Tuesday, August 23, 2011

34 இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா?

 

     அடிமைமுறை என்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்று முந்திய பதிவில் பார்த்தோம்...  இதுவும் அதன் தொடர்ச்சியே...... இந்த பதிவில் விலாவாரியாக அடிமைகளைப்பற்றிய குரான் வசனங்களும் , ஹதீஸும் என்ன சொல்கிறது என்றும் அதில் முகமதுவின் நிலை என்ன என்று பார்க்கலாம்.


     அடிமை முறை என்பது இன்றளவும் முஸ்லிம்களால் பின் பற்றப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களிடம் கேட்டால் , அவர்கள் சொல்லுவது இஸ்லாம் அடிமைத்தனத்தை ஒழித்தது என்று கூறுவார்கள்..  இதில் எது உண்மை என்று பார்ககலாம்....

முதலில் அல்லா என்ன சொல்கிறான் என்று பார்ப்போம் ....

  2:178ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்.

      அடிமையை கொல்லலாம்...... அடிமை என்பவர் முஸ்லிம்களுக்கு , அவர்கள் வைத்திருக்கும் ஒரு பொருளே!!!!!!!. 

   2:221(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர்அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; . 

       அல்லா சொல்வது என்னவென்றால் . ஹிந்து, கிறிஸ்தவ,யூத பெண்கள் முஸ்லிம் அடிமைப்பெண்ணைவிட ( அதாவது அடிமையாக இருக்கும் போது முஸ்லிமாக மாறியவள்)   மட்டமானவள்.  .. இது மற்ற பெண்களை மதம் மாற்ற கூறப்பட்டது. அப்படி மாற்ற முடியாத பட்சத்தில் (ஒருவேளை முஸ்லிம் ஆண்கள் பிற பெண்களை மோகத்தால் மணந்து இவன் மதம் மாறி விட்டால் என்ன செய்வது என்று பயந்து அல்லா(முகமது) கூறியது ) போனா போகுது அடிமைப்பெண்ணை மணந்து கொள்...  முஸ்லிம்கள் சொல்வார்கள் அடிமைப்பெண்களை மணப்பதின் மூலம் அடிமைத்தனத்தை ஒழிக்க அல்லா கூறியது தான் என்று கூறுவார்கள்....... பொருமையாக இருங்கள்......   கீழே இதை விலாவாரியாக அலசி ஆராய்வோம்...


4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.


இதில் அல்லா சொல்வது உன்னால் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளிம் நியாயமாக( நியாயமாக நடப்பது என்றால் என்ன என்று அல்லா சொல்லவில்லை?) நடக்கமுடியாது என்று நினைத்தால் . ஒரே ஒரு சுதந்திரமான பெண்ணை மணந்துகொள். அல்லது உன்னிடம் இருக்கு அடிமைப்பெண்ணிடம் சுகம் தேடிக்கொள்(கற்பழித்துக்கொள்).
Tafsir Ibn Kathir - Quran Tafsir
(But if you fear that you will not be able to deal justly (with them), then only one or what your right hands possess.) The Ayah commands, if you fear that you will not be able to do justice between your wives by marrying more than one, then marry only one wife, or satisfy yourself with only female captives, for it is not obligatory to treat them equally, rather it is recommended. So if one does so, that is good, and if not, there is no harm on him. In another Ayah, Allah said

3. 4:24இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

 இது தான் அல்லாவின் மிக உயர்ந்த கருத்து.........  இந்த வசனம் நாம் நினைப்பது மாதிரியான திருமணமல்ல ...   அந்த அடிமைப்பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்,அவளுக்கு கணவன் இருந்தாலும் அவளை அனுபவிக்கலாம்(அடிமைப்பெண்ணின் திருமணத்தைப்பற்றிய வசனம் அடுத்து வருகின்றது). இந்த வசனத்தில் நம்ம தமிழ் முஸ்லிம்களின் ப்ரேக்கெட் உள்ளே இருப்பதை எடுத்துவிட்டு பார்ப்போம்... :)     இவர்களைத் தவிரமற்றப் பெண்களைதவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல்அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து கொடுத்துத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும்ஞானமுடையோனுமாக இருக்கிறான்.  [இதற்கு பெயர் முட்டா திருமணம்.. அதாவது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்.. உதாரணத்துக்கு .. நீங்கள் ஒரு வேலையாக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து அங்கு ஒரு பெண்ணை 3 நாட்களுக்கு மணந்து கொண்டு எல்லா காரியமும் செய்யலாம்... அந்த 3 நாள் முடிந்து ஊர் திரும்பும் போது பேசிய தொகையை ..மன்னிக்கவும் வரதட்சனையை குடுத்தால் போதும்.. அதன் பின் அவளுக்கும் உங்களூக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. இந்த வழக்கத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது இல்லையா?] அதுமட்டுமல்ல ( எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது) அதாவது முஸ்லிமுக்கு முழு சந்தோஷம் வரும் அளவில் அந்த பெண் நடக்கவில்லை என்றால் பேசிய தொகையில் இருந்து குறைவாக கொடுக்கலாம். அதே மாதிரி ரொம்ப சந்தோஷம் அடைந்தால் பேசிய தொகையை விட அதிகமாக கொடுக்கலாம்.(அல்லாவின் தீர்க்க தரிசனத்தை இதில் காணமுடிகிறது. பர்தா போட்டு மூடியிருக்கும் போது    அந்த பெண் எப்படி இருப்பாள் என்று தெரியாது. நல்ல ஒரு தொகையை பேசி முடித்த பின் , அவள் அட்டு ஃபிகராக இருந்தால் பாவம் அந்த முஸ்லிம் ஏமாற்றம் அடைவான் அதனால் இந்த குறைத்து கூட்டி கொள்ளும் உரிமை, வல்லாஹி , அதனால் இது கட்டாயமாக கடவுளிடம் இருந்துதான் வந்திருக்கவேண்டும்) முஸ்லிம்கள் இது இஸ்லாமில் கிடையது முகமது இதை தடை செய்துவிட்டார் என்று கூறுவார்கள்... 
புஹாரி- 889. கைபர் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘முத்அத்துன்னிஸா.”.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் 
கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

ஆனால் நாம் பார்க்கவேண்டியது இதில் என்னவென்றால்.. அல்லா பெரியவனா முகமது பெரியவனா என்று தான்.. அல்லா கூறியதை முகமதால் மாற்ற முடியுமா.. இதற்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

4:25உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினானஅடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள்............உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்


