Sunday, October 16, 2011

23 முகமதுவின் பொருளாதார நிலை ? முகமது ஏழையா?

  இன்று பி.ஜேவின் முகமதுவின் பொருளாதார நிலை என்ற வீடியோவை ஒரு முஸ்லிமின் தளத்தில் பார்த்தேன். அதில் அவர் கூறுவது (ஏமாற்றுவது). முகமதுவை மாதிரியான ஏழையே இந்த உலகத்தில் கிடையாது. நீங்கள் இந்த ஊரில் எந்த ஒரு ஏழையை எடுத்துக்கொண்டாலும் ,முகமது அவனைவிட ஏழை என்று அளந்துகொண்டு இருந்தார். அதை கேட்டு நெகிழ்ந்து போய் முஸ்லிம் கும்பலும் அமர்ந்திருந்தது. அவர் சொன்னது , முதலில் மெக்காவில் முகமது ஏழையாக இருந்தார். அதன் பின் 25 வயது முதல் 38 வயது வரை பணக்காராக இருந்தார் , அதன் பின் மதினாவில் இறைவன் அவரை மீண்டும் ஏழையாக ஆக்கிவிட்டான்.


சரி, இந்த முஸ்லிம்கள் சொல்வதைக்கேட்காமல் , ஹதிஸில் இருந்தும்,  குரானில், அவரின் வாழ்க்கை வரலாறில் இருந்தும் பார்ப்போம். முகமது ஏழையா பணக்காரனா என்று.

  அவரது வரலாறு என்னவென்று பார்த்தால் திருமணத்துக்குமுன் அவர் ஏழைதான். ஆடுமேய்க்கும் ஆள். ஆனால் கதிஜா என்னும் செல்வந்தரை திருமணம் செய்தபின் பணக்காரன் ஆனார். அதனால் வந்த கொழுப்பு தான் அல்லாவின் தூதனாக மாற்றியது.அதாவது செல்வம் வந்து விட்டது ,அடுத்தது பதவி, அதிகாரம் வேண்டும் என்ற நினைப்பு.  அந்த காலத்தில் அதற்கான ஒரே வழி இறைவனின் தூதனாக வேண்டியது. அதைத்தான் முகமதுவும் செய்தார்.
தூதனாகி , மெக்காவில் ஒற்றுமையாக இருந்த மக்களிடம் போய் , நான் தான் கடவுளின் தூதன். எனது கடவுளுக்கு பெயர் அல்லா, நீங்கள் வணங்குவது எல்லாம் சாத்தான் , நிங்கள் நரகத்துக்கு போவீர்கள் என்று தொடர்ந்து உளறியதால் இவரை அனைவரும் எதிர்க்க ஆரம்பித்தனர்.  அதனால் இவர் மெக்காவை விட்டு மதினாவுக்கு ஓடிப்போகும்படி ஆயிற்று.
இவருடன் கூட சென்றவர்கள் மிகச்சிலரே. அதனால் இவரிடம் சொத்து எதுவும் இல்லாமல் ஏழையாக இருந்தார்.  இது எதுவரை என்றால் , அல்லாவின் பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பிக்கும் வரை.

அடித்த கொள்ளையும் இதில் இவரின் பங்கும் என்ன என்று பார்க்கலாம்.
இவன் முதலில் மதினாவுக்கு வந்த வருடம் 622. அங்கே கொள்ளை அடிக்கும்   உரிமையை அல்லா வழங்கியது 623.

22:39போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.

ஒரு வருடம் முகமது கஷ்டப்பட்டார் என்று சொல்லலாம் . அதனால் முகமது வேலை செய்து பிழைப்பு நடத்தினார் என்று நினைக்கவேண்டாம் . வேலை என்பது அல்லாவின் தூதன் வேலைதான். 

முதல் கொள்ளை

அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ‘நக்லா’ என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். “நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்” - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்” அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.


ஒன்றை கவனித்தீர்களா , இவர்கள் வியாபாரிகளை கொன்று கொள்ளை அடித்தது போராம்.


8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.1. முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த ஃபுர்ராத் இப்னு ஹய்யானைக் கைது செய்தனர். சிலர், “இவரையன்றி மேலும் இருவரையும் முஸ்லிம்கள் கைது செய்தனர்” என்றும் கூறுகின்றனர். முஸ்லிம் வீரர்கள் இந்த வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் திர்ஹம் ஆகும். நபி (ஸல்) ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அதில் கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.1.A ஸுலைம் குலத்தவருடன் போர்


பத்ர் போருக்குப்பின் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்த முதல் செய்தி “ஸுலைம் மற்றும் கத்ஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்க தங்களது படைகளைத் திரட்டுகின்றனர்” என்பதாகும். உடனே நபி (ஸல்) 200 வீரர்களுடன் அவர்களது பகுதிக்குள் திடீரெனப் புகுந்து ‘குதுர்’ என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், ஸுலைம் கிளையினர் தப்பிவிட்டனர். 500 ஒட்டகங்கள் அவர்கள் ஊரில் இருந்தன. அவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதிலிருந்து ஐந்தில் ஒன்றை ஒதுக்கிவிட்டு எஞ்சிய 400 ஒட்டகங்களை, ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு ஒட்டகங்கள் வீதம் நபி (ஸல்) வழங்கினார்கள். மேலும் ‘யஸார்’ என்ற ஓர் அடிமையும் கிடைத்தார். அவரை உரிமையிட்டார்கள். அவர்களது ஊரில் மூன்று நாட்கள் தங்கிய பின்னர் நபி (ஸல்) மதீனா திரும்பினார்கள்.2. நழீர் இனத்தவருடன் போர் (ஹிஜ்ரி 4 ரபீஉல் அவ்வல், கி.பி. 625).
   ... முற்றுகை 6 அல்லது 15 இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். “ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்” என்று நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். 


