ் வரும் ஸார். ஒங்க காதுல சாத்தான் உச்சா போய்டுவான் ஸார். மரியாதையா வாங்கிக்கோங்க ஸார்.
ஸார் இந்த லேகியம் பேடென்டட் ஸார். கடைசி கடைசியா இந்த பேடென்ட் என் பேருல தான் இருக்குது ஸார். எனக்கப்புரம் யாரும் விக்க முடியாது ஸார்.
ஐயா வாங்க அம்மா வாங்க
வ்யாபாரம் பிச்சிக்கிட்டு ஓடுகிறது. மூனே மாசத்துல சுத்து வட்டாரத்துல எல்லாருமே லேகியம் வாங்கி சாப்ட்டு நல்லா சுகு சுகு ன்னு வாழ்ந்தார்கள். அந்த ஊருக்கு கப்பேபியா என்ற பெயரும் உண்டாயிற்று. கப்பேபியாவிலிருந்து கொஞ்ஜம் கொஞ்ஜமாக சுகுமனம் உலகம் பூரா பரவியது. உலகமே சுகுமயமானது.
இதுக்கும் அல்லாக்கும் என்ன சம்மந்தம் என்றெல்லாம் கேள்வி கேக்க மாட்டீங்க இல்லையா கேள்வி கேட்பது அல்லாவுக்கு பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.
அல்லாஹ்
, ஆதாமிடம் கூறியதை நினைவு கூறுங்கள்,
"சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்"
 "
நீர் பசியில்லாதிருப்பதும்மறைக்கப்பட்டிருப்பதும் இதில் உண்டு."
"இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர்வெயிலில் படவுமாட்டீர்."
சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும்அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமாஎன்றுஅவன் கேட்டான்.(
குர்ஆன் 2:35, 7:19, 20: 118 – 123)"சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்"
லேகியம் சாப்டு ஒர்க்காகும், ஆனால் தடுக்கப்பட்ட குட்டிக் குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது.

4 comments:

Anonymous said...

/Thank you for accepting that this amino acid should be made, and who make the first amino acid./
துலுக்க பிரசாரகர் கா.கூ [கார்பன் கூட்டாளி
] ஒரு பதிவு இட்டு அமினோ அமிலத்தை உருவாக்கியவர் யார் என்று கேட்டு இருந்தார்.இது கூட தெரியாமல் மத பிரச்சாரம் பண்ணுகிறான் காமெடியன்
ஆஹா என் கண்ணை திறந்து விட்டீர்கள் இறை தூதர் கார்பன் கூட்டாளி

என் குல சாமி வண்டிக் கருப்பண்ண சாமி தான் இந்த அமினோ அமிலத்தை உருவாக்கி இருக்க வேண்டும் .ஏனெனில் ஒரே கல்ப்பில் பத்து பாட்டின் சாராயம்(ஆல்கஹால்) குடிக்கும் சாமி அமினோ ஆசிட் எம்மாத்திரம்.

முதலில் தனியாக் இருக்கும் போது சாராயம் தயாரிக்கும் போது ஏற்பட்ட குறைபாட்டின் அமினோ அமிலம் வந்து மனிதன்(உடப்ட்ட பிற உயிரினங்கள்) உருவாகி இருக்க வேண்டும்.இன்னைக்கு கோயில் சாமியாடி கிட்டே அருள்வாக்கு(அரபியில் வஹி)கேட்டுட்டா தெரிந்து விடும் சரியா?

Virender Sewag said...

thequickfox said...

கவனித்தீர்களோ! இஸ்லாமிய மதவாதிகள் முஹம்மத் ஆஷிக், சுவனப்பிரியன் கருத்துக்களை! சந்ரு என்ற இலங்கையர் போர் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாகவும், சில முஸ்லிம்கள் தவறாக நடப்பதாகவும் எழுதினார். அதற்க்கு இந்த மதவாதிகள் என்னசெல்லுகிறார்கள் என்றால் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய வேண்டுமாம். சவ்தி அரேபியாவின் மத கொள்கை பரப்பு செயலாளர் சுவனப்பிரியன் என்ன சொல்கிறாரென்றால் ஈழப்பிரச்னைக்கு இளம் விதவைகளுக்கு இஸ்லாம் காட்டிய பலதார மணமே ஒரு நிரந்தர தீர்வு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை இங்கு பயன்படுத்தினால் விபச்சாரம்தான் பெருகும். எல்லா நாட்டுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன் படுத்த ஏற்ற சட்டங்களே இஸ்லாமிய சட்டங்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
அபாயகரமான இஸ்லாமிய கருத்துக்களென்றாலும் நல்ல காமெடியானவை என்பதை மறுக்க முடியாது.
http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_20.html