இந்த வசனத்தை தான் நாம் நன்றாக அலசி ஆராய வேண்டும்........
இதில் முதலில் அல்லா கூறுவது சுதந்திரமான முஸ்லிம் பெண்ணை மணக்க முடியாதவர்கள் , வசதியில்லாதவர்கள் , அடிமைப்பெண்ணை மணம் புரியலாம்.. [அவனிடம் இருக்கும் அடிமைப்பெண்ணைப்பற்றி இல்லை இந்த வசனம் , அவனிடம் அடிமைப்பெண் இருந்தால் அவன் அல்லாவை கேட்காமலே அவளை அனுபவிக்கலாம் -- அந்த வசனங்கள் கீழே வருகின்றது] இது ஒரு பெண் அடிமையாக மற்றொரு முஸ்லிமிடம் இருக்கும்போது(உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்)   அந்த மற்றொரு முஸ்லிம் எஜமானனிடம் அனுமதி பெற்று திருமணம் செய்யலாம்.  அதிலும் அல்லா கூறுவது என்னவென்றால் .. உன்னால் பொத்திக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்றால் , கள்ள ... போய்விடுவாய் என்று பயந்தால் ..... இந்த மாதிரி அடிமைப்பெண்ணை மணந்துகொள் . அப்படி உன்னால் உன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருக்க முடியும் என்றால் அடிமையை திருமணம் செய்யாமல் இருந்து கொள் என்கிறான்.(ஏனென்றால் அடிமைப்பெண்ணூக்கு பிறக்கும் குழந்தை அந்த எஜமானனையே சேரும், மேலும் அந்த அடிமைப்பெண் அடிமையாகத்தான் இருப்பாள்). அதாவது அல்லா சொல்வது , நீ பஞ்ச பரதேசியாக காசிலாமல் இருந்து சுயகட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் முஸ்லிமாக இருக்கும் அடிமையை மணந்து கொள்..(இதில் அல்லாவுக்கு அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை  ,மேலும் திருமணம் செய்தாலும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் ) முஸ்லிம்கள் நான் இந்த வசனத்தை தவறாக கூறுகிறேன் என்று சொல்வார்கள் ..அதனால் ...(கீழே உள்ள இணைப்பில் போய் படித்துக்கொள்ளவும்)


[Allah said, those who do not have, (the means), financial capability,
(Wherewith to wed free believing women) meaning, free faithful, chaste women.
(They may wed believing girls from among those whom your right hands possess,) meaning, they are allowed to wed believing slave girls owned by the believers.
(and Allah has full knowledge about your faith; you are one from another.) Allah knows the true reality and secrets of all things, but you people know only the apparent things. Allah then said,
(Wed them with the permission of their own folk) indicating that the owner is responsible for the slave girl, and consequently, she cannot marry without his permission. The owner is also responsible for his male slave and they cannot wed without his permission. 
A Hadith states,
(Any male slave who marries without permission from his master, is a fornicator.) When the owner of the female slave is a female, those who are allowed to give away the free woman in marriage, with her permission, become responsible for giving away her female slave in marriage, as well. 
A Hadith states that
(The woman does not give away another woman, or herself in marriage, for only the adulteress gives herself away in marriage.  [ என்னயா இது தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது .. இந்த ஹதிஸ்ல பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறது]
Allah's statement,
(And give them their due in a good manner;) meaning, pay them their dowry with a good heart, and do not keep any of it, belittling the matter due to the fact that they are owned slaves. Allah's statement,
(they should be chaste) means, they are honorable women who do not commit adultery, and this is why Allah said,
(not fornicators) referring to dishonorable women, who do not refrain from illicit sexual relations with those who ask. Ibn `Abbas said that the fornicating women are the whores, who do not object to having relations with whomever seeks it, while,
(nor promiscuous. ) refers to taking boyfriends. Similar was said by Abu Hurayrah, Mujahid, Ash-Sha`bi, Ad-Dahhak, `Ata' Al-Khurasani, Yahya bin Abi Kathir, Muqatil bin Hayyan and As-Suddi.
Allah said,
(And after they have been taken in wedlock, if they commit Fahishah, their punishment is half of that for free (unmarried) women.) this is about the slave women who got married, as indicated by the Ayah;
(And whoever of you have not the means wherewith to wed free believing women, they may wed believing girls from among those whom your right hands possess,) Therefore, since the honorable Ayah is about believing slave girls, then,
(And after they have been taken in wedlock,) refers to when they (believing slave girls) get married, as Ibn `Abbas and others have said. Allah's statement,
(their punishment is half of that for free (unmarried) women.) indicates that the type of punishment prescribed here is the one that can be reduced to half, lashes in this case, not stoning to death, and Allah knows best. Allah's statement,
(This is for him among you who is afraid of being harmed in his religion or in his body;) indicates that marrying slave girls, providing one satisfies the required conditions, is for those who fear for their chastity and find it hard to be patient and refrain from sex. In this difficult circumstance, one is allowed to marry a slave girl. However, it is better to refrain from marrying slave girls and to observe patience, for otherwise, the offspring will become slaves to the girl's master. Allah said,
(but it is better for you that you practice self-restraint, and Allah is Oft-Forgiving, Most Merciful.)

4:36மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

என்னடா அல்லா திடீர் என்றூ பல்டி அடிக்கிறானே என்று பார்க்கிறீர்களா?  அல்லாவைப்பொருத்தவரை அவனுக்கு இணைவைப்பது மிகப்பெரிய பாவம். அவர்களை கொன்றாலும் தவறில்லை... இந்த வசனம் அடிமையாக இருக்கும் முஸ்லிம்களுக்கு. ( முஸ்லிம் அடிமையைத்தான் விடுவிக்கமுடியும் அதனால் பிடித்து வரப்பட்ட அடிமை முஸ்லிமாக மாறாமலா இருப்பான் ). மேலும் அடிமையாக இருப்பவனுக்கு சோருபோடாமல் அவன் மண்டையைப்போட்டால் யாருக்கு நஷ்டம்.? அதனால் கொஞ்சம் பரிவு அவ்வளவு தான்.


4:92தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;......... 

இதோ வந்து விட்டதே இந்த வசனத்துக்கு முன்னால் நான் கூறியது சரி என்று நிருபிக்க :)  அடிமை முஸ்லிமாக இருந்தால் மட்டுமே விடுதலை ....

5:89உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்;

 இந்த வசனத்தில் . முதலில் , 10 ஏழைகளுக்கு உணவு அல்லது ஆடை அணிவிக்க வேண்டும் (அம்மனமாக வாக இருப்பார்கள் :) ) , அப்படி இல்லை என்றால் ஒரு அடிமையை (முஸ்லிமை) விடுதலை செய்யவேண்டும். முஸ்லிம்கள் என்ன அந்த அளவுக்கு மடையர்களா , முதல் இரண்டில் ஒன்றை செய்யாமல் அடிமையை விடுவிக்க ....

