Thursday, October 13, 2011

13 குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 7 (கடவுளின் உருவம்)

  குலாம் என்னும் முஸ்லிமின் தளத்தில் நாத்திகர்களுக்கு பதில் கூறுவதாக நினைத்துக்கொண்டு கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."  என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருக்கிறார். 


//கடவுளின் பிறப்பு..?

இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.   கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?


மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்
        கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!  //

 நாத்திகர்கள் கேட்கும் கேள்வியே தவறு என்று சொல்கிறார். இது தான் இஸ்லாமிய மூளை. (இவர்களுக்கு மட்டும் அல்லா தனியாக செய்வான் போல)   
படைப்பை பற்றிய அறிவு அல்லாவுக்கு எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தால்,  மனிதனுக்கு எந்த அளவு தெரியுமோ அந்த அளவு தான்.   
  6:101அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

இந்த குரான் வசனத்தில் அல்லா உளறுவது , கடவுளுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க எப்படி பிள்ளை இருக்க முடியும் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறான். இந்த கேள்விக்கு முன் , வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தான் என்று வேறு கூறிக்கொள்கிறான். அப்படி இருக்கும் போது. அவனுக்கு பிள்ளை வேண்டுமானால் மனைவி இல்லாமலே படைத்துக்கொள்ள முடியுமே! எதற்கு மனைவி வேண்டும். அதாவது அல்லாவின்(முகமதுவின்) மூளைக்கு எட்டியது அவ்வளவு தான். கடவுளானாலும் மனைவி மூலம் தான் குழந்தை பெறமுடியும் என்று கூறுகிறான்.  இந்த கேள்வியினால், அவன் சொல்வதின் மூலமாக தெரிவது , அல்லா என்பவனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது.(மனைவியை படுக்கவைக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது)

  அல்லாவின் கூற்றுப்படி பார்த்தால் , அல்லா யார் மூலம் பிறந்தான் என்ற கேள்வி யாருக்கும் வரும். அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? 

//
குலாம் சொல்வது...
கடவுளின் இருப்பு..?
  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்

ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.//

ஆக நம்ம குலாம் சொல்வது ,வரையறை செய்ய முடியதவன் தான் கடவுள். அதாவது இஸ்லாமின் படி பார்த்தால் அல்லா. ஆனால் நம்ம பி.ஜே, அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என்று குரானிலிருந்தே ஆதாரம் காட்டி அதை நிருபித்தும் இருக்கிறார். அல்லாவுக்கு கை, கால்,கண் எல்லாம் இருக்கிறது , அல்லாவின் உருவம் மனிதர்களை போலத்தான் என்று கூறுகிறார்.

மேலும் 

39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.


69:17இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

”அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்” அல்லாவை பார்க்க முடியும்.

இந்த இரண்டு குரான் வசங்களையும் எடுத்துக்கொண்டால் , அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பான் என்று தானே உளறிக்கொள்கிறான். அப்படி என்றால் அவன் நார்காலியின் வரையறைக்கு உட்பட்டவன். அது மட்டுமல்லாது அவன் ஒரு இடத்தில் இருப்பவன் என்று ஆகிறது.  அதுவும் அல்லாவை எட்டு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு இருப்பார்கள் என்றால் , அல்லாவின் எடையும் வரையறைக்குள் வருகிறது.  அது மட்டுமல்ல அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பதால் அவனுக்கு ,இருப்பதற்கு இடமும் அவசியம் என்று ஆகிறது . அப்படி பார்த்தால் இந்த உலகத்தைப்படைக்கும் முன் அவன் எங்கே இருந்தான் என்ற கேள்வியும் வருகின்றது.  

55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.

இந்த உலகம் அழியும் போது, வானம் இரண்டாக பிளக்கும் போது அல்லா நார்காலியுடன் கீழே விழுந்து விடமாட்டானா?  இல்லை வானம் என்பது வேறு , அல்லா இருக்கும் இடம் வேறா? (இந்த வானத்தைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்)

   உருவத்தை வைத்து வணங்காதீர்கள் என்று கூறும் அல்லாவுக்கே உருவம் இருக்கிறது.   உருவம் வைத்து வணங்குபவர்கள் தன்னைத்தான் வணங்குகிறார்கள் என்று அறியக்கூடிய அறிவு கூட இல்லாத அல்லா எப்படி கடவுளாக இருக்க முடியும்?

