Sunday, December 18, 2011

3 இஸ்லாமிய ஜிகாத் - ஒரு முஸ்லிமின் பேட்டி, ( அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டியது)

 இந்த விடியோவில் இருப்பது ஜோர்டானில் , டி.வி நிகழ்ச்சியில் பேசிய ஒரு  நேர்மையான முஸ்லிமுடையது. இவர் மாதிரியான உண்மைபேசும் முஸ்லிம்கள் தான் இப்போது தேவை. இஸ்லாமைப்பற்றி, முஸ்லிம்களின் மனதில் என்ன இருக்கிறது என்று அனைவரும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
என்னால் முடிந்த அளவு , பார்த்து (sub title) மொழிபெயர்த்திருக்கிறேன். (எங்கேயாவது மாற்றவேண்டும் என்றால் தெரியப்படுத்தவும்- இது ஒரு முக்கியமான பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று)ஷேக் அஹ்மட் அபு கத்தும் (ஜோர்டானிலுள்ள தஹரீர் அரசியல் கட்சியில் உள்ள முஸ்லிம்)

 பெண் :  கிறிஸ்துவர்களும் , யூதர்களும் ஜிஸ்யா வரி கட்டும் வரை  அவர்களுடன் சண்டை போட வேண்டுமா? முஸ்லிம்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்கள்/யூதர்களுடன்  சண்டை போடவேண்டுமா?

 முஸ்லிம் :  இந்த சண்டை , அடிப்படைத்தடையை நீக்குவதற்கு. இது ஒரு நாட்டின் மீது தொடுக்கும் போர். மக்கள் மீது அல்ல.
       உதாரணத்துக்கு, ஜெர்மனியின் மீது ஜிஹாத் தொடுத்தால், அது ஜெர்மானிய அரசின் மீது தான். அவர்கள் இஸ்லாம் பரவுவதை தடைசெய்தால் அவர்கள் மீது போர் தொடுத்து . ஒன்று முஸ்லிமாக மாறுங்கள் இல்லை ஜிஸ்யா வரி கட்டி இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்து நடங்கள் என்று வாய்ப்புக்கொடுக்கப்படும்.
   ஜிஸ்யா என்னும் ஒரே ஒரு வரி தான் முஸ்லிம் அல்லதவர்களுக்கு, ஆனால் முஸ்லிம்களுக்கு , ஜகாத்,கஹர்ஜ் மற்றும் ரிக்காஸ் மேலும் பிற வரிகளும். மேலும் படைப்பிரிவுக்கு போதுமான பணம் இல்லை என்றால்.....

    பெண் : மற்ற அனைவரின் மீதும் போர் தொடுப்போம் என்னும் போது... ஏன் ஐரோப்பியர்கள் உங்களைப்பார்த்து பயந்தால் ஆச்சரியப்படுகிறீர்கள்.

   முஸ்லிம் :  அரசாங்கத்துடனும் , அதன் படைகளுடன் தான் சண்டை , மக்களிடம் இல்லை.

    பெண் : அதே தான் , நாட்டுடன் சண்டை..
  
  முஸ்லிம் :  மக்களிடம் சண்டையில்லை. அவர்களைக் கொல்லமாட்டோம். ஆனால் எந்த ஒரு நாடாவது இஸ்லாம் பரவுவதை தடைசெய்தால் அந்த நாட்டுடன் போர் புரிவோம்.

   பெண்: சமுவேல் ஹாடிங்டனின் கலாச்சாரங்களுக்கிடையே ஆன சண்டை என்னும் புத்தகத்திலும் , ஏன் அதற்கு முன்னால் ஃபொகொயாமாவும், அடுத்த போர் என்பது முஸ்லிம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தான் இருக்கும் என்று முன்னாலேயே கூறியதை சரி என்று சொல்வது போல் தான் நீங்கள் சொல்வது இருக்கிறது.

   முஸ்லிம் :  ஆம் , கட்டாயம் இருக்கிறது.அவர்கள் முன்னால் காலனிய ஆதிக்கத்தை நம் மீது கொண்டு வரவில்லையா?  
 இந்த ஜிகாத் இல்லை என்றால் நம்மிடமும் மற்ற எல்லா நாடுகளிலும்  இஸ்லாம பரவியே இருக்காது. 25 வருடங்களில் அந்த நாளில் நிறைய நாடுகளில் பரவியதற்கு காரணம் ஜிஹாத் தான். சாமானியர்கள் இஸ்லாமை விரும்புகிறார்கள். இஸ்லாம் வேண்டாதவர்கள் அவர்களின் மதத்திலேயே இருக்கலாம். இங்கே லெவாண்டில் நமது முன்னோர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை ஆனால் இஸ்லாமில் இருக்கும் நல்லவைக்காகவும் , நீதி நேர்மைக்காகவும் அவர்கள் முஸ்லிமாக மாறினார்கள். வெகு சிலரே முஸ்லிமாக மாறாமல்......

