Friday, November 25, 2011

4 யார் இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறார்கள்.


நம்ம முஸ்லிம்கள் சொல்வது ,இஸ்லாம் தான் உலகத்தில் வேகமாக பரவுகிறது. அனைவரும் முஸ்லிமாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்...  இதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை இதற்கு நேர் மாறாக இருக்கிறது.இஸ்லாம் மதத்துக்கு யார் மாறுகிறார்கள் ? ஜெயிலில் இருக்கும் , கொலை,கொள்ளை, கற்பழிப்பு குற்றவாளிகள் தான்.

Conversion to Islam in U.S. prisons  .  சரி இந்த மாதிரி இஸ்லாமுக்கு மாறும் மக்கள் இஸ்லாமிலேயே இருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

http://www.youtube.com/watch?v=rWekSVdTgUI   இந்த வீடியோவைப்பாருங்கள்
75% முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.
இன்னும் சில வருடங்களில் இது 100%  ஆக இருக்கும்.

 மேலே உள்ள வீடியோவில் ஒரு நண்பர் போட்ட பின்னூட்டம்.''It's actually an interesting question, why so many prisoners in Western societies are attracted by Islam and why so many prisons attract Muslims.'' Thumbs up! -- இது அந்த வீடியோவில் முஸ்லிம் ஆள் ஆச்சரியமாக கேட்ட கேள்வி.   அவருக்கான பதில் கீழே 
Yes not surprising. Imagine, kill, rape, steal, lie, the right to beat his wife and rape of children all with the blessing of your religion.     
Oh yes, a dream for criminals.

lol , இது தான் உண்மை.   


சிறையில் இந்த முஸ்லிம் ஹதிஸ சொன்னா எவனும் துலுக்கனா மாறுவான்.
//http://www.tamililquran.com/muslim.asp?file=muslim-61-80.html


ஹதீஸ் எண் : 64 

மரணத்தருவாயிலிருந்த அம்ருபின் அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் ஆஜரானோம். அவர் நீண்ட நேரம் அழுதவாரக அவர் முகத்தை சுவற்றின்பால் திருப்பிக்கொண்டார். அதைக் கண்ட அவர் மகன். என் தந்தையே! இன்னதையெல்லாம் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு நற்செய்தி கூறவில்லையா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னதையெல்லாம் கொண்டு நன்மாறாயம் கூறவில்லையா? என அவரின் மகனார் கூற ஆரம்பித்தார். அதைக் கேட்ட அவர் தனது முகத்தை (எங்கள்பால்) திருப்பினார். 

நிச்சயமாக நாம் சேகரித்து வைத்திருப்பதில் மிகச்சிறந்தது வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை, நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என சாட்சி கூறுவதேயாகும். நிச்சயமாக நான் மூன்று நிலைகளில் இருந்தேன். 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விஷயத்தில்) மீது என்னைவிட கடும்  கோபம் கொண்டவர் எவரும் இல்லை என்றும், எந்த விதத்திலாவது அவர்களிலிருந்து நான் சக்தி பெற்றுவிட்டால் (என் கையில் அகப்பட்டுக் கொண்டால்) நான் அவர்களைக் கொலை செய்து விடுவதும் எனக்கு மிக விருப்பமானதாக இருந்தது என்றும் என்னை நான் கண்டேன். அந்நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக நான் நரகவாசிகளில் இருந்திருப்பேன் கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ். இஸ்லாத்தை என் இதயத்திலாக்கிய பிறகு நான் நபி ஸல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து உங்களின் வலக்கரத்தை விரியுங்கள் நான் உங்களிடம் உடன் படிக்கை செய்து கொள்கிறேன் எனக்கூறினேன். அவர்கள் வலக்கரத்தை நீட்டியதும் என் கரத்தை இழுத்துக்கொண்டேன.; அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நான் நிபந்தனையிட விரும்புவதாக கூறினேன். என்ன நிபந்தனையிடப்போகிறாய்? எனக் கேட்டார்கள். எனது பாவம் பொறுக்கப்படவேண்டும் என்றேன். 

