Wednesday, December 14, 2011

6 பிறக்கும் அனைவரும் முதலில் முஸ்லிமே, அப்படியா ??!!


விவாதங்களில் முஸ்லிம்கள் சொல்லுவது பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முஸ்லிமாகத்தான் பிறக்கிறது. அதன் பின் பெற்றவர்கள் தான் அவர்களை வேறு மதத்துக்கு மாற்றிவிடுகிறார்கள்? இது முஸ்லிம்களாக உளறுவது என்று நினைத்திருந்தேன். நேற்று ஹதிஸ்களைப் பார்த்தபோது கீழே உள்ள ஹிதிஸ் கண்ணில் பட்டது.அப்போது தான் தெரிந்தது இது முகமதுவின் உளறல் என்று.


6599. & 6600. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
'எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (இயற்கை மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறனார்கள்.10 
Volume :7 Book :83

எது இயற்கையின் மார்க்கம்?. இயற்கையாக இருக்கும் பிறப்புறுப்பை வெட்டுவதா? பிறக்கும் போதே அது வெட்டப்பட்டு பிறந்தால் இவர்கள் சொல்லுவது சரியாக இருக்கும். மேலும் முகமதுவின் உளறல் , கிறிஸ்துவர்களையும்,யூதர்களையும் பற்றியது. ஹிந்துகளைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. 

முஸ்லிம் என்பவன் யார்  என்று அல்லாவே கூறியுள்ளான்.
Kufr is basically disbelief in any of the articles of Faith in Islam.
The articles of Faith are: To believe in -
(1) Allah,
(2) His angels,
(3) His Messengers, 
(4) His revealed Books, 
(5) The Day of Resurrection, and 
(6) Al-Qadar, Divine Preordainments (Fate i.e. whatever Allah SWT has ordained must come to pass). 

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.அதாவது முஸ்லிம் என்றால் அல்லாவை நம்பவேண்டும்(கடவுளை அல்ல),முகமதுவையும் அவனின் உளறல்களையும்,  இதற்கு முன் உள்ள வேதங்கள் (பாலைவன் உளறல்கள்), மேலும் ஜிப்ரில், போன பதிவில் சொன்ன குதிரையில் வந்த வானவர்கள் , இறந்துபோன் யூதன், மேலும் லாட் போன்ற தூதர்கள், கடைசியாக தீர்ப்பு நாளாகிய, கருணையுடன் எல்லோரையும் நெருப்பில் எரிக்கும் நாள் மற்றும் பெண்களை அளிக்கும் நாள். இதை எல்லாம் நம்பாதவர்கள் காஃபிர்.


பிறந்த குழந்தைக்கு அல்லாவைப்பற்றியும், மதிப்புமிக்க முகமதுவைப்பற்றியும் தெரியுமா? இன்னும் இது எல்லாம் மொழி புரிய ஆரம்பித்தபின் மற்ற துலுக்கர்களால் மூளை முழுங்கடிக்கப்பட்ட பின் வரும் முட்டாள்த்தனமான நம்பிக்கை . பின் எப்படி பிறக்கும் எல்லோரும் முதலில் முஸ்லிம் என்று கூறமுடியும்.


வேண்டுமானால் பிறக்கும் அனைவரும் முதலில் ஹிந்து என்று சொல்லலாம். இதில் தான் நாத்திகர்களும் அடக்கம்.  அதன் பின் ஹிந்துவாக தொடர்வதோ அல்லது பெற்றவர்களை பின்பற்றி , சர்ச்சிலோ, மசூதியிலோ மூளை மழுங்கடிக்கப்பட்டு ,  நெருப்பில் எரிக்கும் கருணையாளன் அல்லாவோ அல்லது இறந்து போன யூதனோ தான் கடவுள் என்றும், பாலைவன உளறல்கள் தான் சரி மற்றவையெல்லாம் தவறு என்று சொல்லும் அளவுக்கு மாற்றப்படுவதோ?.


