Friday, November 25, 2011

6 அற்புதங்கள் நிகழ்த்தும் கிறிஸ்துவ பாதிரியார்கள்!.


 நண்பர் ராஜாவின் தளத்தில் கீழே உள்ள பதிவைப்படித்தேன். சரி இந்த நல்ல பதிவை உங்களுடன் ஒரு ஜோக்குடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று இந்த குட்டி பதிவு.மேரியும், ரோசியும் நெருங்கிய தோழிகள். மேரிக்கு திருமணமாகியும் பல வருடங்களாக குழந்தை இல்லை.  ஒரு ஞாயிற்றுகிழமை சர்ச்சில் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது , ரோசி ,குழந்தை வரம் அருளும் தூத்துக்குடி புனித சர்ச் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி, “அந்த சர்சுக்கு போய் யேசுவை பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டவர்களுக்கு அடுத்த 10ஆவது மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று கூறினாள்” , இதைக்கேட்டு மிகவும் குதூகலம் அடைந்த மேரி , நாளையே நான் அந்த சர்ச்சுக்கு போய் பிரார்த்திக்க  போகிறேன் என்று கிளம்பினாள். அதைக்கேட்ட ரோசி , சோகமான முகத்தை வைத்துக்கொண்டு.  சாரி மேரி , இப்போ நீ போனாலும் ஒரு உபயோகமும் இல்லை . அந்த அதிசயததை நிகழ்த்திக்கொண்டு இருந்த பாதிரியார் , போன மாதம் இறந்து போய்விட்டார் !!!.
மற்றும் ஒரு பாதிரியார் ஜோக்.


Two bishops were discussing the decline in morals in the modern world. “I didn’t sleep with my wife before I was married,” said one clergyman self-righteously, “Did you?” “I don’t know,” said the other. “What was her maiden name?”

மேலே உள்ளது சிரிப்புக்காக எழுதப்பட்டது ..  கீழே உள்ள லின்க்கில் உண்மை நிகழ்ச்சிகள்,

கீழே உள்ள இணைப்பை க்ளிக்கவும்.

 ===>     சுகமளிக்கும் பாதிரியார்கள்    <===


6 comments:

jaisankar jaganathan said...

நான் எப்போ எப்படி பாதிரியாரா ஆகுறது? சீக்கிரம் சொல்லுங்க . urgent

Tamilan said...

கவலையே படாதீர்கள். நீங்கள் இப்படி கேட்டது இதற்குள் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.. எதற்கும் வீட்டுக்கு வெளியே போய் பாருங்கள். உங்களை மதம் மாற்ற தயாராக வந்து இருந்தாலும் இருப்பார்கள். அவ்ர்களிடம் தெளிவாக சொல்லிவிடுங்கள் பாதிரியார் பதவிதான் வேண்டும் என்று...

jaisankar jaganathan said...

கூடவே நாலஞ்சு பொண்ணுங்க அஸிஸ்டெண்ட் வேணும்னு

RAJA said...

ஜெய்சங்கர் பாதிரியாரா போனபிறகு நாலஞ்சு பொண்ணுங்க-ன்னு ஏன் எண்ணிக்கையை குறைக்கறீங்க. விரும்பிய figure-ஐ எல்லாம் கரெக்ட் பண்ணிவிடலாம். பள்ளிக்கூடங்கள் நடத்தும் ஆர்சி பாதிரியார்கள் வேலைக்கு டீச்சர்களை சேர்ப்பதற்கு தனக்கு ஒத்துழைக்கும் பெண்களை எல்லாம் வேலையில் சேர்க்கிறார். ஒருவனுடைய போட்டோவை பேப்பரில் போட்டு குருத்துவ பட்டம் அவனுக்கு அளிக்கப்படுவதாக போட்டிருந்தார்கள். அவன் மூஞ்சை பார்த்தாலே சரியான பொறுக்கி என்று தெரிந்தது. இவன் பாதிரியாரா போய் எப்படி சேவை செய்வான் என்று சொல்லவும் வேண்டுமா?

RAJA said...

பாதிரிகள் (அற்புத) சுகம் கொடுப்பார்கள். ஆனால் குழந்தை கொடுப்பார்கள் என்று உறுதி கிடையாது. ஏனென்றால் எனக்குத் தெரிந்து பலகிறிஸ்தவர்களுக்கு குழந்தை கிடையாது. ஏன்? பிரபல பிராட்டஸ்டண்ட் போதகர் மோகன் சி.லாசரஸே குழந்தை இல்லாதவர்தான். அதேபோல் சில பாதிரிகளின் குழந்தைகளே மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள். இதை எல்லாம் கிறிஸ்தவ முட்டாள்கள் உணரவே மாட்டார்கள்.

Tamilan said...

//பாதிரிகள் (அற்புத) சுகம் கொடுப்பார்கள். ஆனால் குழந்தை கொடுப்பார்கள் என்று உறுதி கிடையாது.//

நான் போட்டிருக்கும் ஜோக் . ஆங்கிலத்தில் எங்கோ படித்தது. அதை தமிழ் படுத்தி குடுத்திருக்கிறேன். அது நகைச்சுவைக்காக மட்டுமே. சரி இன்னொரு ஜோக்கும் சேர்த்துவிடுகிறேன்.

Post a Comment