Friday, November 25, 2011

3 முகமதுவின் அறிவு!

முகமதுவின் அறிவை என்ன வென்று சொல்வது.



Volume 7, Book 63, Number 225:

Narrated Abu Huraira:
A man came to the Prophet and said, "O Allah's Apostle! A black child has been born for me." The Prophet asked him, "Have you got camels?" The man said, "Yes." The Prophet asked him, "What color are they?" The man replied, "Red." The Prophet said, "Is there a grey one among them?' The man replied, "Yes." The Prophet said, "Whence comes that?" He said, "May be it is because of heredity." The Prophet said, "May be your latest son has this color because of heredity."

5305. & 5306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 
(கிராமவாசியான) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)' என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிறம் என்ன?' என்ற கேட்டார்கள். அவர், 'சிவப்பு' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்' என்று கூறினார்கள். 
Volume :6 Book :68 

மேலே உள்ளதில் கருப்பு குழந்தை என்பது கருப்பு இன குழந்தை.  ஆனால் தமிழ் துலுக்கர்கள் அதை கருப்பு நிற குழந்தை என்று போட்டிருக்கிறார்கள்.  அந்த அரபி பேசாமல் போனதுக்கு காரணம் . கீழே உள்ள ஜோக் மாதிரி இருக்குமோ?





3 comments:

Shyam said...

//...and you not talk more of black goat, okey?//

nice joke...

naren said...

ஹா..ஹா...nice comic strip, drawings and expressions are fantastic.
அந்த குரான் வசனத்தில் இருந்து genetics and dna எல்லாம் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று புது அறவியல் பூதம் வந்தாலும் வரலாம். எதற்கும் மெண்டல் ஹாஸ்பிடலில் உங்களுக்கு ஒரு படுக்கை தயாராக புக் செய்யவும்.

Tamilan said...

நன்றி நண்பர்களே,
naren, நீங்கள் எழுதி இருக்கும் விதத்தைபார்த்தாலே தெரிகிறது இந்த ஜோக்கை மிகவும் ரசித்தீர்கள் என்று. இது நானும் மிகவும் ரசித்த ஒன்று.

Post a Comment