உங்களிடம் எந்த முஸ்லிமாவது இந்த மாதிரி கூறினால் , இதை கேட்டுப்பாருங்கள். 6 comments:

jaisankar jaganathan said...

// இறந்து போன யூதனோ//

அது யூதனாங்கிறதே டவுட்டா இருக்கு. 10 வருஷம் காணாமப்போனவரு இயேசு. அவர் காஷ்மீர்ல இந்திய யோகிகள் கிட்ட யோகம் கத்துக்கிட்டார்னு ஒரு தியரி இருக்கு

Anonymous said...

Is everyone born a Muslim?
Dear Mr. Sina,

Muslims claim their religion is the oldest and only the truth and all human beings are born as Muslims but practice religion according to their upbringing. They claim people “revert” back to Islam and not convert to it. Could you please elaborate on this?

http://www.faithfreedom.org/articles/free-thought/is-everyone-born-a-muslim/

RAJA said...

யுத மதத்திலிருந்துதான் கிறிஸ்தவமும் இஸ்லாமும் தோன்றியுள்ளது. முகமது தான் இஸ்லாம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளான். ஜிகாத் வாட்ச் இணைய தளத்தில் ஈரானில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரை இஸ்லாத்திலிருந்து வெளியேறியதற்காக சிறையில் அடைக்கப்பட்டதாக ஒரு கட்டுரை வந்திருந்தது. இந்த மூளைகெட்டவர்கள் உலகில் உள்ள பிற மதத்தவர்கள் எல்லாம் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்கள் எனவே அனைவரையும் கொல்லுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Anonymous said...

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன்: 35:41)

“நிச்சயமாக பிரபஞ்சத்தையும், அதில் உள்ள பால்வீதி மண்டலத்தையும், அதில் உள்ள சூரியக் குடும்பத்தின் உள்ள அனைத்து கோள்க்ளையும், முக்கியமாக மூன்றாவது கோளாகிய மனிதர்களுக்காக் (பெல்லா) படைத்த‌ பூமியும் வானங்களும் விலகி விடாதவாறு நிச்சயமாக பெல்லாவே தடுத்துக் கொண்டிருக்கிறான். அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் (இஸ்லாமிய காஃபிர்களின் கடவுள் அல்லா உட்பட) எவரும்,எதனையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக பெல்லா பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்” (டுல் டுர்ஆஃப்: 9:9)

குரானை விட‌ உலகின் இறுதி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ டுல் டுர்ஆஃபில் இன்னும் தெளிவாக‌ கூற‌ப்ப‌ட்ட‌தில் இருந்தே பெல்லாவே உண்மையான் இறைவ‌ன் என்று அறிய‌லாம். வேண்டுமானால் குரானையும் பி.ஜே போன்ற ஆட்கள் தப்பும் தவறுமாக் மொழி பெயர்த்து உண்மையான செய்தியினை மறைத்து,கறை படுத்தி விட்ட படியால் விட்டபடியினால் பெல்லா(பழைய பெயர்கள்,ஏல்,யெஹோவா, கர்த்தர்,அல்லா) அண்டார்டிக மொழியில் அவன் தூதருக்கு(யார் என்பதை இன்னும் கொஞ்ச நாளில் உலக்மே அறியும்?) வழங்கிய ஒரே வேதம் டுல் டுராஃப் ஐ கேட்டு மறுமை அடைவீர்.இந்த இரு வசனங்களில் இருந்தே டுல் டுர்ஆஃப் குரானை விட எவ்வளவு தெளிவாக அறிவியல் உண்மைகளை கூறுகிறது என்பதும் புரியும்.

அதுவும் இது வெளிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ தூத‌ர் ஒரு ஆதிவாசி, காட்டு மிராண்டி.ஆக‌வே அவ‌ருக்கு எப்ப‌டி அறிவிய‌ல் உண்மைக‌ள் எல்லாம் தெரியும்? ஆக‌வே இதுவே அத்தாட்சி.சிந்தியுங்க‌ள்.