நண்பர் குயிக்பாக்ஸ்,
பல்தாரமணம் என்பது இஸ்லாமில் 4 வரை கோட்டா இருப்பதை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.நம் வருத்தம் எல்லாம் இப்படி ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணும் ஆட்களாக இஸ்லாமிய பதிவர்கள் இருக்கிறார்களே என்பதுதான்.
இலங்கை விஷய்த்தை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது மாற்று குறிப்பிட்ட (கருப்பாயி என்ற நூர்ஜஹான்) மீனாட்சிபுரம் தலித் பெண்கள் என்றாலும் சரி.பல தாரமண‌ தீர்வு பொருந்தும்.ஆகவே ஜிட்டிஜ‌ன்,சொர்க்க விரும்பி,கரி நண்பன், போன்றோர் இன்னும் 3 திருமண‌ம் செய்து கோட்டவை நிரப்பி சொல்வதை செய்வோம் என நிரூபிக்க வேண்டும்.
இனி ப‌ல் தார‌ம‌ண‌ம் ஆத‌ரிக்கும் முஸ்லிம்க‌ள் அதை நபி வழியில் செய்வ‌தில்லை என்ற‌ பொய் குற்ற‌ச்சாட்டு இருக்காது.
செய்வார்க‌ளா

naren said...

http://www.thehindu.com/sci-tech/internet/article2738587.ece

Kapil urged to take action against communal content in web

Armed with a Delhi court order restraining social-networking sites from webcasting any “anti-religious” content that promotes communal disharmony, representatives from Muslim, Christian and other religious communities on Thursday met Telecom Minister Kapil Sibal seeking stringent action against such internet platforms.

According to a Telecom Ministry official, a group of over 100 delegates, including representatives from all religious communities like Imams, Ulemas and Christian priests, social activists, journalists and advocates met Mr. Sibal and handed over a memorandum against the “illegal” activities of websites like Facebook, Google and Yahoo!.

The delegation urged for “legal action as early as possible as otherwise it may create communal disharmony and other kind of problem throughout the nation.”

The minister assured the delegation that the government will consider appropriate action against companies which post offensive content.

On Wednesday, a Delhi court had restrained social-networking sites including Facebook, Google and Youtube from webcasting any “anti-religious” or “anti-social” content promoting hatred or communal disharmony.

Reacting to the court’s order, Google India on Thursday said, “We believe that access to information is the foundation of a free society. Google Search helps spread knowledge, enabling people to find out about almost anything by typing a few words into a computer.

“And services like YouTube and Google+ help users to express themselves and share different points of view. Where content is illegal or breaks our terms of service we will continue to remove it.”

Additional Civil Judge Mukesh Kumar, in an ex-parte order, directed the social networking websites to remove the objectionable content in the form of photographs, videos or text which might hurt religious sentiments.

The court passed the order on a civil suit filed by Mufti Aijaz Arshad Qasmi through advocate Santosh Pandey who had also submitted the printouts of the contents.

The order came amid a raging controversy over monitoring the content on Internet and of those websites depending on user generated contents, which arose after reports that Union Telecommunications Minister Kapil Sibal had asked the social networking websites to “screen” the contents.

The court, which entertained the petition, issued summons officials of 22 social networking websites including Fecebook, Google, Yahoo!, Microsoft, Orkut and Youtube asking them to respond to its notice by December 24 and directed the court staff to keep all the documents and CD provided by the petitioner in a sealed cover.

The court said on perusal of the documents provided by the plaintiff there was apprehension of mischief in the public if the alleged objectionable contents are allowed to be displayed.

Tamilan said...

இந்த ஆபிரஹாமிய உளறல்கள் உண்மையின் முன்னால் நிற்கமுடியாது. அதனால் உண்மை சொன்னால் தானே பிரச்சனை. அதை சொல்லாமல் செய்துவிட்டால் எளிதாக இந்தியாவை அரேபியாவுக்கும் ரோமுக்கும் தலைவணங்க வைத்துவிடலாம். நம்ம முட்டாள் இந்துகள் முழித்து இதை எதிர்ப்பார்களா?. மாட்டார்கள். எக்கேடும் கெட்டு போகட்டும்.

Post a Comment