Thursday, December 15, 2011

4 அல்லாவின் சுவர்க்கத்திலும் - பர்தா


     அல்லாவின் ஞான அறிவுரையான பர்தா என்பது பெண்களை ஆண்களிடம் இருந்து பாதுகாக்க, அவர்களை கண்ணியப்படுத்த என்று எல்லாம் நம்ம முஸ்லிம்களும் , முஸ்லிமாக்களும் சொல்லுகிறார்கள். மேலும் முகமது சொல்வது முஸ்லிமாக்களை மற்ற காஃபிர் பெண்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டவே என்று.




 இந்த பதிவில் அல்லா சொன்னதைப்பற்றி பேசப்போவதில்லை. மாறாக அல்லாவின் தூதன் , அதாங்க கழுதைமாதிரியான மிருகத்தின் மேல் உட்கார்ந்து சுவர்கத்துக்கு எல்லாம் போய் வந்தாரே முகமது . அவர் சொன்னதைப்பற்றி தான். நம்ம முகமது சுவர்க்கத்துக்கு போயிருந்த போது பார்த்தது இது .  

6568. மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். 142 உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும்.143 சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும்,அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களைவிட மேலானதாகும். 
Volume :7 Book :83

 என்னமோ , காலையிலும் மாலையிலும் காலார நடக்கவும் என்று சொல்லுவது மாதிரி ஜிஹாத செய்ய சொல்கிறான் முகமது. இப்ப தெரியுதா ஏன் இப்படி உலகம் முழுவதும் குண்டு வெடிக்கிறது என்று. அதவுடுங்க கொலை , தீவீரவாதத்தைப்பற்றி அல்லாவே நிறைய கூறியிருக்கிறான் அதனால் இந்த பதிவில் அதைப்பற்றிப் பேசவேண்டாம். நாம் புர்காவைப்பற்றி பார்ப்போம்.  

முகமது சொல்வது சுவர்க்கத்து பெண்களும் முகத்திரை போட்டிருப்பார்கள்?. 
எதற்காக ? சுவர்கத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருப்பார்கள். அதுவும் அல்லாவின் நேரடி கண்காணிப்பில் இருக்கப்போகிறார்கள். அப்படி இருக்க அங்கே இருக்கும் பெண்களுக்கு யாரிடம் இருந்து ஆபத்து வந்துவிடப்போகிறது? 
முஸ்லிம்களிடம் இருந்தா. அப்படி என்றால் அங்கேயும் கற்பழிப்பு எல்லாம் இருக்குமா? அட அல்லாவே? இத்தனைக்கும் ஒருத்தனுக்கு 72 பெண்களும் 28 சிறுவர்களும் இருக்கப்போகிறார்கள். அப்படி இருந்தும் முஸ்லிம்கள் அடுத்த பெண்களின் மேல் ஆசை கொள்வார்கள் என்ற பயம் அல்லாவுக்கு இருக்கிறது.  அதனால் தான் அந்த பெண்களையும் பர்தா போட்டு மூடியிருக்கிறான் அல்லா.

 பூமியில் தான் பெண்களுக்கு அடக்குமுறை என்றால் சுவர்கத்திலுமா?
நம்ம முஸ்லிமாக்கள் சொல்வது இது கண்ணியமான உடை , உடல் தெரிய உடுப்பதால்தான் ஒழுக்கம் கெடுகிறது, கற்பழிப்பு நடக்கிறது. 
[தன் உடலை அந்நிய ஆண்களுக்கு காட்டாதீங்க. (சந்தர்பங்களும் அதற்கான் சூழ்நிலைகளும் ஒத்து வரும் போது யாருடைய மனதையும் கொஞ்சம் பதம் பார்க்காமல் விடாது தானே? :))  இது அஸ்மா என்னும் முஸ்லிமா போட்ட பதிவில் இருப்பது]
அப்படி என்றால் நம்ம முஸ்லிம்கள் சுவர்கத்துக்கு போயும் இதே மாதிரி தான் இருப்பார்கள் , அதனால் தான் அங்கேயும் பர்தா வேண்டும் என்று ஆகிறது.
அதாவது முஸ்லிம்கள் எங்கே இருந்தாலும் மோசமானவனாக இருப்பான்,  அதனால் பெண்கள் தான் டெண்ட் போட்டுக்கொண்டு போகவேண்டும்.  அங்கேயும் இந்த மாதிரியான கெட்டது எல்லாம் நடக்கும் என்றால் அது என்ன சுவர்க்கம். அப்ப அல்லாவுக்கு மனிதனை , மனித மனதை கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் ஆற்றல் எல்லாம் இல்லை.  இதுவா கடவுள்?. இது எல்லாமே முகமது அவனாக இட்டுக்கட்டி உளறியது. பர்தா என்பது உமரின் பேச்சைக்கேட்டு அல்லா(முகமது) உளறியது இன்று பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது. அவனையும் தூதன் என்று நம்பிக்கொண்டு கிறுக்காக அலையும் முஸ்லிம்களை என்ன வென்று சொல்வது.