நிச்சயமாக இஸ்லாம்: அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும், ஹிஜ்ரத், அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும் ஹஜ் அதற்கு முன் உள்ளவற்றை (பாவங்களை)யும், அழித்துவிடுகிறது என உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்டார்கள். (அவ்வாறு அவர்கள் கூறியதுமே) அல்லாஹ்வின் தூதரைவிட எனக்கு விருப்பமானவர்களோ, அவர்களைவிட என்கண்ணில் மிகுந்த கண்ணியத்தை உடையவர்களாகவோ (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர) வேறொருவருமில்லை என என் நிலை ஆகிவிட்டது.

//
அதாவது லட்சக்கணக்கில் யூதர்களை கொன்ற ஹிட்லர் மாதிரியான ஆட்கள் கூட முஸ்லிமாக மாறினால் , அனைத்து கொலை பாவங்களும் மன்னிக்கப்படும்.   ஹஜ் சென்றாலும் அதற்கு முன் செய்த அனைத்து பாவங்களும் போய்விடுமாம்.  அதனால் தான் துலுக்கர்கள் அனைத்து தப்பு காரியங்களும் செய்கிறார்களோ?

சரி இடையில் முஸ்லிமாக மாறியவர்கள் தான் இஸ்லாமைவிட்டு போகிறார்களா என்று பார்த்தால் . சிறுவயது முதல் முஸ்லிமாக இருந்தவர்களும் இஸ்லாமை விட்டு விலகுகிறார்கள்.
http://www.councilofexmuslims.com  இந்த தளத்துக்கு போய் பாருங்கள் தினமும் ஆட்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். (முன்னாள் முஸ்லிம்கள் தளம்)
November 18, 18:51 -  loveandcookies -Ex-Muslim
FermiFlux -Ex-Muslim
Abu Faris  -Ex-MuslimZain Raza

, Vancouver, Canada
I am an ex-Muslim and British-Pakistani. To believe in the myths and fables of 7th century Arabia is to believe in a fairy story. To hold those myths as a correct statement of reality such that all the complexity, beauty and vastness of the cosmos is reduced to the playground of a vindictive and cruel bully; that somehow there exists a place called hell where man will be burnt again and again forever for having the temerity not to worship this forgiving god - this is an impoverished, ridiculously naive and infuriatingly arrogant, snobbish and pathetic belief. Mankind would do better without this racist, sexist, homophobic and warmongering desert cult; mankind would do better to trust in its own intelligence and stop empowering such an anthropomorphic vision of god. I have left the grips of a guilt-ridden, rotten existence as a Muslim and hope that all those who are trapped in this belief will do so too.

இதில் தைரியமாக சேர்பவர்கள் மிக சிலரே . 99.9% முன்னாள் முஸ்லிம்கள் வெளியே சொல்வது இல்லை . ஏனென்றால் சொந்தபந்தங்கள் ஒதுங்கி போய்விடுவார்கள் என்ற பயம்.  இந்த நிலைமையும் இப்பொழுது மாறிக்கொண்டு இருக்கிறது.  துணிந்து வெளியே சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.  இது வரவேற்க்கத்தக்கது.  

இவ்வளவு ஏன் நம் தமிழ் நாட்டில் எடுத்துக்கொண்டாலே,
பகடு,செங்கொடி,தஜ்ஜால் என முன்னாள் முஸ்லிம்கள் பதிவிட வந்து விட்டார்கள். நண்பர் இ.சா(பகடு) ஒரு பின்னூட்டத்தில் சொன்னது, அவரது ம்னைவிதான் இவரிடம் கேள்விகள் கேட்டு மாற்றினார்களாம். (வாழ்க அந்த புத்திசாலி சகோதரி). அனால் இவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பது யாருக்கும் தெரியாது.  

ஒருவர் கூரான்,ஹதிஸ் படித்து புரிந்து கொண்ட பின்பும் முஸ்லிமாக இருக்கிறார் என்றால் அவரின் மூளை முழுவதுமாக செயல்திறன் இழந்தது என்று புரிந்து கொள்ளலாம். உ.ம் , தமிழில் இஸ்லாமுக்காக எழுதும் வலைப்பதிவர்களை சொல்லலாம். அதிலும் முஸ்லிமாக்களை சொல்லலாம். (இதில் வேறு விரும்பி பர்தா அணிபவள் என்று கூறிக்கொள்பவர்களை என்ன வென்று சொல்வது- ஒரு வேளை டொக்கு ஃபிகராக இருக்குமோ?) 