16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான்? . இவ்விருவரும் சமமாவாரா

 இது அல்லாவின் வாக்கு ... அல்லா தன்னையும் , சிலையையும் ஒப்பிட்டு அதற்கு கூறும் உதாரணம் .. சுதந்திரமானவன் - முஸ்லிம் (அல்லவை நம்புபவன்) மாதிரியாம் .  அடிமை என்பவன் ஒரு அதிகாரமும் (ஒன்றும் செய்ய முடியாத)  இல்லாதவன் அதாவது அல்லா மீது நம்பிக்கையில்லாதன் போல்...  இந்த இருவரும் ஒன்றாகுமா என்று கேட்கிறான்.... ஒரு கடவுளே இந்த மாதிரி கேட்டா , பாவம் அடிமை என்ன செய்யமுடியும்......

 16:76மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யானஅடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா? 

மேலே குடுத்த விளக்கமே இதற்கும். 

23:6ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

  கருணைமிக்க அல்லா கூறுகிறான்.  முஸ்லிம்கள் அவர்களின் மனைவியிடமும் அவர்கள் வைத்திருக்கும் அடிமைப்பெண்களிடமும் உடலுறவு கொண்டால் தப்பில்லை.......
 ( இது அடிமைப்பெண்ணை கற்பழிப்பது இல்லாமல் வேறு என்ன ?) அவள் என்ன ஆசைப்பட்டா வருவாள். மேலும் இதில் திருமணமாகாத அடிமைப்பெண் என்று சொல்லவில்லை .. அதானால் அவளுக்கு  திருமணம் ஆகியிருந்தாலும் அவளை கற்பழிக்கலாம் , அதானால் தான் கருணைமிக்க அல்லா முஸ்லிம்கள் அடிமைப்பெண்ணை திருமணம் செய்யாமல் கட்டுப்பாடுடன் இருக்கும் படி அறிவுருத்துகிறான். மாஷா அல்லா . அல்லாவின் ஞானமே ஞானம். இந்த மாதிரியான கருணையை பெண்களிடத்தில் யார் காட்ட முடியும் அல்லாவைத்தவிர.

24:32இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

அல்லா மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன்...  மேலே அடிமையை மணம் செய்யாமல் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும் என்று கூறுகிறான்... அப்படி கூறும் போது எவன் அடிமையை மணக்க முன்வருவான். (ஒரு வேளை அடிமைகளுக்குள்ளேயேவா?) அதுமட்டுமல்ல முஸ்லிம் அந்த அடிமையை நினைத்த போது படுக்க கூப்பிடலாம் என்னும் போது ..எவன் அவளை திருமணம் செய்ய முன்வருவான்?   ஒரு முக்கியாமான பாய்ண்ட்.  திருமணம் ஆனாலும் அவர்கள் அடிமைகளே. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளே.

24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

இதில் அல்லா சொல்வது வழக்கம் போல் அடிமைப்பெண்ணை மணம் புரியவேண்டாம்(  அதாவது கொள்ளை அடித்து காசு சம்பாதிக்கும் வரை அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்). அதன் பின்பு அந்த அடிமையை விடுவிக்க வேண்டுமானால் ,, அந்த அடிமை திரும்பவும் காசை ஒழுங்காக குடுப்பான் என்று முஸ்லிம் நம்பினால் மட்டும், அந்த அடிமையை விடுதலை செய்யலாம். (அந்த மாதிரி அடிமை விடுதலை செய்யப்பட்டு அவன் சம்பாதிக்கும் சொத்துக்கு வாரிசு யார் தெரியுமா? அந்த அடிமையை விடுதலை செய்தவர் - இது சூப்பர் இல்லையா). இதற்கு பின் வருவது தான் அதைவிட சூப்பர் . அடிமைப்பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்தபடுத்தி காசு சம்பாதிக்காதே(கட்டாயப்படுத்தி மாமா வேலை செய்யாதே). அப்படி நீ செய்தால்........ அதனால் பரவாயில்லை அல்லா உங்களை மன்னித்துவிடுவான்..... இதில் இன்னும் ஒன்று பார்க்க வேண்டும்.. அந்த பெண்ணே விபச்சாரம்(கற்பை பேணிக்கொள்ள நினைக்காவிடில்) செய்ய நினைத்தால் ....செய்து கொள்ளலாம். நம்ம மாமா முஸ்லிமும் காசு பார்த்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல -- அடிமையை விடுதலை செய்தாலும் அந்த முன்னாள் அடிமையின் வாரிசாக ஆவதினால் ஒரு லாபம். மேலும் முகமது அந்த நாட்களில் தொடர்ந்து மற்ற மக்களை தாக்கி, அவர்களை அழித்து பெண்களையும் சிறுவர்/சிறுமிகளையும் அடிமைகளாக பிடித்ததினால்.. முஸ்லிம்களுக்கு ஏராளமான அடிமைகள் எளிதாக கிடைத்தனர்.(அடிமைகிடைக்கும் என்று போருக்கும் வருவார்கள்) மேலும் முஸ்லிமாக மாறியவர்களே விடுவிக்கப்பட்டதினால் இஸ்லாமும் வளரும்.. இதில் அல்லா ஒரே கல்லில் ,இரண்டு மாங்கா, இல்லை மூன்று மங்கா, இல்லை நான்கு மாங்கா அடிக்கிறான்(.மைக்கேல்,மதன காம ராஜனில் வரும் வசனம் போல்)
[Then the following
was revealed about 'Abdullah Ibn Ubayy and his host because they used to force their female slaves to
commit adultery in order to earn money from them and have more slaves as result of the children they bore
as a consequence, and so Allah forbade them from doing this and made such an act forbidden: (Force not
your slave girls to whoredom that ye may seek enjoyment of the life of the world) from what they earn from
working as prostitutes and also from the children they give birth to, (if they would preserve their chastity) if
they want to remain chaste. (And if one force them) and if one force these slave girl to commit adultery,
(then (unto them), after their compulsion) and repentance, (Lo! Allah will be Forgiving) He forgives them,
(Merciful) and He will show mercy towards them after they die.] 
அதனால் மாமாவேலை செய்தபின் -வருத்தப்பட்டால் அல்லா மன்னித்துவிடுவான். ( அல்லாஹ் மன்னிப்பவனாகவும்- மன்னிப்பு என்பது எப்போது வரும்? தவறே செய்யவில்லை என்றால் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த அடிமைபெண்கள் நிர்பந்திக்கப்பட்டதினால் அவர்கள் மேல் தவறில்லை என்பது நமக்கே தெரியும் போது கடவுளுக்கு தெரியாதா? பின் எதற்காக மன்னிப்பு என்று கூறவேண்டும். இது அந்த பெண்களுக்கு அல்ல , அந்த மாமாவுக்கு அதாவது முஸ்லிமகள் என்ன செய்தாலும் அல்லா மன்னித்துவிடுவான்.)


