Monday, December 12, 2011

8 கருணையுள்ள முகமதுவும், கொலைகார அல்லாவும்!!!


இஸ்லாம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு மூளை செத்து போகவைத்து , யரையும் அல்லாவுக்காக கொலைசெய்யும் அளவுக்கு கொடிய மிருகங்களாக ஆக்கும் என்பதை இந்த ஹதிஸை படித்தால் தெரிந்துகொள்ளலாம்.





இந்த ஹதிஸ் முஸ்லிம் நூலில் இருந்து எடுத்தது ( நன்றி ரஜின் :))

3621 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையை) "கிப்லா'வை முன்னோக்கித் தம் கரங்கைள நீட்டித் தம் இறவைனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
"இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. ! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. ! இஸ்லாமியரில் இக்குழுவினைர நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்க மாட்டார்கள்'' என்று தம் கரங்கைள நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறவைனிடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகைள உயர்த்தியதால்)
அவர்களுடயை தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது. அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டைஎடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு , பின்னாலிருந்து அவர்கைளக் கட்டியைணத்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்'' என்று கூறினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நீங்கள் உங்கள் இறைவனிடம் பாதுகாப்புக் கோரியபோது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக்கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்''
(8:9) எனும் வசனத்தை அருளினான். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கு வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உதவியளித்தான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றயை தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப் பாளர்களில் ஒருவரை விரட்டிச்சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் "ஹைஸூமே! முன்னேறிச் செல்'' என்று கூறியதையும் செவியுற்றார். உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.  உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித்தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்'' என்று கூறினார்கள்.(முஸ்லிம்கள்) அன்றயை தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.

முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் "இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?'' என்று கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதேர! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அது இறைமறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்'' என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?'' என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்),அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று.மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்!  (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக்குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத்துண்டித்துவிடுகிறேன். ஏனேனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள். (எனவே, பிணைத் தொகை பெற்று இவர்கைள விடுவிக்க வேண்டாம்)'' என்று (ஆலோசனை) கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். நான் "அல்லாஹ்வின் தூதேர! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேன்!'' என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடயை நண்பர்கள் எனக்குக்கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், (இதோ) இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று (தமக்கு
அருகிலிருந்த ஓர் மரத்தைக் காட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ், "பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது'' என்று தொடங்கி, "நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களை அனுமதிக்கப்பட்ட தூய்மையானவையாகவே (கருதி) உண்ணுங்கள்'' (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்கைள) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்கைள அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இந்த ஹதீஸை படித்துவிட்டீர்களா . இது தொடர்பான அல்லாவின் குரான் வசனங்களைப்பார்ப்போம்.

8:67பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் நாடுகிறான். அல்லாஹ்  மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

8:68அல்லாஹ்விடம் ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.

8:69ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  

  இந்த ஹதிஸில், பிடிபட்ட கைதிகளை பணத்தை வாங்கிக்கொண்டு முகமது விடுவித்தது தவறு , அவர்கள் அனைவரையும் கொன்று இருக்கவேண்டும் என்று அல்லா சொல்கிறான்.   இதில் முட்டாள் முஸ்லிம்கள் நம்புவது வானவர்கள் வந்து போரில் கலந்துகொண்டார்களாம். அப்படி என்றால் ஏன் முஸ்லிம் படையில் இருந்த ஆட்கள் இந்த போரில் இறந்தார்கள்?.  அனைத்து எதிரிகளையும் வானவர்களே கொன்று இருக்கலாமே. அதுமட்டுமல்ல எதுக்காக வெறும் 1000 வானவர்கள் மட்டும்.  அதிலும் வானவர்கள் குதிரை ஒட்டிக்கொண்டு சாட்டையால் அடித்திருக்கிறார்கள்??. ஏன் அல்லாவுக்கு AK47 மற்றும் பீரங்கி எல்லாம் தெரியாதோ?  10 வானவர்கள் இயந்திர துப்பாக்கியுடன் வந்து அனைவரையும் கொன்று இருக்கலாமே?. அதைவிடுங்கள் “ஹ்ம்” என்று அல்லா கூறியவுடன் இந்த உலகம் தோன்றும் போது , வானவர்கள் எதுக்கு? அல்லா திருப்பி ஒரு “ஹ்ம்” போட்டு எதிரிகளை கொன்று இருக்கலாமே?