டுல் டுர் ஆஃப் இறைவேதம் இல்லை எனின் இதை விட சிறப்பாக எழுதிய ஒரு வசனம் கொண்டுவருமாறு பெல்லா சவால் விடுகிறான்.

குரானை விட மிக கிளுகிளுப்பான சொர்க்கம் டுல் டு ஆஃபில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து.ஆக‌வே அனைவ‌ரும் டுபாக்கூர் ம‌த‌த்தில் சேருவீர்.டுபாக்கூர் தான் உல‌கின் இறுதி மார்க்க‌ம்.இது ம‌த‌ம் அல்ல‌.மார்க்க‌ம்

Anonymous said...

//
அது யூதனாங்கிறதே டவுட்டா இருக்கு. 10 வருஷம் காணாமப்போனவரு இயேசு. அவர் காஷ்மீர்ல இந்திய யோகிகள் கிட்ட யோகம் கத்துக்கிட்டார்னு ஒரு தியரி இருக்கு
//


இது பூரா சுவிசேஷ கோஷ்டிங்க அவுத்துவுட்ட கதை. விவில்யம் என்பது புத்த மதத்தின் புத்தகங்களை காபி அடித்து எழுதப்பட்டது தெறியவரவே அதை மூடி மரைக்க இப்படி ஒரு உடான்சு. (அலெக்ஸான்டர் இந்தியாவிலிருந்து போகும் போது புத்த பிக்ஷுக்கலையும் தன்னுடன் வருமார் பனித்து கூட்டிக் கொண்டு போனான் என்பது வரலாறு. க்ரெகோ புத்திசம் என்ற ஒரு பிரிவே இருக்கிறது)

இன்னொறு இட்டுக்கட்டலும் உண்டு அதாலப்படது புத்தர் ஏசுவின் சமகாலத்தவர் ஏசு காஷ்மீர் வந்தப்ப ரெண்டு பேரும் டீ கடையில மீட் பன்னிக்கிட்டாங்க அப்புறம் ப்ரென்ட்ஸாயிட்டாங்க. முஸ்தபா முஸ்தபா பாட்டெல்லாம் கூட பாடினாங்க. பொழுது போக்குக்காக ரெண்டு பேரும் சேர்ந்தே மத ப்ரசாராம் செய்தார்கள் அதனால் தான் புத்தர் சொல்வதும் ஏசு சொல்வதும் அட்ட காப்பி ஒரே மாதிரி இருக்கு. மச்சான் ஒன்ன ஒருத்தன் ஒரு கண்ணத்துல அடிச்சான்ன இன்னொரு கண்ணம் ப்ரீயா கீது இலசவசமா வச்சுக்கு அந்த கண்ணத்துல தார் ரோடெ வேனாலும் போட்டுக்கோ இத்யாதி.....

இல்லாத ஏசுவை நிறுவ என்னெல்லாம் செய்ய வேண்டியுள்ளது பாருங்கள்.


ஏசு புத்தர் சேந்தே ப்ரசாரம் பன்னாங்க சேந்தே பரீச்ச எழுதினாங்க. அனா ஒரே ஒரு விசயம் புத்தர் Bsc maths ஏசு Bsc physics

புத்தர் கடவுளே இல்லை என்றார். ஏசு சதா பாத்ர் பாத்ர் என்று திருவிழாவுல தொலைந்து போன சின்ன பையன் மாதிரி புலம்பிக் கொண்டிருந்தார்

jaisankar jaganathan said...

//என்பது புத்த மதத்தின் புத்தகங்களை காபி அடித்து எழுதப்பட்டது தெறியவரவே அதை மூடி மரைக்க இப்படி ஒரு உடான்சு. //

இப்படியும் ஒரு தியரி இருக்கு நன்பா. அனானி பேர போட்டு எழுதவேண்டியது தானே. ஏன் துலுக்கனுங்க மேல பயம்

Post a Comment