33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் ; அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் ; இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
  இந்த வசனம் முகமது தனக்கு தானே ,மன்னிக்கவும் . அல்லா முகமதுக்கு கூறியது .. அதாவது முகமது யார்கூட எல்லாம் படுக்கலாம் என்பதைப்பற்றி கூறுகிறான். இது திருமணத்தைப்பற்றி அல்ல... ஏனென்றால் மனைவியரையும், அடிமையையும் படுக்கவைப்பது ஹலால். இதில் மனைவியைப்பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் இது திருமணத்தைப்பற்றி கூறுகிறது என்று சொல்லலாம்.. மனைவியை திரும்ப மணம்புரியவேண்டியது இல்லை.. எந்த முஸ்லிம் பெண் வந்து முகமது கூட படுக்க ஆசைப்பட்டாலும் ....  இந்த வசனம் முடிவது , மத்த முஸ்லிம்கள் மனைவி மற்றும் அடிமைப்பெண்ணுடன் படுப்பது பற்றி.. அதானால் இது திருமணம் பற்றி அல்ல.... அதாவது இதிலும் அல்லா கூறுவது அடிமைப்பெண் கற்பழிப்பை பற்றி தான் (போரில் எளிதாக கிடைத்த பெண்கள் -அதாவது கணவனை, தந்தையை,சகோதரர்களை கொன்ற பின் அனாதரவாக இருக்கும் பெண்களை அன்று இரவே படுக்கவைப்பது ).  இதிலும் அல்லா கருணை மழை பொழிகிறான்.. முகமதுக்கு எந்த ஒரு சங்கடமும் வந்து விடக்கூடாது என்று அவனுக்கு மட்டும் விதிவிலக்கு -- அதாவது யார் கூட வேண்டுமானாலும் படுக்கும் உரிமை.


33:52இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். 
  இது என்னடா திரும்பவும் அல்லா குழப்புகிறான். மேலே தான் ஊரில் இருக்கும் அனைவருடனும் படுக்கும் உரிமையை வழங்கினான்.. சரி, இதில் அல்லா என்ன சொல்லவருகிறான் என்றால் முகமது அவனின் மனைவிகள் , மற்றும் அடிமைப்பெண்கள் உடன் மட்டும் படுக்கலாம்(அடிமையை கற்பழிக்கலாம்). அதைதவிர வேறுயாராக இருந்தாலும் திருமணம் செய்த பின் தான் படுக்க முடியும்...  


58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
[  அல்லாவின் இந்த வசனம் தான் சரியான காமெடி.....
  கீழே ஆங்கிலத்தில் உள்ளதை படியுங்கள்.... அல்லாவின் ஞானத்தை பற்றி தெரியவரும்...

Ahmad recorded that Khuwaylah bint Tha`labah said, "By Allah! Allah sent down the beginning of Surat Al-Mujadilah in connection with me and `Aws bin As-Samit. He was my husband and had grown old and difficult. One day, he came to me and I argued with him about something and he said, out of anger, `You are like my mother's back to me.' He went out and sat with some of his people. Then he came back and wanted to have sexual intercourse with me. I said, `No, by the One in Whose Hand is the soul of Khuwaylah! You will not have your way with me after you said what you said, until Allah and His Messenger issue judgement about our case.' He wanted to have his way regardless of my choice and I pushed him away from me; he was an old man.' I next went to one of my neighbors and borrowed a garment from her and went to the Messenger of Allah . I told him what happened and kept complaining to him of the ill treatment I received from `Aws. He said,O Khuwaylah! Your cousin is an old man, so have Taqwa of Allah regarding him.) By Allah! Before I departed, parts of the Qur'an were revealed about me. Allah's Messenger felt the hardship upon receiving the revelation as he usually did and then became relieved. He said to me,

(O Khuwaylah! Allah has revealed something about you and your spouse.) He recited to me,
(Indeed Allah has heard the statement of her that disputes with you concerning her husband, and complains to Allah. And Allah hears the argument between you both. Verily, Allah is All-Hearer, All-Seer.), until,
(And for disbelievers, there is a painful torment.) He then said to me,
(Command him to free a slave.) I said, `O Allah's Messenger! He does not have any to free.' He said,
(Let him fast for two consecutive months.) I said, `By Allah! He is an old man and cannot fast.' He said,
(Let him feed sixty poor people a Wasq of dates.) I said, `O Allah's Messenger! By Allah, he does not have any of that.' He said,
(We will help him with a basket of dates.) I said, `And I, O Allah's Messenger! I will help him with another.' He said,
(You have done a righteously good thing. So go and give away the dates on his behalf and take care of your cousin.) I did that.''' Abu Dawud also collected this Hadith in the Book of Divorce in his Sunan, according to which her name is Khawlah bint Tha`labah. She is also known as Khawlah bint Malik bin Tha`labah, and Khuwaylah. All these are close to each other, and Allah knows best. This is what is correct about the reason behind revealing this Surah. Therefore, Allah's statement, ]

இந்த இரண்டு வசனங்களையும் சேர்த்து பார்கவேண்டும்.. முதலில் அல்லா யோசிக்காமல் உளறிவிட்டான்.. அதன் பின் பார்த்தால் . (இந்த சம்பவம் நடந்தபோது) இது யாருக்காக அருளப்பட்டதோ அவரிடம் அடிமையே இல்லை .. அதானால் இந்த இரண்டாவது வசனம்... 
 மேலும் “எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால்,”  இந்த மாதிரி யாராவது வந்தால் அடிமை விடுதலை,அப்படி வசதியில்லை என்றால் 2 மாதம் நோம்பு.... இதிலும் அடிமையை விடுவிக்கும் நல்ல எண்ணம் எல்லாம் இல்லை அல்லாவுக்கு... தெரியாமல் உளறியதால் தான் இது...

70:30தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
மீண்டும் அதே கற்பழிப்பு (அடிமைப்பெண்களை)...இப்படி செய்ய அல்லாவே கூறும் போது யார் அந்த பெண்களை திருமணம் செய்வார்கள்.  (அதனால் தான் அல்லா முஸ்லிம்களிடத்தில் கருணை கொண்டு அடிமைப்பெண்களை திருமணம் செய்யவேண்டாம் என்று வலியிருத்துகிறான்.)அப்பாடி ஒருவழியாக அல்லாவின் அடிமையை பற்றிய வசனங்கள் முடிந்தது... 
இந்த அகிலத்தையும் அதில் உள்ள முஸ்லிம்களையும் , மற்றவர்களையும், அடிமைகளையும், அடிமைப்பெண்ணையும் ஒரே மாதிரி எந்தவித பாகுபாடும் இல்லாமல் படைத்த கருணை மிக்க அல்லாவின் வசனங்கள் என்ன என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.. இதை இன்று வெளியிடுகிறேன். நாளை ஹதிஸில் இருந்து முக்கியமானவற்றை மட்டும் வெளியிடுகிறேன்...