இந்த வசனங்கள் கடவுளிடம் இருந்து வரவில்லை , கொலைகார முகமதுவிடம் இருந்து அல்லாவின் பெயரில் வந்தது.  முகமது , அபுபகரிடம் இருந்து இவர்களை விட்டு விடும்படியான கருத்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் உமரிடம் கேட்டால். அவன் , எனது சொந்தக்காரர்களை குடுங்கள் நானே கழுத்தை அறுக்கிறேன் என்று கூறியுள்ளான். எந்த அளவு மூளைசெத்துப்போயிருந்தால் தனது சொந்தக்காரர்களின் கழுத்தை அறுப்பேன் என்று கூறமுடியும். போர் வீரர்களை கொன்று விட்டு கொள்ளை அடித்தால் தான் , அவர்களின் குடும்பத்தையும் அடிமைகளாக பிடிக்கமுடியும் ,அவர்களின் சொத்தையும் கொள்ளை அடிக்க முடியும். ஏனென்றால் , இதற்கு பின்பு தான் யூதர்களை அழிக்கும் படலமே ஆரம்பம். அதற்கான அடிகோல் தான் இந்த குரான் வசனங்கள். அதை முகமதுவே செய்தால் அபுபகர் மாதிரியான ஆட்களுக்கே முகமதுவின் மேல் , அவனின் குணத்தின் மேல் சந்தேகம் வரும். முகமது கருணையுள்ளவன்தான். அல்லாதான் கொடியவன், அதனால் இருக்கவே இருக்கிறானே அல்லா, அவன் பெயரில் சொல்லவேண்டியது தான் “ பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை”   இந்த ப்ரம்மாண்டமான உலகத்தைப்படைத்த கடவுள் தன்னுடைய படைப்பையே கொன்று அழி, அவர்களிடம் இருந்து கொள்ளைஅடி என்று சொல்லுமா? வானவர்களை அனுப்பி கொலைசெய்யும் அல்லாவால் ஒரு நொடியில் எல்லா மக்களையும் துலுக்கனாக மாற்ற முடியாதா?.இந்த அல்லா கருணைமிக்கவனாம்? முகமதுவின் உளறலை அப்படியே நம்பும் முஸ்லிம்களை நினைத்தால் ஆச்சரியமாக இருப்பதுடன் , எதிர்காலத்தை நினைத்தால் பயமாகவும் உள்ளது. இவர்கள் மூளையில்லாமல் செய்யும் செயல் இவர்களை அழிக்காமல் விடாது. எவ்வளவு நாள்தான் மற்றவர்கள் பொருமையுடன் இருப்பார்கள்.

 நாம் கேவலமாகச்சொல்லும் இந்த ஹதிஸையும் ,இந்த குரான் வசனங்களையும் , மிகப்பெருமையாக, முகவைஅப்பாஸ் என்னும்  மூளைசெத்துப்போன  முஸ்லிம் அவனின் தளத்தில் ”

இறைவனுக்கு எதிரிகள்; எங்களுக்கும் எதிரிகளே!”

என்னும் தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளான்.  இவனை என்ன வென்று சொல்வது?





8 comments:

Nakeeran said...

கபில்சிபில் நாய் கொடுத்த fatwa வினால் முகம்மதுவின் டவுசரை தினமும் கழட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது இனிமேல் முடியாதா? ஐயகோ இனி நான் என்ன செய்வேன் .Tamilan அவர்களே இதற்கு வேறு உபாயம் உண்டா ? முஹம்மது வின் கோர முகம் வெளி வரும் இந்நேரத்தில் இந்த அறிவிப்பு நடைமுறை ஆகுமா faithfreedom.org,
Tamilanblogspot,pagadublogsopt, மற்றும் அலிசினா இணையத்தளம் இந்தியாவில் தடை செய்யப்படுமா?அப்படி பண்ணினால் அவற்றை வேறு வழியில் பார்க்க முடியுமா ? முக்கியமான பிரட்சனை கண்டிப்பாக பதில் கூறவும் .

Anonymous said...

What Islam says regarding physical relations with slave women?
Non-Muslims especially Christians very often raise the point as to how Muslims treated the women captives of war. They say why Islam allowed Muslims to have physical relations with those women.

SEE who were the first recipients of the Message of Islam, they were Arabs, and like else where there was a custom in Arabia to take women captives of War. Actually the wars were on tribal bases, when the men were killed there women taken and undoubtedly they were treated very badly in Pre-Islamic Arabia. Now there was the advent of Islam. Two things could have been done to abolish this bad practice.

1-To abolish it at once.
2-To do the same gradually with wisdom.

Islam preferred the second because if it would have been at once then thousands of women would have been at the mercy of the people who yet knew no manners. So ISLAM first asked them to be treated fairly and then also encouraged their manumission.

Islam put those women with none of their own to take care of them under the custody of Muslim men that they should treat them kindly, provide them board and lodge and give them respect. Imagine what could have been their fate in that particular environment where people married their own step-mothers?

Islam laid down rules which would eventually lead to eradicating the practice. So it allowed Muslims to have intercourse with slave women taken as captives of just and legitimate wars. In so doing, the woman would automatically become free if she got pregnant. What's more, her child would also become free.

The intimate physical relation, if any, had to be consensual:

The intimate physical relation had to be consensual. For, asking somebody to get into such a relation is against the very spirit of Islam. Read the following Hadith;
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم من لاءمكم من مملوكيكم فأطعموه مما تأكلون واكسوه مما تلبسون ومن لم يلائمكم منهم فبيعوه ولا تعذبوا خلق الله

Narrated Abu Dharr: The Prophet (peace be upon him) said: "Feed those of your slaves who please you from what you eat and clothe them with what you clothe yourselves, but sell those who do not please you and do not punish Allah's creatures." (Sunan Abu Dawud, Hadith 5161. Albani classified it as Sahih)

(contd)

Anonymous said...

