Friday, November 25, 2011

7 பரிதாபப்படவேண்டிய முஸ்லிம்கள்.

முஸ்லிம்களை நினைத்தால் கோவம் வருவதுடன் , அவர்கள் மேல் பரிதாபம் தான் வருகிறது.

எந்த விஷயத்துக்கு தான் ஃபட்வா கேட்பது , எதற்கு கடவுளிடம் பயப்பட வேண்டும் என்ற விவஸ்தையே கிடையாது.

 நேற்று இஸ்லாம் கேள்வி பதில் தளத்தைப்பார்த போது எந்த மாதிரியான முட்டாள் தனமான கேள்விகள் கேட்கப்படுகிறது . அதற்கு எந்த மாதிரியான் விளக்கம் இஸ்லாமிய அறிஞர்களால் குடுக்கப்படுகிறது.  அதாவது மனிதர்கள் சுயமாக சிந்திக்க கூடாது. துலுக்கர்கள் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்பது எல்லாம் முகமதுவால் 1400 வருடங்களுக்கு முன்னாலே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. முகமது செய்தது , சொன்னது என்று அனைத்து அரேபிய முட்டாள் தனங்களும் தான் இஸ்லாம் மற்றும் ஷரியா சட்டம்.
‘Fatwa' cancelling ‘nikah' after jest on Skype sparks debate  


மேலே உள்ளது சென்றவருடம் வந்த செய்தி. (இது பழைய செய்தியாக இருந்தாலும். இன்றும், இன்னும் 1000 வருடம் கழித்தாலும் முஸ்லிம் சமூகத்தில் நடக்கக்கூடிய நிகழ்ச்சி அதனால் தான் இந்த பதிவு)  கத்தாரில் இருந்து ஒரு இந்திய முஸ்லிம் வலைத்தளம் மூலமாக விளையாட்டாக 3 முறை தலாக் சொல்விட்டார். இது தவறில்லை. இவர் இதை செய்யும் போது யோசிக்கவில்லை . அதன் பின்பு அல்லாவை நினைத்திருப்பார் போல். ஆகா இந்த மாதிரி விளையாடி விட்டோமே . அதனால் முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டுவிடலாம் என்று பார்த்தால். பெரிய இடி அவரின் திருமண வாழ்க்கையில்.   இஸ்லாமிய அறிஞர்கள் (அறிஞர்கள் என்பது வேறு , இஸ்லாமிய அறிஞர்கள் என்பது வேறு , இது இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம்). அவருக்கு கிடைத்த பதில் , திருமணம் செல்லாது. தலாக் சொன்னது , சொன்னது தான். அவரின் மனைவி மற்றோரு முஸ்லிமை மணந்து கொண்டு அவரிடம் படுத்து சுகம் அனுபவித்த பின் இரண்டாமவர் தலாக் சொன்ன பின் தான் நம்ம முதல் முட்டாளை திரும்பவும் மணக்க வேண்டும்.
(அந்த ஆள் புத்திசாலியாக இருந்திருந்தால் ,இன்னேறம் இஸ்லாமை விட்டு வெளியேறி இருக்கவேண்டும், ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு தான் ஏனேன்றால் மூளை இல்லாததினால் தானே அவர் விளையாட்டாய் செய்தது சரியா தவறா என்று இ.அ .ளிடம் கேள்வியே கேட்டார்). 
இதில் அந்த பெண்ணைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. பெண் என்பவள் ஒரு போகப்பொருளே. இதில் இஸ்லாம் சம உரிமை குடுக்கிறதாம்.

இந்த மாதிரியான் கிறுக்குதனத்தில் உள்ள சிக்கல்களைப்பார்ப்போம்.
 1. இந்த இரண்டாவது திருமணம் என்பது சும்மா விளையாட்டுக்கு செய்வது இல்லை. ஒப்புக்கு திருமணம் செய்து 2வது முறை தலாக் செய்தால் போதாது.
அந்த பெண் இரண்டாவது ஆளோடு கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும்.
2. அந்த உடலுறவில் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது.
3.  அதனால் இந்த இரண்டாவது கணவனிடம் குழந்தை உண்டாக வாய்ப்புக்கள் அதிகம்.
4. குழந்தை உண்டானால் , அந்த குழந்தை அந்த 2வது கணவனுக்குத்தான் சொந்தம். (தாய் உரிமை கோரமுடியாது).
5.இந்த பெண்ணுக்கு முதல் கணவனிடம் ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறது என்றால் . அந்த குழந்தைகள் முதல் கணவனுக்கு சொந்தம் . இந்த பெண் இரண்டாம் ஆளுடன் சேர்ந்து இருக்க விரும்பினால் , முதலில் பெற்ற குழந்தைகளை பிரிய நேரிடும். 
6.சரி முதலாவது ஆளுடன் திருப்பி சேர்ந்துவிடலாம் என்றால் , இந்த கடைசி குழந்தையை பிரிய நேரிடும்.
7.அப்படியே அந்த குழந்தைகள் அடுத்த தகப்பனிடம் வளர்ந்தால் , முகமதுவைப்பின் பற்றி , அந்த தந்தை .(வளர்த்த மகன் தானே) மருமகளை சுவைக்க முடியும்.