முஸ்லிம்களுக்கு ஒரு குறிப்பு :-   நான் இங்கே குடுத்திருப்பது அல்லாவின் வார்த்தை, வானுலகத்தில் இருக்கும் புத்தகத்தின் பிரதி. அதனால் முகமது அதை கூறினான், முகமது இதை செய்ய சொன்னான் என்று சொல்லி ஏதாவது ஒரு ஹதிஸை இங்கே குடுத்து .. முகமது என்பவன் அல்லாவைவிட நல்லவன், கருணையுள்ளவன் என்று காட்டினால் . அல்லா உங்களிடம் கோவித்துக்கொண்டு நரகத்தில் தள்ளினாலும் தள்ளுவான் ஏன் இப்படி கூறுகிறேன் என்றால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)”
என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அல்லா , தன்னை மிகுந்த அருளாளனாகவும், அன்புடையோனாகவும் கூறிக்கொள்ளும் அல்லாவுக்கு இணைவைப்பதாக நினைக்க கூடும் அதானால் தான் இந்த எச்சரிக்கை....


அல்லா அடிமையை விடுவிக்க சொல்கிறானா ? இல்லையா ?
உங்களின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.  
34 comments:

Anonymous said...

superrrrrrrrrrrrrrrrrrrr

Anonymous said...

என்னங்க இது... இஸ்லாம் இவ்வளவு கேவலமானதா..........
இஸ்லாம் நன்பர்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய பக்கம் இது.. நன்றிகள்....

Shyam said...

தமிழன் மிக அற்புதமா உண்மைகளை புட்டு புட்டு வைக்குறீங்க, வாழ்துக்கள்.

ibnu shakir said...

அல்லாஹ்வின் ஒரு வசனத்தை கூறினாலே உங்களுக்கு சொர்க்க நிச்சயம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.
நீங்கள் இவ்வளவு குரான் வசனங்களைசொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு சுவனத்தில் தனியே டாஸ்மாக ஆறு ஓடவைக்க அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

Anonymous said...

KINDLY SEE THIS ARTICLE ""Islam Is Not Peace in Actual Practice"" dt-17-03-2011 BY SR Gopal IN faithfreedom.org in this link:
http://www.faithfreedom.org/articles/free-thought/islam-is-not-peace-in-actual-practice/


SR Gopal

virutcham said...

எனக்கு அடிப்படையாக சிலக் கேள்விகள். ஏழைகளுக்கு உணவளித்தல், அடிமைகளை என்ன செய்வது என்பது மாதிரியே இத்தனை வசனங்கள் வருகிறதே. அப்படி என்றால் இது செல்வமும் நிறைய அடிமைகளும் வைத்திருக்கும் பெரும் செல்வந்தர்களுக்காக என்றே சொல்லப்பட்டதா ?
அதிலும் ஆண்களுக்காக சொல்லப்பட்டதாக வேறு இருக்கிறது
இறை வசனம் என்பது மனிதர்களுக்கான பொதுவான கருத்துகள் கூறுவதாக இருக்க வேண்டாமா?

சக்தி said...

நண்பர் தமிழனுக்கு வணக்கம்... தங்களது பதிவுகளை கண்டேன்... தாங்கள் எந்த சமயத்தை பின் பற்றுகிறவர் என்பது எனக்குத் தெரியவில்லை, இல்லை நாத்திகவாதியா என்பதும் எனக்குத் தெரியவில்லை... இஸ்லாம் தரம் தாழ்ந்த சமயம் என்பதுபோல் தங்களது வாதம் இருந்தது நல்ல வாதத் திறமை. தங்களது அனைத்துப் பதிவிகளுமே இதுபோலவே பதியப் பட்டு இருக்கிறது. யாருக்குப் புரிய வைக்க எழுதி இருக்குறீர்கள் என்பதும் புரியவில்லை. இதன் மூலம் ஒரு நல்ல இஸ்லாமியனை மாற்றமுடியும் என்று எண்ணுகிறீர்களா. தாங்களுக்கு இஸ்லாமியர் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது இஸ்லாம் மீது இப்பொழுது திசை திரும்பி இருக்கிறது.

According to Guinness Book of World Records,Islam is the world’s fastest-growing religion by number of conversions each year: Although the religion began in Arabia, by 2002 80% of all believers in Islam lived outside the Arab world. In the period 1990-2000, approximately 12.5 million more people converted to Islam than to Christianity”.[29][not in citation given] In 1990, 935 million people were Muslims and this figure had risen to around 1.2 billion by the year 2000, meaning that around this time one in five people were followers of Islam. According to the BBC, a comprehensive American study concluded in 2009 the number stood at 1 in 4 with 60% of Muslims spread all over the Asian continent: A report from an American think-tank has estimated 1.57 billion Muslims populate the world - with 60% in Asia.[30][31] The report was done by the Pew Forum Research Centre.[31] The forum also projected that in 2010 out of the total number of Muslims in the world 62.1% will live in Asia.[30]

However the report also included a statement saying While the global Muslim population is expected to grow at a faster rate than the non-Muslim population, the Muslim population nevertheless is expected to grow at a slower pace in the next two decades than it did in the previous two decades. From 1990 to 2010, the global Muslim population increased at an average annual rate of 2.2%, compared with the projected rate of 1.5% for the period from 2010 to 2030.[30] The report also made reference to the fact that Muslims are estimated to make up 23.4% of the total global population in 2010 (out of a total of 6.9 billion people) and that by 2030 Muslims will represent about 26.4% of the global population (out of a total of 8.9 billion people).[30]

According to the Christian Plain Truth Magazine (issue February 2nd 1984), and republished in a readers digest almanac, states that, between 1934 and 1984 Islam grew by 235%, with Christianity second with 46%.

to check please visit

http://en.wikipedia.org/wiki/Claims_to_be_the_fastest-growing_religion

இந்த வளர்ச்சியை உங்கள் இந்த சிறு blogல் தடுத்துவிட முடியும் என்று என்கிறீர்களா. முயற்சி செய்து பாருங்கள் தவறில்லை. இவர்கள் அனைவரும் புரியாதவர்கள் என்று சொல்கிறீர்களா. சொல்லலாம் தவறில்லை. ஏனென்றால் தங்களது தனிப் பட்ட கருதினால் எந்தவித மாற்றமும் இருக்கப் போவதில்லை. முடிந்தால் தங்கள் அமைதிக்காகவும் நேர்வழி பெறவும் பிராத்திக்கிறேன்.

சக்தி said...

u'll post it after read the info of what i given? good, then Mr. tamilan wont post my comment anyway. because i didn't find any comment from any Muslims here. see mr. tamilan, just leave the belief behind, apart from that lets be just good friends. because belief can never be changed by any of hard argument. and belief is most sensitive. this will cause the shake in the unity. tc.

Tamilan said...