The Hadith clearly tells us that if slave woman does not please her master i.e. refuse to work for him or allow him to lay down with her, the master is supposed to get away with her. If he will not; he will indulge in something wrong i.e. he may force her into such an action and Hadith terms such an act as 'punishing Allah's creature.'

The following Hadith clearly says that it is unlawful to force a slave woman into physical relations.
عن سلمة بن المحبق أن رسول الله صلى الله عليه وسلم قضى في رجل وقع على جارية امرأته إن كان استكرهها فهي حرة وعليه لسيدتها مثلها فإن كانت طاوعته فهي له وعليه لسيدتها مثلها

Narrated Salamah ibn al-Muhabbaq: The Messenger of Allah (peace be upon him) made a decision about a man who had intercourse with his wife's slave-girl as follows. If he forced her, she is free, and he shall give her mistress a slave-girl similar to her; if she asked him to have intercourse voluntarily, she will belong to him, and he shall give her mistress a slave-girl similar to her.
(Sunan Abu Dawud, Hadith 4460. Ibn Taymiyya authenticated it in his Majmu’a al-Fatawa 4/360 saying ‘Some have doubted this Hadith for its chain but it is a Hasan Hadith.’)

This is the most categorical Hadith maintaining that forced relationship is forbidden and it makes her free. Also,
عن رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ لَطَمَ مَمْلُوكَهُ أَوْ ضَرَبَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ

The Prophet (pbuh) was narrated to have said; "He who slaps his slave or beats him, the expiation for it is that he should set him free" (Sahih Muslim, Hadith 3130)

When slapping the slave is such a heinous crime in the House of Islam, how can one think that Islam would allow the raping of slave women?

May Allah give people the understanding of the things as they really are!

INDEED ALLAH KNOWS THE BEST!

http://www.letmeturnthetables.com/2009/10/what-islam-says-regarding-physical.html

இதே மாதிரி முஸ்லிமாக்களை பிற மதத்தினர் செய்தால் ஒத்துக் கொள்வான்களா துலுக்கன்கள்?.இந்த காட்டு மிராண்டிகளை என்ன செய்தாலும் தகும்!!!!!!!!!!!!!!!

Tamilan said...

2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.
பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.
பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார்.
Volume :2 Book :39

மேலே ஆங்கிலத்தில் உள்ளது தவறான (பலஹீனமான ஹதிஸ்),
இந்த ஹதிஸில் சொல்வது , முஸ்லிம் என்பவன் அவனது அடிமையுடன் மட்டும் தான் உறவு(கற்பழிப்பு) கொள்ளலாம். அவனது மனைவியின் அடிமையுடன் உறவு கொள்ளக்கூடாது.
அப்படி செய்தால் அது விபச்சாரம் ஆகும்.

Tamilan said...

@Nakeeran , வழி இருக்கிறது. தடைவரும்போது பார்த்துக்கொள்ளுவோம்.

Anonymous said...

முகமது ஏன பல(4க்கு மேல்) திருமணங்கள் செய்தார்?
எப்ப‌டி எல்லாம் திரும‌ண‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று முஸ்லிம்க‌ளுக்கு புரிய‌ வைக்க‌ நான் சொல்ல்ல‌ வில்லை ப‌ண்ணைக்கார‌னின் குரு வாக்க‌ர் கூறுகிறார் .சிரிக்காம‌ல் ப‌டிக்க‌ வேண்டும்.

http://www.letmeturnthetables.com/2008/06/why-prophet-muhammad-married-more-times.html

very important
….
3-He married young and intelligent ‘Aisha bint Abu Bakr (RA) so that she remembers and continues to teach the masses all matters relating to married life and even the rest. This marriage also aimed at fostering his friendly relations with Abu Bakr (RA) and also to refute the baseless Arab tradition of not marrying the daughter of the called-not real brother. It was also a practical manifestation that one can marry a virgin.
….
8-He married Zainab bint Jahsh (RA) to uproot the baseless Arab tradition of not marrying the divorcees of adopted-not-real sons.Islam holds that no matter how much dear no one can just as one’s son from his own loins. Montgomery Watt writes;

” … a social motive may have outweighed the political one in her case – to show that Muhammad had broken with old taboos.” (Muhammad at Medina p.288, pub. Oxford, 1956)

...........
இதில் இருந்து ஒவொரு முஸ்லிமின் திருமணமும் எந்த வகை என்று வகைப் படுத்தலாம்.உங்களின் முஸ்லிம் நண்பர்களின் திருமணம் நபி வழியில்தான என்பதை பற்றி அறியலாம்

jaisankar jaganathan said...

//.உங்களின் முஸ்லிம் நண்பர்களின் திருமணம் நபி வழியில்தான என்பதை பற்றி அறியலாம்//

இது தான் டாப்

naren said...

தலைப்பை பார்த்தால் சேம் சைட் கோல் போட்ர மாதிரி தெரியுது!!!!

Post a Comment