 பெண் : ஒரு முக்கியமான கேள்வி. அப்படி என்றால் ,  நாம் அல்லாவின் மதத்தைப்பரப்ப சண்டை போடவேண்டும் என்று கட்டளைய்டப்பட்டிருக்கிறது இல்லையா.

   முஸ்லிம் : ஆமாம். இது தான் இஸ்லாம் பரவும் வழி.

பெண் :  நீங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலஸ்தீனை சுதந்திரமடையச்செய்வீர்களா? 
  
 முஸ்லிம் : ஆமாம்,ஆமாம், இஸ்ரேலை ஒழித்துக்கட்ட, ஜிஹாத் அறிவிக்கப்படும். அது ஒரு அரக்கத்தனமான நாடு அது முற்றிலும் இல்லாமல் அழிக்கப்படவேண்டும்.

 பெண் :  ஒரு கிறிஸ்துவரை நிதி அமைச்சராக ஆக்குவீர்களா?

   முஸ்லிம் :  இல்லை , மாட்டேன், முதலில் இஸ்லாமில் அமைச்சர்கள் என்பது கிடையாது. ஒரு அரசாங்க அதிகாரி இமாமால் அமர்த்தப்படுவார். இது ஒரு முக்கியனான பதவி , இது எல்லாம் முஸ்லிம்களுக்கு மட்டுமே.
அரசாங்கத்தில் இருப்பவர்கள், அதன் தலைமை, (காலிப்). அதிகாரிகள் , ஆளுனர் அனைவரும் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும். முக்கியமாக ஆணாக இருக்கவேண்டும்.
   ஐரோப்பிய நாடுகள் , கற்காலத்தில் இருக்கிறது. ஓரினச்சேர்க்கை, ஆண்களுடன் ஆண்,பெண்ணுடன் பெண் மணந்து கொள்வது. இது தானே உங்களின் உலகியல்வாதம், மதச்சார்பின்மை.  இது தான் நீங்கள் பார்ப்பது. லட்சக்கணக்கில் வால்ஸ்ட்ரீட்க்கு வந்த மக்கள் , இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்றார்கள். நான் சொல்வதை தடுக்காதே. மேற்கத்திய நாடுகளில் நிங்கள் பார்த்தது ஒரினச்சேர்க்கைதான். இதைத்தவிர அவர்களிடம் என்ன இருக்கிறது.

   மூன்றாமவர்: அறிவியல் கண்டுபிடிப்புகள், சுதந்திரம்...

     முஸ்லிம் :  என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள். நாம் தான் (முஸ்லிம்கள்) அதை எல்லாம் கண்டுபிடித்தோம்.
   முஸ்லிம் :  நமது இறைதூதர் முகமது கூறியது போல் ,எதிர்காலத்தில் எல்லாம் இஸ்லாமின் கீழ் வந்துவிடும். காலிப்களின் ஆட்சி வந்தே தீரும்.

 இந்த மாதிரி வருவதில்  ஹிந்துக்களுக்கு என்ன நற்செய்தி என்றால் .. இவர்கள் கிறிஸ்துவர்/யூதர்களைப்பற்றித்தான் பேசுகிறார்கள். (முகமதுவுக்கு அவர்களைப்பற்றிதான் தெரியும்) , நாமெல்லாம் கல்லை வணங்குவதால் ( நாத்திகர்களுக்கு உடனேயே சங்கு தான்). இஸ்லாம் / இல்லை உயிர் என்று வாய்ப்பு அளிக்கப்படும். அதானால் நாம் எல்லோரும் முஸ்லிமாக மாறி தப்பிவிடலாம்.  என்ன அதற்கு முன் நிறைய ஹிந்துகள் (ஆண்கள்) கொல்லப்பட்டு , ஹிந்து பெண்களை அடிமைகளாக பிடித்துச்செல்லப்பட்டு (ஆம் உங்களின் பெண்களைத்தான்) . கண்ணியமாக நடத்தப்படுவார்கள். 

இஸ்லாம் பரவட்டும்,  நமக்கு என்ன , நமக்கு தான் எம்மதமும் சம்மதமாச்சே. 

அடுத்த பதிவில் இந்த ஜிஸ்யா வரியைப்பற்றி பார்ப்போம்.


3 comments:

Anonymous said...

இஸ்லாம் உலகத்தில் அவசியமாக தடை செய்யபடவேண்டிய மதம் என்பதில் சந்தேகம் இல்லை. நியாயமா பேசும் பெண்மணி பர்தா அடிமை முறையை பின்பற்றவில்லை.

Anonymous said...

அடங்கொய்யால, ஒவ்வொரு முஸ்லீமும் டைம் போலவா?

Anonymous said...

டைம் பாம் போலவா என்று வந்திருக்க வேண்டும்

Post a Comment