சக்தி, எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்... இண்டெர் நெட்வருவதற்கு முன் இஸ்லாமைப்பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது... இப்போ அனேக மக்களுக்கு குரானைப்பற்றியும் முகமதுவைப்பற்றியும் தெரியும். மூளை மழுஙகடிக்கப்பட்டவர்கள் தான் இஸ்லாமை நம்ப முடியும். உலகத்தில் இஸ்லாமின் உண்மையான முகம் தெரிந்த மூளை வேலை செய்யும் மக்கள் அனைவரும் இஸ்லாமில் இருந்து வெளியேருகிறார்கள்... கீழே இருக்கும் இனைப்பில் பாருங்கள்....

http://www.youtube.com/watch?v=v8EC8-aVlrE&feature=player_embedded#!

http://www.ex-muslim.org.uk/

http://pagadu.blogspot.com/

சரி , நீங்கள் போட்ட பின்னூட்டத்தில் //இஸ்லாம் தரம் தாழ்ந்த சமயம் என்பதுபோல் தங்களது வாதம் இருந்தது நல்ல வாதத் திறமை. தங்களது அனைத்துப் பதிவிகளுமே இதுபோலவே பதியப் பட்டு இருக்கிறது. //

இது என்னுடைய வாதமில்லை .. நான் குடுத்திருப்பது குரானிலிருந்தும் / ஹதிஸ்லிருந்தும் தான் அதானால் தான் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கிறது.அது என் தப்பு இல்லை. இன்னும் எழுத வேண்டியது இருக்கிறது .. அப்போ மீண்டும் படித்துவிட்டு.. இஸ்லாமை கேடு கெட்ட மதமாக காட்டியிருக்கிறீர்களே என்று கூறுவீர்கள்.. தொடர்ந்து படித்துக்கொண்டு வாருங்கள்.இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியவரும்.
இதை படியுங்கள் முதலில் அன்வர் ஷேக் எழுதியது .
http://tamilan1001.blogspot.com/p/blog-page.html

Anonymous said...

முஸ்லிம் பெண்கள் இன்னொரு ஆணுடன் ஒரு அறையில் தனித்து இருக்க கூடாது. அப்படி இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அந்த பெண், கூட இருக்கும் ஆணிற்கு முலைப்பால் கொடுக்க வேண்டும். இது முஸ்லிம்களின் சட்டமாகும்.
இது பற்றி விளக்க முடியுமா?

Tamilan said...

@Anonymous,
கண்டிப்பாக , இஸ்லாமில் இருக்கும் அனைத்து கிறுக்குத்தனங்களையும் விலாவாரியக அலசுவோம்.
தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.

பச்சை தமிழன் said...

தமிழன் சார் உங்களை மாதிரி ஒரு குரூப்பு இங்கு ரொம்ப நாளாக திரிஞ்சிக்கிட்டு இருக்குது.

இஸ்லாமை பத்தி இவ்வளவு உண்மைகளை புட்டு,புட்டு வைக்கும் ஐயா இஸ்லாமுக்கு பகரமாக எந்த கொள்கையை பரிந்துரைக்கிறீர்கள் என்பதையும் சொல்வீர்களானால் கொஞ்சம் பேச வசதியாக இருக்கும்.

அடிமை முறை எல்லாம் ஒழிக்கப்பட்டு காலம் கடந்து போன ஒன்று அதை பிடித்து தொங்கி கொண்டு இருப்பதால் நேர விரயம்தான். இப்போ நடக்கிற மண்டையிலே தேங்காய் ஒடைக்கிறது, அலகு குத்துறது ன்னு ஏகப்பட்ட கிறுக்குத்தனங்கள் நடத்த படுகிறது அதை பற்றி பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் அல்லவா?

Tamilan said...

இந்த பச்சை தமிழன் என்பவர் , குலாமோ? அவர்தான் இஸ்லாம் கேடுகெட்டது என்று நாம் எடுத்துறைத்தால் உடனே அதற்கு மாற்றாக என்ன இருக்கிறது என்று கேட்ப்பார். இங்கே நாம் பார்ப்பது எல்லாம் வல்ல இறைவன் அடிமையைப்பற்றி என்ன கூறியிருக்கிறான் , எந்த மாதிரியான கருத்து கொண்டுள்ளான் என்பதை காட்டவே இந்த பதிவு. இந்த பதிவு , குரான் என்பது கடவுளிடம் இருந்து வந்து இருக்க முடியாது , அல்லா என்பவன் கடவுளாக இருக்கமுடியாது என்று காட்டவே.
மேலும் , முகரம் போது கத்தியால் வெட்டிக்கொண்டும், சவுக்கால் அடித்துக்கொண்டும் இருக்கும் முஸ்லிம்களைப்பற்றி நான் பேசப்போவது இல்லை. அதேமாதிரி இப்போ நடக்கிற மண்டையிலே தேங்காய் ஒடைக்கிறது, அலகு குத்துறதுன்னு தனிப்பட்ட மனிதர்களின் நம்பிக்கை. அது மூடனம்பிக்கையாகவே இருந்தாலும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை . ஆனால் இஸ்லாம் என்பது இருந்தால் இந்த உலகத்துக்கே ஆபத்து... மேலே பார்த்தீர்க்ள் அல்லவா அல்லா எந்த மாதிரியான் கருத்துக்களை கொண்டுள்ளான் என்று.

பச்சை தமிழன் said...

நண்பா இந்த குளத்திலே யாரும் தண்ணி குடிக்க கூடாது என்று தடை போட்டால் அதற்கு பதிலாக வேறு ஒரு குளத்தையோ
,கிணற்றையோ
காட்டணும், அப்போதான் தாகம் தீர்த்துக்க முடியும். அதே போல நீ இருக்கிற இந்து மதம் எல்லா விதத்திலும் அறிவுப்பூரவமான
மதம் என்று நிரூபிக்க தயாரா? விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் காசை கரியாக்கிறது மட்டுமில்லாமல் கடலையும்
கலீஜாக்கிறது என்ன அறிவிப்பூர்வமா? இதுதான் பக்தியா? முதலில் உன் நிலைபாட்டை சொல், மோதி பார்ப்போம்.

Tamilan said...

@பச்சை தமிழன் ,

நண்பரே, விநாயகர் ஒன்றும் மற்றவர்களை கொல்லச்சொல்லவில்லை. அவர் யாரையும் அடிமையாக வைக்கச்சொல்லவில்லை, யாரையும் கற்பழிக்கச்சொல்லவில்லை. அவரை வணங்கவில்லை என்றால் நரகத்தில் தள்ளுவேன் என்று கூறவில்லை. ஆக மொத்ததில் அவர் அல்லாபோல் மனிதனைவிட கீழான குணநலங்களுடன் இல்லை. விநாயகர் சதுர்த்தி என்பது ஹிந்துக்களை ஒற்றுமையாக ஆக்குகிறது. ஹிந்து மதத்தைவிட இயற்கையுடன் ஒத்துப்போகும் மதம் இந்த உலகத்தில் வேறு இல்லை. வேப்பமரம், அரசமரம் எல்லாம் புனிதமாக ஆக்கப்பட்டது அவைகள் வெட்டாமல் இருக்கப்படவேண்டும் என்பதற்காக. ஹிந்து மதத்தைப்ப்ற்றி விமர்சிக்கவேண்டும் என்றால் http://www.tamilhindu.com போனால் அனைத்துக்கும் நல்ல பதில் கிடைக்கும். எனது தளம் அரேபிய ஏகாதிபத்திய்கொள்கையான் இஸ்லாமையும் அதை உருவாக்கிய கேடுகெட்ட முகமதுவையும் தோலுரிக்க இருப்பது. இங்கே இஸ்லாமைப்பற்றி மட்டும் பார்ப்போம்.
சரி மேலே இந்த பதிவில் உள்ளது அல்லா கூறியது தானே? அல்லது முகமதா?

