Saturday, November 5, 2011

8 ஹிந்து சாமியார்களின் தவறான வழிகாட்டுதல்கள்!!


 இந்த பதிவில் ஹிந்து சாமியார்களைப்பற்றி பார்ப்போம்.
 ஹிந்து முட்டாள்கள்!!!  என்ற பதிவில் sivamjothi28 என்ற நண்பர் குடுத்துள்ள பின்னூட்டத்தில் இருந்த இணைப்பில் போய் பார்த்தேன்.  அதில் ஞான குரு என்று கூறிக்கொள்ளும் திரு சிவ செல்வராஜ் என்பவர் அவரின் ஞான வ்ழியை அருளி இருக்கின்றார்.  அவரின் அருள் மொழியில் சிலவற்றைப்பார்ப்போம்.


   தாயின் கருவிலே உருவாகிறது பிண்டம். மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது.    
அப்படியா? அப்போ 3 மாசத்துக்குள்ளே கருவைகலைத்தால் பாவமில்லை இல்லையா?!.  3வது வாரத்திலேயே இருதயம் துடிக்க ஆரம்பித்து விடுகிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது.

சரி அவரின் விஞ்ஞான அறிவைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நான் எதற்காக இதை ஒரு பதிவாகவே போட நினைத்தேனோ, அந்த கருத்துக்கு போவோம். கீழே உள்ளது Saka-Kalvi(light-Body activation) இவர் குடுத்துள்ள அருள் மொழியில் இருந்து எடுத்தது.

குமரிமாவட்டம் தக்கலையில் அறிதுயில் கொண்டிருக்கும் அல்லாவின் குழந்தை பீர்முகமது ஒர் ஞானக்கடல் ! அவர் உரைத்த ஞானமோ ஈடு இணையற்றது. அருட்ப்பா உரைத்த வள்ளல் இராமலிங்கரும் அதைத்தான் ஆமோதித்தார். பீரப்பா உரைத்த மெய்ஞனத்தை அவர் அருளாலே அடியேன் உரை எழுதி வெளியிட்டு பாக்கியம் பெற்றேன்.

  பைபிள் கூறும் ஞானத்தை படித்து உணர பிதாவின் சுதன் யேசுபிரான் அருள் புரிந்தார். அருள்வாய் யேசுவே என பணிந்தேன். கருணைக்கடல் ஈசா நபி அருள் மழை பொழிந்தார். யேசு பிரான் அருளிய ஞானமும் அடியேனின் நூற்களில் வெளியிட அவர் அருளே காரணமாயிற்று..

யேசு கிறிஸ்து மட்டுமல்ல முகமது நபியும் , புத்தரும் குருநானக்கும் மற்றும் உலகில் உள்ள எல்லா ஞானிகளும் உபதேசித்த உண்மை இதுவே.

யேசு பெருமான் கூறிய பிதா!, நபி பெருமானர் கூறிய அல்லா! வள்ளல்பெருமான் கூறிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தானே!

இது போதும் என்று நினைக்கிறேன். இவருக்கு அல்லாவைப்பற்றியும் தெரியவில்லை , யேசுவின் பிதாவைப்பற்றியும் தெரியவில்லை, யேசு என்பதே கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒன்று. அவரின் போதனைகள் 3ஆம் நூற்றாண்டில் தான் யேசுவின் பெயரில் உருவாக்கப்பட்டது. 
(இணைப்பு-> jesus never existed).
இது மட்டுமல்ல அந்த பாலைவன உளறல்களுக்கும் , பாரதத்தில் இருக்கும் தத்துவங்களுக்கும் சம்பந்தமே இல்லை. அந்த உளறல் எல்லாம், தான் மட்டும் சரி மற்றவை எல்லாம் தவறு என்று போதிப்பவை. அடுத்தவர்களை எல்லாம் தன் மதத்தை பின்பற்று என்று வற்புறுத்துபவை. என்னை வணங்கு ,என்னை அடிபணி இல்லாவிடில் முடிவில்லாத நரக நெருப்பில்தள்ளிவிடுவேன் என்று சொல்பவை. மேலும் குரான் , பைபிள் (பழைய கோட்பாடு) எடுத்து படித்து பாருங்கள். வாந்தி தான் வரும் . அந்த அளவுக்கு வன்முறை இருக்கும். மேலும் மறுபிறவி என்னும் கோட்பாடு இங்கே மட்டும் தான் இருக்கிறது. பாலைவன உளறலில் இது கிடையாது.  இந்த மாதிரியான் முரண்பாடான கருத்துக்களை உடைய பாலைவன உளறலும் , இந்து மத தத்துவங்களும் ஒன்றாக முடியாது.
 நமது நாட்டில் இல்லாத தத்துவங்களா, நமது நாட்டில் இல்லாத ஆன்மீக வாதிகளா? இதை யெல்லாம் விட்டுவிட்டு ,இந்த ஆள் வியாபாரத்துக்காக இந்த மாதிரி செய்து கொண்டு இருக்கிறாரா? 


 மற்றவர்கள் நம்மை மதம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாதிரியான ஆட்களே போதும் ஹிந்துகளை மதம் மாற்ற.யேசு நல்லது சொல்லிருக்கிறார், முகமது நல்லது சொல்லி இருக்கிறார் என்று இந்த மாதிரியான ஆட்கள் உளறும் போது, மதம் மாற்றுவதையே தொழிலாக கொண்டுள்ளவர்கள், இந்த பாலைவன உளறல்கள் பற்றி தெரியாமல் இருக்கும் பாமர மக்களை எளிதாக மதம் மாற்றிவிடமுடியும். அதனால் இந்த மாதிரியான் ஆட்களிடம் இருந்து தள்ளி இருப்பதே நலம். பின்னூட்டமிட்ட நபர் என்னிடம் இருந்து இந்த மாதிரியான் கருத்து வரும் என்று எதிர்பார்திருக்க மாட்டார். பல ஹிந்துகளுக்கு நான் எழுதி இருக்கும் இந்த பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனாலும் உண்மையை சொல்லவேண்டுமல்லவா!  உங்களின் கருத்துக்களை சொல்லவும் நண்பர்களே.  நான் சொல்வது சரிதானே.