 ஆக மொத்தம் அந்த பெண் பைத்தியமாக அலையவேண்டியதுதான்.

 2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது" என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், 'அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?' என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள். 
Volume :3 Book :52

மேலே உள்ளதில் அந்த ஆணுக்கு ஆண்மை இல்லை என்றால் எப்படி சுவைக்க முடியும். (இதைச்சேர்ந்த இன்னுமொரு ஹதிஸ் இருக்கிறது. அதை வேண்டும் என்றே தான் குடுக்கவில்லை). ஒரு வேளை சப்ஸ்டிடூட் வைத்துக் கொள்ளலாமா ? (இதை மு.அ.  கேட்கவேண்டும்). முகமதுவின் உளறல் நம்ம முட்டாள் கத்தார் வாழும் இந்திய முஸ்லிம் வாழ்க்கையில் விளையாடுகிறது.... இந்த கிறுக்குத்தனத்தை சரியென்று சொல்லும் முஸ்லிம்களிடம் கேளுங்கள் விலாவாரியாக பேசுவார்கள்.


7 comments:

jaisankar jaganathan said...

// அவரின் மனைவி மற்றோரு முஸ்லிமை மணந்து கொண்டு அவரிடம் படுத்து சுகம் அனுபவித்த பின் இரண்டாமவர் தலாக் சொன்ன பின் தான் நம்ம முதல் முட்டாளை திரும்பவும் மணக்க வேண்டும்.//

முஸ்லீம் பொண்ணுங்க செம ஜாலியா இருக்கலாம் போல. டைவர்ஸுக்கு வருஷக்கணக்குல காத்திருக்க வேண்டாம்.தலாக் தலாக் தலாக்

தமிழினி said...

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/

ஒட்டுப்பட்டை பெறநன்றி

RAJA said...

ஜெய்சங்கர் ஜெகநாதன் சொனனதுபோல் விவாகரத்துக்கு எளிய வழி இஸ்லாம்தான். கோர்ட் செலவு கிடையாது. விவாகரத்துக்கு கோர்ட் படியேறி வருடக்கணக்கில் அலைந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாத்திற்குள் போகலாம். ஆனால் வெளியே வரமுடியாது. போட்டுத் தள்ளிவிடுவார்கள். இஸ்லாமிய பெண்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. எப்போது புருஷன் தலாக் சொல்லி விடுவானோ? என்று பயந்து பயந்து வாழ வேணடும்.

Tamilan said...

நண்பர்களே . ஒரு அன்பான வேண்டுகோள். இந்த Tamil10 தளத்தில் இணைந்து தயை கூர்ந்து வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் தான் இந்த இஸ்லாம் என்னும் தீய சக்தியை அழிக்கமுடியும்.
எனது தளத்துக்கு மட்டும் அல்ல. இஸ்லாமை எதிர்க்கும் அனைத்து பதிவர்களுக்கும்(இதில் இணைந்திருந்தால்) வாக்களிக்க வேண்டுகிறேன்.

Tamilan said...

இன்று இந்த பதிவை மட்டும் இணைத்திருக்கிறேன்.
தினம் ஒரு பதிவாக இந்த தளத்தில் இணைக்கலாம் என்று இருக்கிறேன். இது எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரியவில்லை. அதாவாது , நீங்கள் வேறபதிவில் போய் வாக்களித்தால் , அந்த பதிவு தானாக சேர்ந்துவிடுமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

கட்டாயமாக 5 வோட்டாவது விழும் என்று நினைக்கிறேன்.

Tamilan said...

வாக்குக்கு நன்றி நரேன் :).

மற்ற நண்பர்களுக்கு.

http://www.tamil10.com/register/
இதில் பதிவு செய்தால் ஈமெயில் வரும் . அதை உறுதிசெய்தால் , நீங்களும் உறுப்பினர். பின்பு எந்த பதிவுக்கும் ஓட்டுப்போடலாம்.

Shyam said...

மற்ற பதிவுகளைம் இணையுங்கள், துலுக்கர்களை ஒரு கை பார்த்துவிடலாம்.

Post a Comment