Anonymous said...

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு சிலரால் வாய்மொழியாக சொல்லி சிலரால் எழுதுவடிவமாக ஆக்க்ப்பட்டதுவாகத்தான் குரான் என்கிற புனித நூலாக இருக்க வேண்டும். ஏன் என்று கேட்ககூடாது, சொல்லுவதை அப்படியே ஏற்றக்கொள்ள வேண்டும் என்பதல்லாம் 1000 வருடங்களுக்கு முன்பு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகள் நடைமுறைக்கு பொருந்தாது என்று மெத்த படித்த அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்கு தெரியும். இருந்தாலும் பெரும்பான்மை முஸ்லிம்களினால் தனக்கும் தன்னைச்சார்தவர்களுக்கும் ஆபத்து வரக்கூடாது என்று கருதி தாங்கள் நினைப்பதை வெளியில் சொல்வதில்லை.
சவுதியர்கள் சொல்வதுண்டு. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முஸ்லிம்தான் என்று. உண்மைதான். முஸ்லிம் என்றால் நேர்மையானவர் மற்றும் களங்கம் இல்லாதவர்கள் என்று பொருள். ஆனால் அந்த முகம்மதுவுக்கே இது பொருந்தாது என்று அனைவருக்கும் தெரியும். பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் இது பொருந்தும்.
எனக்கு தெரிந்து முஸ்லிம்களின் மிகப்பெரிய பலம் ஒரு முஸ்லிம் கஷ்டப்படும் மற்றொரு முஸ்லிமுக்கு பொருளுதவி செய்வதுதான். [நான் இந்திய முஸ்லிம்களைப் பற்றி சொல்லவில்லை].
இந்த பண்பு இந்துக்களாக பிறந்த பெரும்பான்மயான்வர்களிடம் இல்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

Tamilan said...

@Anonymous,
//சவுதியர்கள் சொல்வதுண்டு. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முஸ்லிம்தான் என்று.//
இது துலுக்கர்கள் உளறுவது.
முஸ்லிம் என்பவன் யார்? . முளையில்லாம அல்லாவையும் அவனின் கேடுகெட்ட தூதனையும் நம்புபவன் தான் முஸ்லிம். பிறந்த குழந்தைக்கு அல்லாவையும் முகமதையும் தெரியுமா?

RAJA said...

நிறையபேர் உலகத்திலேயே வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம் என்று நினைக்கிறார்கள். எழுதுகிறார்கள். இஸ்லாம் மதமாற்றத்தினால் வேகமாக வளரவில்லை. இனப்பெருக்கத்தினால் வளர்கிறது. முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் சட்டப்படி ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால் கொலை செய்யப்படுகிறான். இதற்கு பயந்துதான் முஸ்லீம்கள் மதம் மாறாமல் இருக்கிறார்கள். அந்த சட்டத்தை மாற்றினால் எவ்வளவு முஸ்லீம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்று பார்க்கலாம்.

இஸ்லாத்துக்கு பதிலாக மூடத்தனம் இல்லாத ஒரு மதத்தை காட்ட சொல்கிறார். மு்ஸ்லீம், கிறிஸ்தவம் தவிர பிற மதங்களில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஏனெனில் பிற மதங்களின் மூட நம்பிக்கைகள் வேறு எந்த மதத்தினருக்கும் துன்பம் தராதது. நீங்களே ஆராய்ந்து பார்த்து திருப்தி தரக்கூடிய மதத்தை பின்பற்றிக் கொள்ளலாம்.

Anonymous said...

இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று முஸ்லிம்கள் சொல்வார்களேயானால் கீழ் கண்டவைகளை முஸ்லிம் பெண்கள் செய்வதற்கு அனுமதிக்கப் பட வேண்டும். செய்வார்களா?
1. பெண்கள் 3 ஆண்களை நிக்காஹ் செய்யலாம்.
2 . பெண்கள் ஆண்களை அடிக்கலாம்.
3 . 53 வயது மூதாட்டி 6 வயது சிறுவனை திருமணம் செய்யலாம்.
4 . முஸ்லிம் ஆண்களும் மற்ற பெண்கள் பார்த்துவிடாதபடி புர்கா அணிந்துதான் செல்ல வேண்டும்.
5 .எந்த ஒரு முஸ்லிம் ஆணும் ஒரு அறையில் பெண்களுடன் தனித்து இருக்க கூடாது. அப்படி இருக்க வேண்டிவரின் அந்த ஆண் கூட இருக்கும் பெண்ணிற்கு முலைப்பால் கொடுக்க வேண்டும். [இது எப்படி சாத்தியம் என்று கேட்ககூடாது]
இப்படி நடந்தால்தான் இஸ்லாம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதாக எடுத்தக்கொள்ளலாம்.

தமிழ்கிழம் said...

நண்பா இடுக்கையை படித்தேன், இந்து மதம் என்றும் ஒன்று உள்ளது, அதில் மக்கள் எந்தெந்த பாவங்களை செய்ய கூடாது என்று கூறப்பட்டுள்ளோதோ அதை இந்து மக்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் கூறி இருப்பதும் சரி இஸ்லாத்தில் கூறி உள்ளதும் சரி இன்று எந்த ஒரு இந்துவோ முஸ்லிமோ கடைபிடிப்பது இல்லை. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் இன வலிமை காட்டவும், நாங்கள் இந்த மதம் என்ற அடயாளத்தை சுமந்து செல்லவும் தான் பயன்படுகிறது.

கூறியதில் தவறு எதேனும் இருந்தால் இந்த கிழத்தை மன்னிக்கவும்.

Tamilan said...

@தமிழ்கிழம் ,

நீங்கள் ஒரு வித்தியாசத்தை கவனிக்க தவறி விட்டீர்கள். ஹிந்து மதம் அடுத்தவர்களை கொல், அடிமையை கற்பழி என்று சொல்லவில்லை. ஆனால் இஸ்லாம் சொல்கிறது. அதைத்தான் முஸ்லிம்கள் செய்கிறார்கள். இஸ்லாம் ஒன்றும் ஹிந்து மதம் மாதிரி ஆன்மிகத்தை போதிக்கவில்லை.

sivamjothi28 said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

சவுதி வாழ் தமிழ் முஸ்லீம் said...