4 comments:

பிரபு said...

@ தமிழன்.

அவனுங்க தான் யோசிக்கவே மாட்டனுங்க.யோசிக்கரவனுன்களா இருந்தால் மறுமை நாள் வர்றதுக்கு முன்னாடி சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் போய் பார்த்தேன் அங்க எல்லாம் இப்படி இருக்குன்னு இப்படி நடக்குதுன்னு சொன்னா. கேனயனுங்க கேட்டுகிட்டு. இறை தூ(தர்) சொல்றது உண்மை தான் அப்படின்னு பின்னாடியே கொடை புடிபானுன்களா. அவனுங்க சொல்ற மறுமை நாள் வர்ற வரைக்கும் அங்க என்ன இருக்கும்? ஒருவேளை நபி ஸ்பெஷல் பாஸ்ல அங்க போய் எல்லா 72 ++ -யும் ... ஹ்ம்ம் .. அதுக்கு தான் மறுமை நாள் லேட்-ஆ? இவனுங்க அங்க போகும் போது எல்லாம் 2nd ஹேன்ட் தான். ஹஹஹா

Anonymous said...

Pak Hindus ask India for citizenship or refugee status
Press Trust of India, Updated: December 16, 2011 16:44 IST
Ads by Google
Sanjeev Kapoor Restaurant – Be Part of The Multi-Billion Dollar Indian Restaurant Industry.

Indiancookery.com/Franchise


Jalandhar: A group of Pakistani Hindus have urged the Indian government to grant them either refugee status or citizenship, claiming that they are not treated well in their home country.

The group members are currently on a visit to the city on tourist visas.

"If the Indian government can't give us citizenship then they should give us refugee status...We are not treated well in our country," Shobha Ram, one of the Pakistani Hindus, said.

"Since January, around 400 families have come here from Pakistan and are taking refuge with their relations in parts of Punjab, Madhya Pradesh, Chhattisgarh and Rajasthan," Surinder Kumar Billa, who heads the All India Shivsena, an organisation working for Pakistani Hindus, said.


"The government is doing injustice to the Hindus by not giving them a permanent settlement," he alleged, and demanded that the government should consider their cases on humanitarian ground.


Read more at: http://www.ndtv.com/article/india/pak-hindus-ask-india-for-citizenship-or-refugee-status-158490?pfrom=home-otherstories&cp

Tamilan said...

@Anony,

சுப்ரமனிய சுவாமி சொன்னா மாதிரி செய்தா தான் இவர்களுக்கு சரிப்பட்டு வரும். துலுக்கர்கள் இஸ்லாம் என்னும் ம்னோ வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒன்று அந்த வியாதியை குணப்படுத்தவேண்டும். இல்லை மொத்தமாக இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படவேண்டும். இந்த வியாதி வந்தவர்களால் மற்றவர்களுடன் ஒழுங்காக இருக்கமுடியாது.

RAJA said...

நீங்கள் சொன்ன மாதிரி முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு போனாலும் திருந்தப்போவதில்லை. ஏற்கனவே சொர்க்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இஸ்லாத்திற்காக குண்டு வைத்து கொன்ற தீவிரவாதிகளாகத்தான் இருப்பார்கள். அங்கே 72 கன்னிப்பெண்கள் கிடைத்தாலும் ஒருவன் அடுத்தவனுடைய 72களை செட்டப் பண்ணப் பார்ப்பான் என்று தெரிகிறது. அதே போல் முஸ்லீமாக்களின் மேலும் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை என்பது கிடையாது என்பது தெளிவாகிறது.

அனானி கூறியதிலிருந்து
சோனியா காங்கிரஸ் பங்களாதேஷ், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி வந்த தீவிரவாத கும்பல்களுக்கு ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை கொடுத்து இந்தியாவில் குண்டு வைக்க வளர்க்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் இந்துக்களை ஏற்க மறுக்கிறது. இந்த சண்டாள காங்கிரஸ் அழியும் நாளே நம் நாட்டிற்கு திருநாள்.

Post a Comment