இது எல்லாமே முகமதுவின் உளறலே.   ஆனால் இது எதுவும் மூளைசெத்துப்போன முஸ்லிம்களின் மண்டையில் ஏறாது.



13 comments:

G u l a m said...

சகோ தமிழன் உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக,
நீங்கள் முன்னிருத்தும் இந்த கேள்விக்களும் அதாவது அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது
அடுத்து கடவுளின் தவறான வார்த்தை பிரயோகம் குர்-ஆனில் இருப்பதாக நிறுவ முயல்கிறீர்கள்
இரண்டுமே உங்களின் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியின் ஆணிவேராக இருப்பதும் அதை விட இஸ்லாமிய புரிதலில் தன் சுய கருத்தை நிறுவ முயல்கிறீர்கள் என்பதும் தெளிவு:)
குர்-ஆனிலும் அல்ஹதிஸ்களிலும் ஏராளமான வரிகள் இறைவனின் செய்களை எடுத்து இயம்பும் வித்தில் இருக்கிறது. காரணம் குர்-ஆனும் நபிகளாரும் கொணரப்பட்டது மனிதக்குலம் மற்றும் ஜீன் வர்க்கங்கள் ஒழுக்க நெறியாய் தம் வாழ்வை அமைத்துக்கொள்ள தான். மேலும் அவர்களின் புரிதலுக்கு உகந்த வகையில் தான் எந்த செய்கையும் விளக்கபட வேண்டும்., ஆக நீங்கள் கூறும் இறைவனுக்கு உருவம் குறித்த சொல்லாடல்கள் இஸ்லாமிய அடிப்படை விதிகளில் மறைவான வற்றின் மீது நம்பிக்கை வைத்தல் என்பதின் கீழாக தான் வருகிறது

அத்தோடு நமது அறிவிற்கு சிந்தனை ரீதியாக விளக்கம் தர இயலா நிலையே உள்ளப்படி ஏற்பது இஸ்லாம் முன்மொழியும் வாதமாகும் (கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நம்பசொல்லவில்லை. இங்கு இஸ்லாம் கூறும் கடவுளின் உருவத்தை நம்ப சொல்கிறே தவிர மாறாக மனித அறிவினால் உணர கேட்க பார்க்க இதுவரை அறியாத அவனது உருவத்தை நாமாக கற்பனை செய்து கூறக்கூடாது என பணிக்கிறது., ஏனெனில் அவனது நிலையை நாம் கற்பனையில் வடிக்கும் போது இதோ உங்களின் தெளிவற்ற அரைகுறை அறிவால் சொலவதுப்போல., பல தவறான வாதங்கள் பிறக்கும் .

வானம் பிளக்கப்படும் நாளில் அங்கே அமர்ந்திருக்கும் இறைவன் நாற்காலியிலிருந்து விழுவானா..? என இப்படி தேவையற்ற சிந்தனையற்ற கற்பனைரீதியான கதையாடல்களை தான் நீங்கள் உருவகப்படுத்த முனைந்தால் இறை உருவகத்திற்கு தர முடியும் - இதை தான் இஸ்லாம் வேண்டாம் என சொல்கிறது அதுமட்டுமில்லாமல் அப்படி ஏற்கும் அந்த நம்பிக்கையால் நம் வாழ்வியல் நடைமுறைக்கு பாதகமாகமோ அஃதில்லாமல் எந்த நிலையிலும் கேள்விக்குறியுடனோ நம் வாழ்வை தொடரவேண்டிய அவசியமோ இல்லை., ஏனெனில் இறைவன் வழங்கிய எந்த ஒரு வணக்கமாயினும், பிறர் மத்தியில் பேணவேண்டிய சட்டமாயினும் இறைவனின் உருவத்தை முன்னிருத்தி வகுக்கப்படவில்லை, ஆக குர்-ஆன் மற்றும் சுன்னாவில் எப்படி இறைவனுக்கு உருவம் என பணிக்கிறதோ அவ்வாடே எற்றுக்கொள்ள வேண்டும்.
ஆக இறைவனுக்கு உருவம் என இருந்தாலும் அஃது மனித சிந்தையில் உருவான சதை, எழும்பு, இரத்தம், தசைபிண்டங்களால் உருவான மனித சராசரி உடல் என போல் அல்ல என்பதும் அதைக்குறித்து சிந்திக்க மனித மூலத்தால் இயலாது என்பதுமே., உண்மை., ஆக அவனது உருவம் என்பது இருப்பை காட்டாது:)

G u l a m said...