பின்குறிப்பு:- கடவுளே சிவன் ரூபத்தில் வந்து , அல்லாவும்,பிதாவும், நானும் ஒன்று தான் என்று கூறினாலும் , காமெடி செய்யாதீர்கள் இறைவனே என்று கூறுவேனே ஒழிய, சிவன் சொல்வதை நம்பமாட்டேன்.  ஏனென்றால் எனக்கு அல்லாவைப்பற்றியும் தெரியும் , முகமதுவைப்பற்றியும் தெரியும். பிதாவைப்பற்றியும் தெரியும்
8 comments:

Anonymous said...

சிவன் வந்து இப்படி சொல்வார் என்று நீங்கள் சொல்ல கூடாது நண்பரே,

Anonymous said...

சிவன் வந்து இப்படி சொல்வார் என்று நீங்கள் சொல்ல கூடாது நண்பரே,வாழ்க உங்கள் புகழ், வளர்க உங்கள் தொண்டு
உங்கள் மேல் எந்த சாந்தியும் சமாதானமும் வந்து விழுந்து விடாமல் இருக்கட்டும்.
உங்களை வளைத்து அல்லது மிரட்டி அவர்கள் கூட்டத்தில் சேர்க்காமல் இருக்கட்டும்.சிவனே இல்லேன்னாலும் கூட நான் ஒத்துப்பேன் இப்படி சிவனும் அல்லாவும் ஒன்னுன்னு சொல்ற பொய் கருத்தை ஒத்துக்கவே மாட்டேன் சிவன் வந்து நானும் அல்லாவும் ஒன்னு அப்டின்னு சொல்வார் என்ற வார்த்தைகளை வாதத்துக்கு கூட ஒத்துக்க முடியாது நண்பா
இப்படிக்கு
உங்கள் ரசிகன்

Tamilan said...

@Anonymous, நண்பரே நான் சொல்ல வருவதும் அது தான். ஏன் சிவன் வந்து சொன்னாலும்.. என்று சொன்னது மத்த இரண்டும் கேடு கெட்டது அதனால் தான் கடவுளே வந்து சொன்னாலும் அதை நம்ப கூடாது. அப்படி இருக்கும் போது இந்த மாதிரியான சாமியார்கள் சொல்வதை நம்ப வேண்டாம் என்பதே.

Anonymous said...

மிக சரிதான். சில நாட்களுக்கு முன் ஒரு முஸ்லீம் பதிவர் "எம்மதமும் சம்மதமாம். எப்படி" என்று கேட்டிருந்தார். நான் "நீங்கள் சொல்வது சரி. எம்மதமும் எப்படி சம்மதமாகும். தம் மதத்துக்காக கொலை செய்வதையே கொள்கையாக கொண்ட மதமும், எப்பாடுபட்டாவது அன்பை நிலை நிறுத்த விரும்பும் மதமும் எப்படி ஒன்றாகும்" என்று கேட்டேன். பிரசுரிக்கப்படவில்லை. இந்த பதிவுக்கும் இந்த பின்னூட்டம் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

RAJA said...

நிறைய இந்து முட்டாள்கள் இப்படித்தான் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் முழுமையாக படித்து புரிந்துகொள்ளாமல் ஏதாவது வசனங்களை சொல்லி மேற்படி மதங்களில் நல்ல விஷயங்கள் இருக்கின்றன தங்கள் அறிவீனத்தை உணராமல் மக்களையும் முட்டாள்களாக்குகிறார்கள். இது போன்ற ஆசாமிகள் வாய்திறக்காமல் இருந்தாலே போதும்.

Anonymous said...

கடவுள் ஒருவரே! இல்லை என்றால் இஸ்லாம் மக்களுக்கு பச்சை ரத்தமும், ஹிந்து மக்களுக்கு சிவப்பு ரத்தமும் .இருக்கும். ..........

Anonymous said...

உடல் வலிமை மன வலிமை குறையும் வரை காத்திருக்க வேண்டாம்! கடவுள் உதவி செய்ய வந்தாலும் உங்கள் உடம்பால் எதுவும் செய்ய முடியாது.அவர் இயல்பு சந்தோசம். உங்கள் சந்தோசத்தை பெருக்குங்கள். நீங்கள்
துக்கம் அடைந்து மற்றவர்களுக்கும் கஷ்டத்தை கொடுக்காதீர்.

Anonymous said...

இறைவன் பல பெயர்களில் இருந்தாலும் அவர் ஒருவரே

அது தான் சன்மார்க்கம்

இதை பற்றி வள்ளலார் கூறுகையில் இறைவன் ஒளியாய் இருக்கிறான் . அவன் பெரும் ஜோதியாக உள்ளான் என்று உலகிற்கு உரைத்தார் . இதையே அவர் மகாமந்திரமாக மக்களுக்கு கொடுத்தார் . அதுவே அருட்பெருஞ்சொதி மகாமந்திரம்

அருட்பெருஞ்சொதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும்கருனை அருட்பெருஞ்சோதி

Post a Comment