நபி (ஸல்) அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்கள வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் 50 கவச ஆடைகளும், 50 தலைக் கவசங்களும், 340 வாட்களும் இருந்தன.

இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அருளினான். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபியவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்சாரிகளில் ஏழையாக இருந்த அபூ துஜான, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரழி) இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள்.  3. ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள்.  
   நபியவர்கள் அங்கு சென்ற போது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர் மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.


4.பனூ குரைளா
ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு” என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் “ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்கள். 


குரைளாவினன் பொருட்களில் ஐந்தில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் ஒதுக்கிவிட்டு மீதத்தை தங்களின் தோழர்களுக்குப் பங்கிட்டார்கள். அதாவது, குதிரை வீரர்களுக்கு மூன்று பங்கும் (ஒரு பங்கு அவருக்கும் மற்ற இரு பங்கு குதிரைக்கும்) காலாட்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும் என நபியவர்கள் பங்கு வைத்தார்கள். ஸஅது இப்னு ஜைது (ரழி) என்ற அன்சாரி தோழன் தலைமையில் கைதிகளை விற்று வர ஒரு குழுவை நபியவர்கள் நஜ்துக்கு அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்று கைதிகளை விற்று குதிரைகளையும் ஆயுதங்களையும் வாங்கி வந்தார்கள்.

5.  நஜ்து மாநிலத்திலுள்ள ‘பகராத்’ என்ற பகுதியில் ‘ழய்யா’ என்ற ஊர் வழியாக ‘கர்தா’ என்ற இடத்தை நோக்கி இப்படை புறப்பட்டது. 
 முஸ்லிம்கள் அங்குள்ள கால்நடைகளை ஓட்டிக் கொண்டு முஹர்ரம் பிறை இறுதியில் மதீனா வந்து சேர்ந்தனர்.


6.குழுக்களையும் படைப்பிரிவுகளையும் தொடர்ந்து அனுப்புதல்


  a.உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் நாற்பது தோழர்களை ‘கம்ர்’ என்ற இடத்துக்கு ஹிஜ்ரி 6,
       அவர்களின் இருநூறு ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு முஸ்லிம்கள் மதீனா திரும்பினர்.
 b. பின் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களை நாற்பது தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகில் துல்கஸ்ஸாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
   முஸ்லிம்கள் எதிரிகளின் கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா திரும்பினர்.


 c.ஹிஜ்ரி 6, ரபிஉல் ஆகிர் மாதத்தில் ஜைதுப்னு ஹாஸா (ரழி) அவர்களை ‘ஜமூம்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


 அங்கு சென்று முஸ்லிம்கள் அதிகமான கால்நடைகளையும், கைதிகளையும் பிடித்து வந்தனர். 


d. மீண்டும் ஜைத் அவர்களைப் பதினைந்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஆகிர் மாதத்தில் ஸஃலபாவினர் வசிக்கும் ‘தஃப்’ அல்லது ‘தக்’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
ஜைத் அவர்கள் இருபது ஒட்டங்களை பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மதீனா வந்தார்கள்.


7. பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்
இப்படையெடுப்பில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் கிளையினர் மீது தாக்குதல் நடத்த வந்தார்கள். முஸ்தலக் கிளையினர் கொள்ளையிடுவதற்காக தங்கள் ஊரை விட்டு வெளியில் சென்றிருந்தனர். நபியவர்கள் அவர்களின் குடும்பங்களையும் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பினார்கள். இவ்வாறுதான் ஸஹீஹுல் புகாரியிலும் வந்துள்ளது.


8.‘அலீ இப்னு அபூதாலிப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘ஃபதக்’ எனும் ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 


அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000 ஆடுகளையும் கைப்பற்றினார். 


9. கைபர் போர் 
 “கோட்டைக்குள் உள்ள வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களது குடும்பத்தார்களை அவர்களுடன் விட்டுவிட வேண்டும் அந்த வீரர்கள் தங்களின் மனைவி மக்களுடன் கைபர் பூமியிலிருந்து வெளியேறி விடுவார்கள் கைபர் பூமியும் அதிலுள்ள செல்வங்களும், பொருட்களும், தங்கங்களும், வெள்ளிகளும், ஆயுதங்களும், கால்நடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாகும் தேவையான துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஒப்புக் கொண்டார்கள்.  


2329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் 'அவற்றில் விளையும் (பழங்கள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றின்)
விளைச்சலில் பாதியை (இஸ்லாமிய அரசுக்குக்) கொடுத்து விட வேண்டும்' என்னும் நிபந்தனையின் பேரில் கைபர்வாழ் மக்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.
Volume :2 Book :412328. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள்.
 
இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர்.
உமர்(ரலி) (கலீஃபாவாக வந்த போது)கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது அல்லது முன்பு நடை பெற்று வந்த வழக்கத்தின் படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா(ரலி) நிலத்தைப் பெற்றார்கள்.
Volume :2 Book :41

நபி (ஸல்) அவர்கள் கைபர் பூமியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு பங்கையும் 100 பங்காகப் பிரித்தார்கள். ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து சமப்பாதி பங்கு நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும். அதாவது 1800 பங்குககளில் மற்ற முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு பங்கு என்று முடிவானது. மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் ச, இல்லை என்றாலும் ச. ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர். இவர்களில் 200 பேர் குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை வீரருக்கு ஒரு பங்கு என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600 பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும், 1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது).


10. ஃபதக்

நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை ‘ஃபதக்’ என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின் கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். இதனால் ‘ஃபதக்’ யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று. (இப்னு ஹிஷாம்)


11. வாதில் குரா

 நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை அல்லாஹ் வழங்கினான்.
இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)

 இதுவே போதும் என்று நினைக்கிறேன் .  

   சரி குத்து மதிப்பாக, முகமதுவின் சொத்து எவ்வளவு தேரும் என்று இப்ப பார்க்கலாம்.

1.முகமதுவுக்கு இதில் கிடைத்த பகுதி 20,000 திர்ஹம்.
1.A. 100 ஒட்டகங்கள். ஒரு ஒட்டகத்தின் விலை=ஓர் ஊக்கியா தங்கம்
2. ஒரு கிராமமே கிடைத்திருக்கிறது. 
இந்த சொத்தில் இருந்து தான் முகமதுவும் அவனுடைய மனைவிகளும் செலவுக்கு வேண்டியதை வருடம்தோறும் எடுத்து வந்தார்கள். அதாவது ஒரு பெரிய கிராமமே அவர்களின் சொத்தாக இருந்தது.  
3. வெறுமனே கால்நடைகள் என்று உள்ளதால் ஒரு 200 ஆடு/மாடு என்று வைத்தாலும்- முகமதுவுக்கு 40 ஆடு/மாடு கிடைத்திருக்கும்.
4. ஒரு கிராமத்தில் உள்ள சொத்தில் 1/5 முகமதுவுக்கு. இது யூத குடியிருப்பு. அவர்கள் அரேபியாவில் பணக்காரர்களாக இருந்தவர்கள்.
   அதனால் தங்கம்,வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் கிடைத்திருக்கும். அதனால் குறைந்த பட்சம் 1,00,000 . அதைத்தவிர 700 பேர்களை கொன்றது மட்டுமல்லாமல் அவர்களின் மனைவி குழந்தைகள் என்று பார்த்தால் குறைந்தது மனைவி + 4 குழந்தைகள் ( அந்த காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு கிடையாது) என்று பார்த்தாலும். 3,500 வருகிறது. நாம் 2000 பேர் என்று எடுத்துக்கொண்டு ஒருவருக்கு 500திராஹம் என்றாலும்
10,00,000.  ஆக முகமதுவுக்கு 2,00,000+20,000 திராஹம்.
5. முகமதுவுக்கு 40 ஆடு/மாடு கிடைத்திருக்கும்.
6. a. 200 ஒட்டகம் , 
   முகமதுவுக்கு 40 .  
    b.முகமதுவுக்கு 40 ஆடு/மாடு கிடைத்திருக்கும்.
    c.முகமதுவுக்கு 60 ஆடு/மாடு கிடைத்திருக்கும்.
    d. முகமதுவுக்கு 4 ஒட்டகம்.
7.  இதில் ஜுவைரியா என்னும் லட்டு + கொஞ்சம் சொத்து (1000 ). 
8.   முகமதுவுக்கு 100 ஒட்டகம், 400 ஆடுகள்.
9.   முகமது நியாயஸ்தன். அதனால் செல்வத்தில் 1/5 எடுக்காமல் 1/3600. 
    ஆனால் கைபர் விளைச்சலில் இருந்து பேரிச்சம் பழம்+கோதுமை 
    ஒவ்வொரு மனைவிக்கும் .(+சஃபியா என்னும் இரண்டாவது லட்டு)
10. விளைச்சலில் பாதி முகமதுவுக்கு.
11. ஏராளமானபொருள்கள்- குறைந்த பட்சம் 10,000 திராஹம்+
      விளைச்சலில் பாதி முகமதுவுக்கு.

ஏய் அப்பா முகமதுவுக்கு அப்படி இப்படி என்று பார்த்தாலும் குறைந்த பட்சம் 
5,00,000 திராஹம்கள் கிடைத்திருக்கும்.(இது குறைந்த பட்சமாக போட்டது) இது தவிர மற்ற மக்கள் குடுக்கும் அன்பளிப்பு வேற( அதுவும் முகமது ஆயிஷாவுடன் இருக்கும் போது).

பாவம் முகமது ,அவர் ஒரு ஏழை லட்சாதிபதி இல்லையா .
அதனால் தான் அவரால் .....


2106. அனஸ்(ரலி) அறிவித்தார். 
"பனூ நஜ்ஜார் குலத்தினரே! உங்கள் தோட்டத்தை எனக்கு விலை கூறுங்கள்!" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதிலே பேரீச்ச மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும் இருந்தன!" 
Volume :2 Book :342138. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
.....'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!" என்றார்கள். 
Volume :2 Book :34


2097. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
 ... நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். 
Volume :2 Book :347263. உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான் 'இதோ உமர் இப்னு அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதிய -ளித்தார்கள்.20 
Volume :7 Book :95


2628. அய்மன்(ரஹ்) அறிவித்தார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். 
அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை" என்றார்கள். 
Volume :3 Book :51


3711. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த 'பய்உ' செல்வத்திலிருந்து தமக்கு நபி(ஸல்) அவர்களிடமிருந்து வரவேண்டிய 
வாரிசுப் பங்கைக் கொடுக்கும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டு ஃபாத்திமா ஆளனுப்பினார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாகவிட்டுச் 
சென்ற நிலத்தையும் 'ஃபதக்' பிரதேசத்திலிருந்து நிலத்தையும் கைபரில் கிடைத்த 'குமுஸ்' நிதியில் மீதமானதையும் அவர் கேட்டார். 
Volume :4 Book :62

4035. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
ஃபாத்திமா(ரலி) அவர்களும், அப்பாஸ்(ரலி) அவர்களும் 'ஃபதக்' கிலிருந்த நபி(ஸல்) அவர்களின் நிலத்தையும் கைபரிலிருந்த நபி(ஸல்) 
அவர்களின் (குமுஸ்) பங்கையும் தங்களின் வாரிசுச் சொத்தாகக் கோரியவர்களாக அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றனர். 
Volume :4 Book :643092. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும். 

2904. உமர்(ரலி) அறிவித்தார். 
பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) 
குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக 
இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை 
இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள். 
Volume :3 Book :56


2630. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச்செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். 
Volume :3 Book :511416. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரண்டு கையளவு தானியம் சம்பாதித்து விடுவார். ஆனால் இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்கம்ஃ தீனார்) வரை உள்ளன. 
Volume :2 Book :24

4669. அபூ வாயில் ஷகீக் இப்னு சலாமா(ரஹ்) அறிவித்தார். 

அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) 'தர்மம் செய்யும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரண்டு கையளவு (தானியம் தர்மமாகக்) கொண்டு வருவதற்குக் கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார் ஃ திர்ஹம்) உள்ளது' என்று - தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று - கூறினார்கள். 
Volume :5 Book :65

இந்த அபூ மஸ்வூதிடமே காசு இல்லாமல் இருந்து ஒரு லட்சம் வந்து இருக்கிறது என்றால்.  முகமதுவிடம் எவ்வளவு சொத்து இருந்திருக்கவேண்டும்....
கொஞ்சம் மூளை இருந்து யோசித்தாலே முகமது என்னும் கொள்ளையன் ஏழையல்ல,  10 மனைவிகள் வைத்து ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தார் என்று தெரிந்துகொள்ள முடியும். ஆனால் முஸ்லிம்களிடம் கேளுங்கள் , முகமது ஏழை என்று கூறுவார்கள்.  நண்பர்களே உங்களுக்கு இதைப்படிக்கும் போது முகமது ஏழை என்றா தோன்றுகிறது.


பாவம் ஏழை முகமது..... 


23 comments:

jaisankar jaganathan said...

//பாவம் ஏழை முகமது..... //

நல்ல காமடி

Tamilan said...

நன்றி நண்பரே

naren said...

//ஜுவைரியா என்னும் லட்டு
சஃபியா என்னும் இரண்டாவது லட்டு//
????? புரியவில்லை நண்பரே.

RAJA said...

முகமதுவின் மனைவி மார்கள் வீட்டில் அடுப்பெறிந்து பல நாட்கள் ஆகிவிட்டது என்றெல்லாம் எனக்கு ஒரு முஸ்லிம் இமெயில் அனுப்பியிருந்தார். உங்கள் பதிவைப் பார்த்தபின்தான் இந்தக் கொள்ளையன் பெரிய கோடீஸ்வரனாகத்தான் வாழ்ந்திருக்கிறான் என்று தெரிகிறது.

Tamilan said...

@naren, அவர்கள் இருவரும் சூப்பர் குட்டிங்க என்று சொல்ல கேள்வி அதனால் அடிமையாக பிடித்தபின் அவர்களை படுக்கை துணைக்கு முகமது வைத்துக்கொண்டான். இதைப்பற்றியு பதிவு வரும்
நன்றி.

Tamilan said...

@RAJA, ஆம் நண்பரே. முன்பு கூட ஒரு முஸ்லிமுடன் விவாதித்த போது அவர் கூறியதும் இது தான். என்னவோ முகமதுவும் அவனின் மனைவிகளும் பட்டினி கிடந்த மாதிரி சொன்னான். அதனால் குறிப்புகள் எடுத்து வைத்து இருந்தேன். நேற்று பி.ஜே வின் வீடியோவைப்பார்த்தபின் , இதற்கு மறுப்பு உடனே போடவேண்டும் என்று ,கண்விழித்து தேடி/ எழுதியது. இல்லாவிடில் ஊரை ஏமாத்திக்கொண்டு அலைவார்கள்.
நன்றி.

Anonymous said...

//@naren, அவர்கள் இருவரும் சூப்பர் குட்டிங்க என்று சொல்ல கேள்வி//
சாந்தியும், சமாதானியும், ஆக இருப்பார்களோ, அவர்கள் உண்டாகவதற்கு, முகமதுவால் முடியவில்லையாதலால், எல்லோரிடமும் கேட்கிறார்களோ??

Ibnu Shakir said...

காஃபிர் தமிழன்,

ஏக்க இறைவனின் ஒரே இறுதி தூதருக்கு ஒன்றுமே கொடுக்காமல் அல்லாஹ் பிச்சைக்காரனாக வைத்திருந்தான் என்ற ரீதியில் சில மூஃமின்கள் உளறுவதை அழகிய முறையில் மறுப்பெழுதி விளக்கியுள்ளீர்கள்

நல்ல ஆய்வுக்கட்டுரை. இதனை ஆங்கில மொழியிலும் எழுதி பதியுங்கள். நபிவழியில் நடந்து பல வியாபார வண்டிகளையும் கப்பல்களையும் (நமது சோமாலிய அல் ஷபாப் மாதிரி) கொள்ளையடித்தால் நிறைய அள்ளித்தருவான். அல்லது அள்ளிகலாம் என்று நமது மூஃமின்கள் விளங்குவார்கள்.

ய்யாஅ அல்லாஹ்

Ibnu Shakir said...

இந்த சாந்தியும் சமாதானியும் அந்த எழுபத்திரண்டில இரண்டு பேரா இருப்பாங்களோன்னு சந்தேகம்
நீங்க என்ன நினைக்கிறீங்க

G u l a m said...

அன்பு சகோ தமிழன்
உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆஹா.. தமிழனிடமிருந்து ஒரு பின்னூட்டம் இந்த லிங்காவது பதில் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறாதா என பார்த்தால்.... வழக்கம் போல் பெருத்த ஏமாற்றம்.,சகோ சரி வந்துவிட்டேன் எதாவது கொஞ்சம் சொல்லிட்டு போறேன்.,
உங்க பதிவெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா., ஒரு உதாரணாத்தோடு தொடங்கலாம் என நினைக்கிறேன்

ஒருவர் உங்கள் வீட்டுக்குள் வந்து உங்க அப்பாவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து போட்டு ஏண்டா நாயே .. என் வீட்டில் ஏண்டா திருடுனே...? கேட்கிறார்.
இந்த செய்தி உங்களுக்கு தெரிவிக்கும் போது அப்படியா... அப்படியெல்லாம் எங்க அப்பா கிடையாது., அவர் திருடலாம் மாட்டார்., அவர் நாணயமானவர், நம்பிக்கையானவர்,கடின உழைப்பாளி., ஆக குற்றம் சுமத்திய நபர் தவறாக சொல்கிறார்., என்று உங்கள் அப்பா குறித்த ஆதார சான்று என்று தருவீர்களா.... இல்லை
எவண்டா எங்க அப்பாவ அடிச்சதுனு..... வீர வசனம் பேசி உங்க அப்பா மேல கைய வச்சவன உண்டு இல்லனு பார்க்க போவீங்களா..? இரண்டாவதே முதலில் நடப்பதற்கு சாத்தியம்.,

ஆக உங்களைப்பெற்ற தந்தை என்ற காரணத்திற்காக தனிப்பட்ட ஒருவர் மீது சுமத்தப்பட்ட அவதூறுக்கு, எப்படி உங்களுக்கு கோபம் ஏற்படுமோ... அதை விட பல்லாயிரம் மடங்கு கோபம் தான் ஏற்படும் உங்கள் பதிவை பார்வையிடும் ஏனைய முஸ்லிம்களுக்கு!!.,
எங்கள் உயிரினும் மேலான மதிக்கப்படும் ஒரு நபரை வசைப்பாடுவதை குறித்து உங்களுக்கு விளக்க இதை விட எனக்கு வேறு உதாரணம் கிடைக்கவில்லை (தவறாக இருப்பின் மனம் பொறுக்கவும்)

ஆக சகோ மீண்டும் மீண்டும் சொல்வது இது தான் ., எனக்கு தெரிந்து எத்தனையோ இணைய தளங்கள் இருக்கின்றன... தவறான புரிதலுடன் விமர்சிக்கிறார்கள் அல்லது வேண்டுமென்ற விமர்சிக்கிறார்கள்., ஆனால் பாருங்கள்., உங்கள் எழுத்து நடை அளவுக்கு முகம் சுழிப்பதாக இல்லை; உங்கள் எழுத்தை படிக்கும் போது எனக்கு கோபம் கூட வரவில்லை மாறாக அருவெறுப்பாக இருக்கிறது.,
உண்மையாக இவ்வெழுத்துக்களை உங்கள் குடும்பத்தில் இருக்கும் சக உறுப்பினர்களான அப்பா, அம்மா, சகோதர சகோதரர்கள் படிப்பார்களா..? அல்லது படிக்க வேண்டும் என்றாவது நினைத்திருக்கிறிர்களா ?குறைந்த பட்சம் உங்கள் எழுத்துக்கள் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திற்காவது எழுதுகிறீர்களா? ஒரு கணம் யோசித்து பாருங்கள்..

G u l a m said...

சகோதரரே., நான் எழுதும் ஆக்கங்கள் எல்லாவற்றிலும் நான் சார்ந்திருக்கும் நம்பிக்கைக்கு ஐம்பது சதவீகித வாய்ப்பு மட்டுமே கொடுக்கிறேன்., எதனால் முடியாது என்பதை விளக்குவதற்கு மீதமுள்ள ஐம்பது சதவீகித்தை வழங்கி., -பின் முடிவெடுக்கும் பொறுப்பை பொதுவில் வைக்கிறேன்.,
சமுகம் பயன்பெற வேண்டும் என்று மக்கள் மேல் அக்கறை கொண்ட விருப்பு வெறுப்பின்றி ஆராயும் சராசரி அறிவுள்ளவன் விரும்பும் வாதம்,
ஆனால் பாருங்கள்., உங்கள் ஆக்கங்களை எல்லாவற்றையும் விளக்கி நீங்களே அதற்கு பதிலும் ஏற்கனவே முடிவு செய்தும் வைத்திருக்கிறீர்கள்., அதுவும் அநாகரிகமான அருவெறுப்பான நடையில்...

இந்த ஆக்கத்திலும் பாருங்கள் நபிகள் (ஸல்) ஏழையாக எளிமையாக வாழ்ந்தார் என இஸ்லாம் கூறுகிறது., மாறாக நீங்கள் அடுக்கும் ஹதிஸ்களை மேற்கோள் காட்டி அதனடிப்படையில் நபிகள் (ஸல்) ஏழையாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆக்கத்தை முடித்திருந்தால்., சபாஷ் இது அறிவுக்கு தீனிபோடும் பதிவு., ஆனால் பாருங்கள் அதிகமான ஹதிஸ்களை தேடி எடுத்து பிரசுசித்து அதன் கீழாக உங்கள் வார்த்தை வன்முறையால் அவன் இவன் என நபிகளாரை திட்டி குடம் முழுக்க நிறைந்த வெண்மை பாலில் விழுந்த ஒரு துளி விசமாய் உங்கள் ஆக்கத்தை அசிங்கப்படுத்தி விட்டது.
இதே கோணத்தில் என்னாலும் இந்து கடவுளை ஸாரி கடவுள்களை விமர்சிக்க முடியும் ஏனெனில் நான் ஏற்கனவே சொன்னதுப்போல அடிப்படை மத அறிவு மட்டுமே கொண்ட எல்லோராலும் எளிதாக விமர்சிக்க முடிந்த மதம் இந்து மட்டுமே., ஆனால் எவர் குறித்து நீங்கள் ஆபாசவார்த்தை வீசுகிறீர்களோ., அந்த மாநபியின் போதனை தான் இங்கு கூட உங்களுக்கு மரியாதையாக பின்னூட்டமிட வைத்திருக்கிறது.,

எனது எந்த பின்னூட்டம் நீங்கள் மட்டுறுத்தவில்லை., ஆனால் உங்களின் ஒரு பின்னூட்டத்தை கூட நான் வெளியிட்டதில்லை என்ன காரணம்., ? நீங்களே யோசித்து கொள்ளுங்கள் சகோ.,
அப்புறம் யாரோ ஒருவர் சொல்கிறார் தமிழ்மணம் உங்கள் ஆக்கங்கள அனுமதிக்கவில்லையென்று...? பெரும்பாண்மை இந்துக்களால் நடத்தப்படும் ஒரு திரட்டியே உங்கள் தளத்தை சேர்க்க மறுத்தால்.. இது தான் உங்கள் எழுத்து சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்...
இதையும் பாருங்கள்., தமிழ்மணம் தொடர்பாக இட்ட பதிவில் எனக்கு ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு பதிவாளர் இட்ட பின்னூட்டத்தில்
// @G u l a m
உங்கள் கருதத்தில் மாறுபட்டாலும் உங்கள் கண்ணியமான பதில்கள் பிடித்திருக்கிறது நன்றி //
இது தான் நம்மால் சமுகம் பயன்பாடு அடையவேண்டும் என எண்ணுகின்ற எண்ணமுள்ளவர்களுக்கு கிடைக்கும் பயன்பாடு.,

இவ்வளவு பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் இந்த சமுகத்தில் எங்காவது நான் தான் தமிழன் என உங்களை அடையாளம் படுத்தி சொல்லி இருக்களா..? பொய் முகத்தை களைவதாக களமிறங்கும் ஒருவர் உண்மை முகம் மறைத்து உரையாடுவது தான் வேதனையான முரண்பாடு...

ஆக இதற்கு மேல் சொல்ல எனக்கு நேரமுமில்லை -ஆர்வமுமில்லை.,
இறுதியாக சொல்கிறேன்... இஸ்லாம் - முஹம்மது - குர்-ஆன் கொணர்ந்த கொள்கை போலியானது என நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் உண்மையென்ற வைத்துக்கொள்வோம் ஆக நாம் இஸ்லாமிலிருந்து வெளியேறி நம் வாழ்வை மைனஸிலிருந்து பூஜ்யமாக்க தான் முடியும்., ஆனால் நாம் வாழ்வை நூறு சதவீகிதம் பயனுள்ளதாக ஆக்க அதை விட வேறு ஒரு கொள்கை- கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமே அந்த கொள்கை தான் என்ன...? அதை சொல்லுங்கள் தமிழன் அவர்களே...

நீங்கள் மேற்கோள் காட்டும் ஹதிஸ் மற்றும் குர்-ஆனிய வசனங்கள் எல்லாம் எளிதாக எடுத்து பதிவிட முடியாது அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே சாத்தியம்., இப்படி அவற்றை திரட்ட நேரங்களை செலவழிக்கும் நீங்கள் அதன் ஊடாக உங்கள் அறிவை உண்மையான தேடுதலில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்


இறை நாடினால் இனியும் சந்திப்ப்போம்

RAJA said...

குலாம் அவர்கள் தமிழன் முகத்தை மறைத்து உரையாடுவதாக கூறுகிறார். முஸ்லீம்களிடம் காஃபிர்களுக்கு இருக்கும் பயமே இஸ்லாத்தை குறைகூறினால் உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்பதே. முஸ்லீம் அறிவாளிகள் சாவதற்கு ஆசைப்படக்கூடியவர்கள். காஃபிர்கள் உயிர்வாழ ஆசைப்படக்கூடியவர்கள். அதனால்தான் முஸ்லீம்களுடன் நேரடி விவாதத்திற்கு காஃபிர்கள் தயாராக இருப்பது இல்லை.

Tamilan said...

வருக மூமின் இ.சா.
நாம் என்ன தான் எழுதினாலும் முமின்களின் மண்டையில் ஏறாது போல.

இந்த சாந்தியும் சமாதானியும், கட்டாயமாக சுவனத்து பெண்கள் இல்லை. காஃபிர் பெயரைப்பார்த்தாலே தெரியவில்லை. இவர்கள் அடிமைப்பெண்கள். அதனால் தான் இவர்கள் இருவரையும், இந்தா எடுத்துக்கோ என்று அனைவருக்கும் குடுக்கிறார்கள்.

Tamilan said...

@G u l a m,

வாருங்கள் சகோ. இந்த பதிவில் கூட , முகமது செய்த கொலை , கொள்ளை அனைத்தும் குடுத்துள்ளேன். இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு , எதை வைத்து மரியாதை குடுக்க முடியும். ஆனால் ஒன்று நான் முகமதுவை அவன் , இவன் என்று கூறியதைத்தான் நீங்கள் சுட்டியுள்ளீர்களே தவிர, இந்த பதிவில் இருக்கும் உண்மையை மறுத்துக்கூறவில்லை. அந்த வகையில் இந்த பதிவின் நோக்கம் வெற்றியே.
நன்றி.

Tamilan said...

//இறுதியாக சொல்கிறேன்... இஸ்லாம் - முஹம்மது - குர்-ஆன் கொணர்ந்த கொள்கை போலியானது என நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் உண்மையென்ற வைத்துக்கொள்வோம் ஆக நாம் இஸ்லாமிலிருந்து வெளியேறி நம் வாழ்வை மைனஸிலிருந்து பூஜ்யமாக்க தான் முடியும்., ஆனால் நாம் வாழ்வை நூறு சதவீகிதம் பயனுள்ளதாக ஆக்க அதை விட வேறு ஒரு கொள்கை- கோட்பாடுகளை பின்பற்ற வேண்டுமே அந்த கொள்கை தான் என்ன...? //

இந்த கொள்கை , உங்களின் முன்னோர்கள் பின்பற்றியது. உங்களின் முன்னோர்களை மிரட்டி மதம் மாற்றுவதற்கு முன் அவர்கள் பின்பற்றியது. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் ஒன்றெ என்று கூறும் சனாதன தர்மம் தான் அது. அதைப்பற்றி வேண்டுமானால் விவாதிக்கலாம்.

Anonymous said...

நண்பர் தமிழன் அவர்களே பைபிளில் ஏசுவே தனக்கு பின் இன்னோருவர் வருவார் அவரை அநேகர் பின்பற்றுவர் என்று சொல்லி இருக்கின்றாராம், அவர் சொன்னது முகமதுவை தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்களே, அது எந்த அளவு உண்மை???????

Anonymous said...

யோவான் 14:26, யோவான் 16: 1 – 15 படித்து சொல்லுங்கள்....

Anonymous said...

//இவ்வளவு பக்கம் பக்கமாக எழுதும் நீங்கள் இந்த சமுகத்தில் எங்காவது நான் தான் தமிழன் என உங்களை அடையாளம் படுத்தி சொல்லி இருக்களா..? பொய் முகத்தை களைவதாக களமிறங்கும் ஒருவர் உண்மை முகம் மறைத்து உரையாடுவது தான் வேதனையான முரண்பாடு...//
நண்பர் குலம் அவர்களின் மேற்கண்ட பின்னூட்டத்தின் உள்நோக்கத்தை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. தமிழன் யார் என்று தெரிய வந்தால் உங்களின் கருணையும் இரக்கமும் அவர் மீது பாய்ந்து விடுமே!!
மற்றவர்களை கொல்ல வேண்டும் என்ற மிருக குணம் முஸ்லிம்களிடம் இருப்பதினால்தானே மற்றவர்களை சந்திக்கும்போது அமைதி உண்டாகட்டும் என்று சொல்கிறார்கள்!! வேறு எந்த மதத்திலும் இது போன்ற வணக்கம் சொல்லும் முறை கிடையாதே!
யார் சொல்கிறார் என்பதைவிட என்ன சொல்கிறார், உண்மை என்ன என்று சிந்தித்தால் நலம்.
சிந்திப்பது என்பது ஆறறிவு உள்ள மனிதனுக்கு மட்டும் பொருந்தும்.
சிந்திப்பார்கள், மாறுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

Anonymous said...

@குலாம், அய்யா நீங்கள் எடுத்த உதாரனத்துகே வரேன். நியாயம்தான்! எவனாவது வீடு புகுந்து என் அப்பன் மீது கை வைத்தால் கோவம் வரத்தான் செய்யும். ஆனால் நீங்கள் முன்வைக்கும் உதாரணம் பொருந்தாது. எப்படி? சொல்கிறேன்..நீங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் நபர் (முகம்மது) யார் என்றே உங்கள்ளுக்கு தெரியாது!! அவரை நீங்கள் நேரில் சந்தித்து கிடையாது! அவரை பற்றி சொல்லித்தான் கேள்வி. அவர் வல்லவர், நல்லவர், இறை தூதர் என்றெல்லாம் கேள்விப்பட்டு வளந்தீர்கள். இப்போது இந்த உயிரினும் மேலான நபருக்காக உங்கள் சகாக்கள் மற்றவர்கள் உயிரை எடுக்கவும் தயங்குவதில்லை! பரீட்சை பேப்பரில் அவர் பெயர் வந்தால் வாத்தி கையை வெட்டுவார்கள்...கேட்டால் அந்த "புனித" போராளிகள் குரான் படிதான் நடக்கின்றோம் என்பார்கள்!! ஆனால் உங்கள் போன்றோர் இஸ்லாம் அமைதி மார்கமே என்று சொல்வீர்கள்.

இவற்றை பார்க்கும் தமிழன் போன்ற தன்னலம் இல்லாத மகான் ஒருவர், உங்கள் இறை தூதரின் வாசகங்களை படிக்கிறார் (நீங்கள் படித்தீர்களா என்று தெரிய வில்லை!!). இந்த 'புனித" போராளிகள் சொல்வது உண்மை தான் என்று புரிந்து கொள்வார். உங்களை போன்ற நல்லவர்கள் ஏமாற்ற படுகிறீர்கள். இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதால் அவர் குரான், முகம்மது பற்றி கட்டுரை எழுதுகிறார். இதை படிக்கும் நியாயமான எவரும், அட! நம்ம இறை தூதர் ஏன் இப்படி எல்லாம் சொன்னார் என்று தான் யோசிக்கவேண்டும்...ஆனால் உங்களுக்கோ தமிழன் மீது கோவம் வரும் என்கிறீர்கள். கேட்டால் எழுத்து நடையால் வரும் கோபம் என்று சப்பை கட்டு வேறு! அய்யா ஒன்றை யோசியுங்க, வெறும் எழுத்து நடையே இவள்ளவு உங்களை பாதித்தால் உங்கள் குரானை பிடித்துகொண்டு குண்டு வெடிப்பு, சுட்டு படுகொலை என்று செய்யும் உங்கள் சகாக்களை பார்து எங்களக்கு என்ன அன்பு, அனுதாபம் சுரக்குமா??

செரி, இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று எங்களிடம் தர்க்கம் பண்ணும் நீங்கள் உங்கள் "புனித" போராளிகளிடம் சென்று அதையே சொன்னால் பிரச்சனை முடிந்துவிடுமே. காபிர்களை கொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒரு அறிக்கை குரான் வாசகங்களை முன்வேய்த்து சொல்லுங்களேன்!! செய்ய துணிவு இருகிறதா??

Anonymous said...

@Gulam உங்களிடம் இனொரு கேள்வி. உங்கள் தந்தை உங்கள் மனைவி மீது ஆசை கொண்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவியை தலாக் செய்து தந்தையிடம் ஒப்படைபீர்களா? அப்படி பட்ட ஒரு தந்தை பற்றி விமர்சித்தால், விமர்சிப்பவர் மீது தான் கோவம் வருமா? உங்களை போன்ற பலரை சிந்திக்க இயலாதவராக மதம் மாற்றி இருக்கிறது...பிறகு என்ன கோவம் மட்டும் தான் வரும்..!

ஆர்ய ஆனந்த் said...

அருமையான பதிவு. முஹம்மதின் பெயர் இணைய தளங்களில் நாறிக்கொண்டிருக்கிறது.

ஆர்ய ஆனந்த் said...

குலாம் ஒரு குலாம் ஒரு சிந்திக்க இயலாத இயந்திர மனிதன்(zombie)

Anonymous said...

நல்ல பதிவு, தொடரட்டும்.

Post a Comment