Friday, December 16, 2011

11 மனைவியின் விரல்களை வெட்டிய கணவன்- எதனால்?


  இது மாதிரியான செய்திகளையும் எனது தளத்தில் இனி இணைக்கப்போகிறேன்.  இது மற்ற செய்திகள் தரும் தளத்தில் இருந்தால் , இந்த செய்தி நாளை காணாமல் போய்விடும்.   இந்த அனைத்து தீமைகளுக்கும் காரணம் இஸ்லாமே என்று காட்ட அல்லாவின் வார்த்தைகளே இதற்கு காரணம் என்று எடுத்துக் காட்டவேண்டும்
கல்லூரியில் படித்ததற்காக மனைவியின் விரல்களை வெட்டிய கணவன் கைது

டாக்கா: வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30) இவர் ஹவா அக்தர் ஜூய் (21) என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.


இது குறித்து ஹவா, கணவரிடம் போனில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன்பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.

கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இது குறித்து ஹவா கூறியதாவது,

கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என்றார்.

போலீசார், இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனித உரிமைகள் அமைப்பு போராடவேண்டியது இஸ்லாம் என்னும் கேடுகெட்ட மதத்தை இந்த உலகத்தில் இருந்து ஒழிக்க.  , இந்த மனிதர்கள் செய்தது இந்த மதத்தினால் தான்.  பெண்கள் வீட்டிற்குள் அடைந்து கிடக்கவேண்டும் என்று அல்லா சொன்னபின்னால் எப்படி இந்த பெண் படிக்கப்போகலாம். பெண்களின் வேலை கணவனுடன் படுப்பது, வீட்டு வேலைகள செய்வது தான். அவர்கள் வெளியே போனால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற சந்தேக புத்தி(முகமது மாதிரியே) .

33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்;  வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான் 

பெண்கள் வீட்டினுள்தான் இருக்கவேண்டும்..........
11 comments:

மானுடம் வெல்லும் said...

மனதை கஷ்டப்படுத்திய பதிவு. இந்த மதத்தை தான் பெரியார் (சிறியார்) உயர்வாக பேசினார்.

Tamilan said...

@மானுடம் வெல்லும், இது நமக்கு தெரிகிறது, ஆனால் முஸ்லிம்களுக்கு தெரியவில்லையே. அவர்கள் இது ஒரு தனிமனிதனின் செயல் என்று தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது அந்த ஒரு ஆள்மட்டுமல்ல , அவனது உறவினர்களும் சேர்ந்து செய்தது.

jaisankar jaganathan said...

போட்டோவ பாத்தாலே கஷ்டமா இருக்கு. அந்த பொண்ணோட முகத்துல வேதனை தெரியுது.

Tamilan said...

@jaisankar jaganathan , ஆம் நண்பரே, இதைப்பார்த்த பின் தான் பொருக்கமுடியாமல் தான் இந்த பதிவை உடனே போட்டது. one more victim of religion of peace (piece). அந்த பெண்ணுக்கு இனிமேல் விரல் வருமா? அந்த பெண்ணால் இனிமேல் இயல்பான் வாழ்க்கை வாழமுடியாது.. ரொம்ப பாவம். இந்த இஸ்லாம் அடியோடு ஒழிக்கப்பட்டால் தான் மனித இனம் ஒழுங்காக வாழமுடியும். "Death cult".

Anonymous said...

islamiyar oruvar tavaru saitaal islam matemea tavara.?pengalai vanigam saiyavum,arasiyalil eedupadavum,soththurimai,yengaluku undu sago.plz teriyata yisayatai tavaraga paraparteergal.

Tamilan said...

மேலே அனானி குடுத்திருப்பது
//இஸ்லாமியர் ஒருவர் தவறு செய்தால் இஸ்லாம் மொத்தமே தவாறா? பெண்களை வணிகம் செய்யவும்,அரசியலில் ஈடுபடவும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு சகோ. தெரியாத விஷயத்தை தவறாக பரப்பார்தீர்கள்//
இந்த பின்னூட்டத்தை போட்டவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது.. நண்பரே/ நண்பியே , நீங்கள் சொன்னதுக்கு இஸ்லாமிய நூல்களில் இருந்து சான்று கொடுக்க முடியும்? நீங்கள் சொலவது பொய் என்பதற்கு நான் சான்று குடுக்கிறேன்.

RAJA said...

படுபாவி. இவ்வளவு கொடுரமாகவா இருப்பான். அனானி உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. இந்த இன்டெர்னெட் உலகத்திலும் இவர்களை திருத்தவே முடியாது போலுள்ளது.

jaisankar jaganathan said...

//நண்பரே/ நண்பியே , நீங்கள் சொன்னதுக்கு இஸ்லாமிய நூல்களில் இருந்து சான்று கொடுக்க முடியும்? நீங்கள் சொலவது பொய் என்பதற்கு நான் சான்று குடுக்கிறேன்.//

முகம்மதுவை திருமணம் செய்வதற்க்கு முன் கதீஜா வியாபாரம் செய்து வந்தார். இப்ப அதை நினைச்சு பாக்க முடியுமா?

Anonymous said...

இது மாதிரியான இஸ்லாமிய நடைமுறை செய்திகளை தொடர்ந்து வெளியிடுங்கள். நன்றி.

naren said...

நேற்று இதுப் பற்றிய செய்திதொகுப்பு B.B.C. யில் வந்தது. அதிரடியாக் முன்னரே பகிர்ந்து விட்டீர்கள்.

Anonymous said...

It appears that Islamic women are a more sensible lot. Atleast in India we must each marry atleast 1 islamic girl & convert them back to Hinduism.

Post a Comment