ஐயா., இஸ்லாமிய ஆராய்ச்சியாளரே உங்கள் இஸ்லாமிய புலமை எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துக்கிறது.,
நீங்கள் கொடுத்த வசனத்தில்

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

மனைவி >>> பிள்ளை என்ற வார்த்தைகளுக்கு இடையே எவரும் இல்லாதிருக்க என ஒரு வார்த்தையும் கவனீத்தீர்களா.... எவரும் என கூறும் போது அங்கு உதவியாளர்கள், அலுவல் புரிவோர், மேலும் தேவைக்காக சாந்திருப்பவரையும் குறிக்கும் ஆக மனைவியோ அல்லது நான் மேற்சொன்ன வகைறாக்களோ தேவையில்லாத பொழுது எப்படி பிள்ளை மட்டும் இருக்க முடியும் என கேட்கிறான்., மேலும் நான் ஏற்கனவே சொன்னேன் குர்-ஆன் மனித சமுங்கங்களுக்கு வந்த பொதுவாக விதி., ஆக மனித எண்ணங்களுக்கு தகுந்தார் போல் சில செயல்பாடுகளை அவர்களின் செயல் ரீதியாக உணர்த்த பட வேண்டும்., ஆக இங்கு மனைவியின் அவசியமே அவனுக்கு இல்லை ஆக குழந்தை என்பதும் அவனுக்கு வேண்டாமென ஒரு செயலின் விளைவால் உண்டாகும் நிலையை மட்டும் முன்னிருத்தி கூறாமல் அதன் மூலத்திலிருந்தும் அவன் தேவையற்றவன் என சொல்கிறான். ஏன் இங்கு பிள்ளைகளை முன்னிருத்தி சொல்கிறான் என்றால் அந்த வசனத்தின் முதல் வசனத்தில் // அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் என சொல்வதாலே., // என பிள்ளைகளை முன்னிருத்து சொல்கிறார்கள் என்பதாலெயே

அத்தோடு மட்டுமில்லை நீங்கள் சொல்வதுப்போல அவனுக்கு பிள்ளை வேண்டுமானால் மனைவி இல்லாமலே படைத்துக்கொள்ள முடியுமே! எதற்கு மனைவி வேண்டும். இந்த கேள்வி உங்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் பொதுவாக ஏற்படும் சந்தேகம் என்பதால் தான் அடுத்த வாக்கியம் பாருங்கள்.,அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான் ஆக எல்லாப்பொருட்களையும் நன்கறிந்தவனாக அவனுக்கு தெரியாதா.. நாம் மனைவியின்றி பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாதென்று., ஆக அப்படி ஒரு சாத்தியக்கூறு தமக்கு இருந்தும் அது அவனுக்கு தேவையற்றது என்ற வல்லமைக்கான வாக்கியமே மேற்சொன்ன வசனங்கள் தமிழரே.,

G u l a m said...

மாறாக உங்கள் சிற்றறிவில் பேரறிவாளன் அல்லாஹ்வின் வல்லமையே சிறை பிடிக்க முயலாதீர்கள்., ஆக இறைவனின் ஞானம் பரிபூரணாமானது., தேவையற்ற வார்த்தை பிரயியகங்களை உபயோகிப்பதை விட்டும் நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள் அது தான் உண்மையாக விமர்சிப்போரின் உன்னத நிலை.,
உங்கள் வலைத்தளம் வருவதற்கு கூட எனக்கு அருவறுப்பாக இருக்கிறது., எவ்வளவு அநாகரிக சொற்கள். உண்மையாக எல்லா மக்களும் பயன் பெற வேண்டுமென்ற எண்ணத்தில் தான் எழுதுகிறீர்களா நீங்கள்.,

உங்களின் எண்ணம் விதைத்த எழுத்து பயிற்கள் இவ்வளவு கீழான அழுகிய நாற்றம் வீசுவது ஏன்., இங்கு எனக்கு தெரிந்து இருபதுக்கும் மேலாக இஸ்லாத்தை விமர்சிப்போர் இருக்க தான் செய்கிறார்கள். இருந்தாலும் உங்களின் மட்டற எழுத்து அளவிற்கு அவர்கள் தரம் தாழ்த்தி எழுதுவதில்லை., ஆக சகோ
உங்களோடு விவாதிக்க விருப்பமே., ஆனால் முதலில் நீங்கள் கொண்ட கொள்கை என்ன? என்பதை அறிய தாருங்கள் நீங்கள் கடவுள் இல்லையென்பவரா.. அல்லது அனைத்தும் கடவுள் என்பவரா..? முதலில் அதை வரையறுத்து பின் விவாதிக்க தொடர்வோம் உங்களின் அடுத்த ஆக்கம் இதுக்குறித்து இருக்கட்டும்
அதற்கு முன்பாக உங்கள் நாகரிகத்தின் அளவுகோல் என்ன என்பதை வரையறுத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் எதை நோக்கி பயணிக்கிறீர்களோ அந்த பாதை தான் கண் முண் விரியும் ஆனால் பயணம் எங்கு என்பதை தேர்வு செய்தல் அவசியம்!
“அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” ---- ((அல்குர்-ஆன் 6 80))

-உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின் பால் செல்ல இறைவனிடம் இறைஞ்சிகிறேன்
இறை நாடினால் இனியும் சந்திப்போம்

Tamilan said...

நண்பர் குலாமுக்கு வணக்கம் (உங்களின் உள்ளே இருக்கும் இறைவனை வணங்குகிறேன்).

//ஆக குர்-ஆன் மற்றும் சுன்னாவில் எப்படி இறைவனுக்கு உருவம் என பணிக்கிறதோ அவ்வாடே எற்றுக்கொள்ள வேண்டும்.//
அதன்படிதான் நார்காலியில் அமர்ந்திருக்கும் வரையறைக்குட்பட்ட அல்லாவை ஏற்றுக்கொண்டு இருக்கிறேன். அது மனித உடல் போல அல்லா!மல் தெய்வ உடல் என்றாலும் நார்காலியில் அடங்கி இருப்பதினால் தான் கூறுகிறேன்.( நீங்கள் கூறும் விளக்கம் பி.ஜேவை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தும். )
உங்களுக்கு ஒன்று கூறிக்கொள்கிறேன். இந்த மாதிரி திரித்து கூறவேண்டாம். குரான் என்பது மிகத்தெளிவான் ஒன்று என்று அல்லா ஏற்கனவே கூறியுள்ளான். அதானால் உங்களை அல்லா நரகத்தில் தள்ளும் வாய்ப்பு உள்ளது.

Tamilan said...

//மனைவி >>> பிள்ளை என்ற வார்த்தைகளுக்கு இடையே எவரும் இல்லாதிருக்க என ஒரு வார்த்தையும் கவனீத்தீர்களா....// மன்னிக்கவும் இதை தவறவிட்டுவிட்டேன். அல்லாவின் இஸ்லாமில் அடிமைப்பெண்களையும் படுக்கவைக்கலாம் என்ற உயரிய கருத்து அல்லாவுக்கும் பொருந்தும் என்பதை மறந்து விட்டேன். இப்பொழுது பாருங்கள் அல்லாவின் வாக்கு சரியாக வரும். , அது சரி, மனைவி,எவரும். இல்லை என்றாலும் , அல்லாவினால் குழந்தையை உருவாக்க முடியதா? , இங்கே அல்லா கூறுவது “அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? ” , பொதுவாக நாம் கூறுவதையே எடுத்துக்கொண்டாலும். ”அவனுக்கு திருமணமே ஆகவில்லை பின் எப்படி குழந்தை இருக்க முடியும்?” , இதில் அல்லா சேர்த்துக்கொண்டது அடிமைப்பெண்களையும். அதனால் இதில் அல்லாவின் கூற்றில் எந்தவிதமான மறைவான கருத்தும் இல்லை. , . //அலுவல் புரிவோர், மேலும் தேவைக்காக சாந்திருப்பவரையும் குறிக்கும் // அப்படி என்றால் எதுக்காக மலக்குகள் அவனின் கட்டளைகளை செய்ய? அவன் ஒரு சர்வாதிகாரி போல் உட்கார்ந்து கொண்டு எல்லா வேலைகளையும் மலக்குகளை வைத்து வாங்குகிறான். பின் எதற்கு இந்த உளறல்.

Tamilan said...

//உங்களின் எண்ணம் விதைத்த எழுத்து பயிற்கள் இவ்வளவு கீழான அழுகிய நாற்றம் வீசுவது ஏன்., இங்கு எனக்கு தெரிந்து இருபதுக்கும் மேலாக இஸ்லாத்தை விமர்சிப்போர் இருக்க தான் செய்கிறார்கள். இருந்தாலும் உங்களின் மட்டற எழுத்து அளவிற்கு அவர்கள் தரம் தாழ்த்தி எழுதுவதில்லை., //

பாராட்டுக்கு நன்றி நண்பரே.

Tamilan said...

//அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.//
இது முகமது எல்லா இடத்திலும் உளறுவது தான்.
ஏன் அனைவரும் கூறுவது இதைத்தான். இதனால் முகமது சொன்ன அர்த்ததில் எந்த மாற்றமும் இல்லை.
// அத்தோடு மட்டுமில்லை நீங்கள் சொல்வதுப்போல அவனுக்கு பிள்ளை வேண்டுமானால் மனைவி இல்லாமலே படைத்துக்கொள்ள முடியுமே! எதற்கு மனைவி வேண்டும்.//
நீங்கள் கூறுவது போல் இருக்கவேண்டும் என்றால் , இந்த வசனம் , ”அவனுக்கு தேவையே இல்லாதிருக்கும் போது எதற்கு அவனுக்கு பிள்ளை. “ இந்த மாதிரி இருந்திருந்தால் குழப்பமே இருந்திருக்காது. இதில் வேறு அல்லாவின் உளறல் குரான் என்பது தெளிவான ஒன்று என்று. அதற்கு குலாம் வந்து தப்பாக விளக்கம் குடுக்க வேண்டியிருக்கிறது. மீதி நாளை பார்ப்போம்.

Tamilan said...

//அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? //
இது, அவனுக்கு எதற்காக பிள்ளை என்று இருந்தால் நீங்கள் சப்பைகட்டுவது சரியாக இருக்கும். இதில் அல்லா கேட்பது எவ்வாறு இருக்க முடியும் என்று .

Tamilan said...

//வானம் பிளக்கப்படும் நாளில் அங்கே அமர்ந்திருக்கும் இறைவன் நாற்காலியிலிருந்து விழுவானா..? என இப்படி தேவையற்ற சிந்தனையற்ற கற்பனைரீதியான கதையாடல்களை தான் நீங்கள் உருவகப்படுத்த முனைந்தால் இறை உருவகத்திற்கு தர முடியும் - இதை தான் இஸ்லாம் வேண்டாம் என சொல்கிறது //

எனது அடுத்த பதிவு , வானத்தைப்பற்றி படித்தபின் இதைப்பற்றி பேசலாம்

Tamilan said...

குலாம், IbnAbbas தவ்சிர்.

[6:101]
(The Originator) the Creator (of the heavens and the earth!) He created them when they were nothing
before such creation. (How can He have a child, when there is for Him no consort) no wife, (when He created all things and is Aware of all things) of all created beings?

Tamilan said...

@குலாம் , Al_Jalalain தவ்சிர்

[6:101]
He is, the Originator of the heavens and the earth, which He originated uniquely without precedent; how should He have a son, when He has no consort, spouse, and He created everything, that was meant to be created, and He has knowledge of all things?

Tamilan said...

@குலாம், Tafsir Ibn Kathir

101. He is the Badi` (Originator) of the heavens and the earth.How can He have children when He has no wife He created all things and He is the All-Knower of everything.)

Tamilan said...

போதுமா?

Post a Comment