இதில் சில லூசுகள் இஸ்லாமிலிருந்து வெளியே வந்து கிறிஸ்துவனாக மாறுகிறார்கள் இதுகளை என்ன வென்று சொல்வது. சட்டியில் இருந்து அடுப்புக்குள் குதித்தமாதிரி என்று சொல்லலாமா? -- இல்லை அடுப்பில்( நெருப்பில்)  இருந்து சட்டியில் ஏறிவந்ததாக சொல்லலாம் , இது தான் சரியாக இருக்கும்.  சரி இந்த மாதிரி இஸ்லாமில் இருந்து வெளியேருபவர்கள் எல்லோரும் கிறிஸ்துவர்களாக மாறுகிறார்களா? அப்படி என்றால் கிறிஸ்துவ மதம் உலகத்தில் பரவுகிறதா?  என்று பார்த்தால் அதுவும் இல்லை.
இப்பொழுது ஐரோப்பா/அமேரிக்காவில் சர்ச்க்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போய்விட்டது என்று சர்வேக்கள் சொல்கின்றன.  ஐரோப்பாவில் ஆயிரகணக்கில் சர்சுகள் மூடப்படுகின்றன.  அனேக கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதத்தில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்.
(இன்டெர் நெட் வாழ்க) .  சர்ச் மூடப்படும் அதே நேரத்தில் நிறைய மசூதிகள் திறக்கப்படுகின்றது. இதற்கு காரணம் துலுக்கர்கள் அவர்களின் துலுக்க நாடு பிடிக்காமல் இடம்புலர்ந்து ஐரோப்பாவுக்கு/அமேரிக்காவுக்கு செல்வது மட்டுமல்லாது. பன்னி குட்டி போடுவது மாதிரி வதவத என்று பெற்றுக் கொள்வது தான், இப்போது இந்தியாவை எதிர் நோக்கும் மிகப்பெரிய ஆபத்தும் இதுதான்.


சரி இந்த மதங்களில் இருந்து வெளியேருபவர்கள் என்னவாக இருக்கிறார்கள்?

அதை அடுத்தபதிவில் பார்ப்போம் :).

4 comments:

jaisankar jaganathan said...

போட்டோ சூப்பர்.

naren said...

ராஜேஷ் குமார் போல மர்ம முடிச்சு போட்டு தொடரும் என்று போட்டுட்டீங்க. சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை!!!!. அடுத்த தொடர் எப்ப..

இதையும் கொஞ்சம் பாருங்க

http://www.indianexpress.com/news/a-different-sort-of-valley-protest/879674/0

Tamilan said...

@நரேன். படித்தேன் . இது தான் சோகமே. இந்த இரண்டு பாலைவன உளறல்களால் அழியப்போவது நாம் தான். அமேரிக்கா/ஐரோப்பாவில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள். அவர்கள் இந்த இரண்டையும் விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நம் ஆட்கள் இந்த இரண்டையும் இன்னும் கண் மூடி யோசிக்காமல் பரப்புவதற்கு பாத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

RAJA said...

அமெரிக்காவை ஏன் பார்க்க வேண்டும்? நம் ஊரிலேயே ஒரு பிராட்டஸ்டண்ட் சர்ச்சில் காலையில் நடந்த ஜெபத்தில் 3 பேர்தான் இருந்தார்கள். ஞாயிற்றுககிழமை மட்டும்தான் இவர்கள் கூட்டம் கூட்டமாக போவார்கள். மற்ற நாளெல்லாம் ஒன்றிரண்டு பேர்தான் சர்ச்சுக்கு போகிறார்கள். கருப்பசாமி கோவில் புசாரி ஒருவரிடம் பேசியபோது கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் குடும்ப பிரச்னைகளுக்காக அவரிடம் வந்து பரிகாரம் செய்துவிட்டு செல்வதாக கூறினார். முஸ்லீம் பெண்கள் அவரிடம் வரும்போது பர்தாவை கழற்றி பையில் வைத்துக்கொண்டு வந்து திருநீறு புசிக்கொள்வதாகவும், போகும்போது திருநீறை அழித்துவிட்டு பர்தா போட்டுக்கொண்டு போவதாகவும் கூறினார்.
மேற்படி இரண்டு மதத்தவர்களும் தங்கள் மதம்தான் வேகமாக பரவுவதாக பீலாவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்ம முட்டாள்களும் மேற்படி ஆபிரகாமிய மதங்களில் ஏதோ இருப்பதுபோல் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment