Monday, September 26, 2011

3 குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 3


   அல்லாவே ,  முகமதுவின் கனவில் நீ வந்து நல்லுபதேசங்கள்(குழந்தை ஆயிஷாவை காட்டிய மாதிரி) கூறிய மாதிரி , நேற்று என் கனவில் வந்து நரகத்தைக்காட்டி பயமுறுத்தி எனக்கு நல்லறிவை காட்டிவிட்டாய். நாளை முதல் நானும் மூமினாக மாறி உன்னுடைய நல்லுபதேசங்களை அப்படியே கடை பிடிக்கப்போகிறேன்.76:29. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.

81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? இந்த பதிவில் உள்ள நீங்கள் கூறிய அறிவுரை என் மனதில் நன்றாக பதிந்துள்ளது. அதை அப்படியே நான் கடைபிடிக்கப்போகிறேன்.

நன்றி இறைவனே!!!???.

ஆனால் என் மனதில் ஒரு சிறு சந்தேகம் உள்ளது அதை தீர்த்துவைப்பாயா?

நிரைய இடங்களில் நீ கூறியுள்ளது என்னவென்றால் . நீ மனது வைத்தால் தான் ஒருவன் முஸ்லிமாக ஆகமுடியும் என்று.  நீ நிரைய மறதி உள்ளவன் என்று எனக்கு தெரியும் , ஏனென்றால் , இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதை மறுத்து அல்லது மறந்து போய் வேறு ஒன்றை கூறுவாய். 

உதாரணமாக 
8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).

8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

அதனால் உனக்கு நினைவூட்டுவதற்காக நீ கூறியவற்றை திரும்ப கூறுகிறேன்.

81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.

10:25. மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.

10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.


6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர். 
(பாத்தியா, நீ தவறு செய்துவிட்டு என்னை எதற்காக திட்டுகிறாய்)


இதன் பிறகும் நான் முஸ்லிமாக மாறாமல் உன்னைப்பற்றியும் , கேடுகெட்ட முகமதுவைப் பற்றியும் திட்டி பதிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.  மறுமை நாளில் இந்த குரான் வசனங்களை மீண்டும் உனக்கு நினைவுருத்தி இதற்கு காரணம் நீ தான் என்று நான் வாதிட்டால் அறிவில்லாமல் எனக்கு தண்டனை தரமாட்டாய் என்று நம்புகிறேன்.

   நீ இவ்வளவு தெளிவாக கூறியதை படித்து புரிந்துகொள்ள முடியாத மூடன் இல்லை நான். அதனால் தயவு செய்து என்னை நீ நாடிவரவேண்டுகிறேன். 

மேலும் இஸ்லாமில் இருந்து வெளியேறி ஹிந்துவாக மாறியவர்களும் 
கீழே உள்ள வசனத்தின் மூலமாக நரகத்தில் இருந்து தப்பிவிடமுடியும்.

7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ்நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்). 

மேலும் இஸ்லாமில் இருந்து வெளியே வந்த அலி சினா போன்றவர்கள்,  கீழே உள்ள வசனம்   மெக்காவில் மிக குறைந்த அளவே உன் மீது நம்பிக்கை கொண்ட கொள்ளையர்கள் இருந்த போது நீ கூறிய வசனமாக இருந்தாலும் அதை காரணம் காட்டியும், மேலே உள்ள வசனங்களைக்காட்டியும் தப்பித்துவிடமுடியும். 2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

  நான் மேலெ கூறிய படி , பிறவி காஃபிர்,  முஸ்லிமாக இருந்து ஹிந்துவாக மாறியவர்கள், முஸ்லிமாக இருந்து நாத்திகனாக மாறியவர்கள் நரகத்தில் இருந்து தப்பிவிடலாம் என்னும் போது நரகத்தில் யார் இருப்பார்கள் என்ற கேள்வி வருகிறது . அதிலும் நீ நரகத்துக்கு என்றே மனிதர்களை படைத்திருக்கிறாய் என்று வேறு கூறி இருக்கிறாய்.. உனக்கு மறந்து இருக்கும்.  அந்த வசனங்களையும் தருகிறேன்.

32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.

11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.

7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். 
(இப்போது முஸ்லிம்கள் தான் கால் நடைகளைப்போல் மூளையில்லாமல் இருக்கிறார்கள்)

  ஒரு வேளை முஸ்லிமாக பிறந்து முஸ்லிமாகவே இறக்கும் மனிதர்களை நரகத்தில் தள்ளுவாயோ? ஏனென்றால் , இஸ்லாமுக்குள் இருக்கும் எந்த பிரிவு சரியானது என்று யாருக்கும் தெரியாது. சுன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிம் செய்வது தவறு என்கிறார்கள் . அதே போல் ஷியா பிரிவினர் சுன்னி முஸ்லிம் செய்வது தவறு என்கிறார்கள். அதே போல் அகமதியா பிரிவும் மற்றவர்களும்(72 பிரிவு). இதில் எந்த ஒரு பிரிவு சரியென்றாலும் மற்ற அனைவரும் நரகம் செல்வார்கள். மேலும் சரியான பிரிவில் உள்ளவர்களும் , ஒழுங்காக தொழுகைக்கு (தினமும் 5 முறை) வரவில்லை என்றாலும். முகமது செய்யக்கூடாது என்று சொன்னதை தெரியாமல் செய்தாலும் அவர்களையும் நரகத்தில் தள்ளுவாயா?   ஏன் முஸ்லிம்களை இந்த மாதிரியாக குழப்பத்தில் வைத்துள்ளாய்.    உனக்கு நேரில் வந்து பேசும் பழக்கம் இல்லாததாலும். கடைசி தூதனும் மண்டையை போட்டு , சுவர்க்கமா நரகமா என்று தெரியாமல் பூமிக்கு அடியில் காத்து இருப்பதாலும் ..

 இதற்கு இறந்த பின் தான் பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.  

 நண்பர்களே,  மேலே உள்ள அனைத்து குரான் வசனங்களும் கடவுளிடம் இருந்து வந்ததாக இருக்க முடியாது . இது அனைத்தும் முகமதுவின் உளறல்களே.  எனென்றால் கடவுளே நான் முஸ்லிமாக மாறகூடாது என்று நினைத்திருந்தால் என்னால் மாறமுடியுமா? அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி தண்டனை தரமுடியும். இதில் எனக்கு என்ன சோதனை இருக்கிறது. இவை எல்லாம் முட்டாள் முகமது யோசிக்காமல் உளறியது ஆகும்.  இதையும் நம்பும் முட்டாள் முஸ்லிம்கள்....  


3 comments:

naren said...

நண்பரே, பதிவின் font யை கொஞ்சம் பெரிதாக்குங்கள்.

Anonymous said...

நான் இப்பதிவை வழிமொழிகிறேன்...

- நீல தமிழன்...

Suren said...

mohammed = Mega Mad

Post a Comment