நண்பா,

பல தகவல்களை சொல்லியுள்ளீர்கள். இதையெல்லாம் படிக்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் பிறப்பால் முஸ்லீம் தான். ஆனால் தற்போது மிகவும் குழப்பமான சூழ்நிலையில் உள்ளேன்.

மன ஆறுதலுக்காக தற்போது யோகா செய்கிறேன், தியானம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கடவுள் என்பதே ஒரு மத்தியகால புரட்டுத்தனம், யோகா மற்றும் தியானம் செய்தால் கடவுளே தேவையில்லை என்று தற்போது தோன்றுகிறது.

நான் சரியான வழியில் இருக்கிறேனா. எது சரி? என்னை சாத்தான் ஆட்டுவிக்கிறானா அல்லது சாத்தான் இஸ்லாம் என்று ஒரு மதத்தை உருவாக்கி உலகில் பலரை ஆட்டுவிக்கிறானா? புரியாத குழப்பங்கள், புரியாத புதிர்கள்.

பிரபு said...

@சவுதி வாழ் தமிழ் முஸ்லீம்,

நண்பரே! குழப்பமே தேவை இல்லை. பிறப்பால் நீங்கள் முஸ்லிம் இல்லை. நீங்கள் பிறந்த உடன் உங்களை சுற்றி உள்ளவர்கள் செய்த வேலை அது. சாத்தான் இருக்கு அல்லா தான் எல்லாம் அப்படின்னு யோசிக்க கூட விடாம செய்தது. குழப்பமே தேவை இல்லை.

கடவுள் என்று ஒன்று இருந்தால்?! அவருக்கு அனைவரும் ஒன்றே. எங்கோ ஒரு பாலைவனத்தில் இருந்தவனுக்கு மட்டும் தனியாய் காதில் சொல்லி புத்தகம் (குரான்) வழங்க. இப்பொழுது தான் நீங்கள் சரியான வழியில் உள்ளீர்கள். தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

இக்பால் செல்வன் said...

இஸ்லாமிய நாடுகளான இரான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் இருந்து கனடாவுக்கு புலம் பெயரும் பல முஸ்லிம்கள் - இஸ்லாத்தை விட்டு வெளியேறி கிறித்தவர்களாக மாறுவதை நேரில் கண்டதுண்டு ... முஸ்லிம் நாடுகளில் மதம் மாறுவதை தடுத்துள்ளார்கள். அச்சட்டம் நீக்கப்படுமானால் இஸ்லாம் வளரும் மதமாக எண்ண முடியாமல் போய்விடும் ...

matran haq said...

நீங்க தான் இஸ்லாத்தை நன்றாக ஆராய்ந்த அறிவாளி. ஒரு முஸ்லிமை விட இஸ்லாத்தை நன்றாக ஆராய்ச்சி செய்து உள்ளீர்கள். பிறப்பால் நானும் ஒரு முஸ்லிம் . எனக்கு இஸ்லாமிய நண்பர்களைவிட நாத்திக நண்பர்களே அதிகம் ஆரம்பத்தில் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நான் எனது அறிவை ஆய்வு உட்பட்தினேன்.. கிடைத்த பதில் கடவுள் இல்லை.. சில வருடம் அவ்வாறே வாழ்ந்தேன்.. ஒரு நாள் கடவுள் பற்றி ஆராய்ந்தேன் .. தொடர்ந்தேன் ..அப்போது நான் படித்து .. பைபிள்,பகவத் கீதை, குரான் .. என் அறிவு தெளிவு பெற்றது .. கடவுளை தவிர வேறு எதுவும் இல்லை என ... உங்கள் மனசாட்சி உங்களுக்கே ஒரு உண்மையான கேள்விய கேட்டு பாருங்க இஸ்லாம் தவறான மார்க்கமா ? நீங்கள் மேற்கோள் காட்டிய எந்த ஹதீசுமே உண்மை ஆனால் அதற்கு கூறப்பட்ட அர்த்தங்கள் 1௦௦% பொய் என்னால் நிரூபிக்க முடியும். நான் ஒரு பிசிகலேஜி மாணவன்.. இஸ்லாத்தின் மீது உள்ள கடுமையான கோபம்தான் உங்களை இவ்வாறு செய்ய வைத்துள்ளது..பரவாயில்லை.. நாங்கள் குற்ற வாளிகலாய், அடிமைலாய், மூடர்களாய், இருந்து கொள்கிறோம்.. உங்களது அணைத்து குற்றச்சாட்டுகளையும் முறியடிக்க முடியும்..மக்களுக்கு நல்லதை போதிக்க விரும்பும் எந்த நாத்திகனும் இவ்வாறு செய்ய வாய்ப்பே இல்லை.. நாத்திகன் அவன் மக்களுக்குள் விதைப்பது தீண்டாமை மட்டுமே.. நீ விதைப்பதே பகமை.. இப்படிக்கு முஸ்லிம்...

matran haq said...

மதத்தை பற்றிய ஆய்வில் நீங்கள் அறிவு முதிர்ச்சி அடைந்து விடீர்கள்.. உங்களின் மூளை வெளியே வந்து விட்டது... நான் கூறிய கருத்தை மட்டும் வைத்து என்னுடைய உண்மையான பெயர் கூற முடியுமா உன்னால் ? பிறகு எப்படி நீ பார்க்காத குரான், நபி ,அல்லாஹ் , இவர்களை பற்றி கருத்து கூற முடிகிறது ? உலகில் பெரிய ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் குரான் அறிவியல் உண்மையை கண்டு இஸ்லாத்தை தழுவுகின்றனர்.. உனக்கு தோன்றிய கருத்தை கூறி மொக்க வங்கிக்கிரியே ?.... உன்னை போல ஒரு ஆர்,எஸ்,எஸ், இஸ்லாத்தை பற்றி உன்னை விட கேவலமன கருத்தை கூறினான்.. பரப்பினான்..இஸ்லாதை உண்மையாக படிக்க தொடங்கினார் . இப்போது அவர் ஒரு முஸ்லிம்.. யூ டியூபில் தேடி பார் புரியும்.. இன்னும் கொஞ்ச நாளில் நீயும் இஸ்லாம் என்ற ஒரு இனிய மர்கதால் ஈர்கப்படுவாய்.. இன்ஷா அல்லாஹ் ...

matran haq said...

உலகிலேயே காமெடியான இணையதளம் இதுவாகத்தான் இருக்கும்.. இஸ்லாத்தை படிக்காமல் கருத்து கூறிய காமுகர்களுக்கு. காமெடி பீஸ் களுக்கு.. நண்டு, சிண்டு களுக்கு, மூளை இல்லாத மூடர்களுக்கு... ஒன்றை கூறிக்கொள்ள ஆசை படுகிறேன்..
இது எங்கள் இந்தியா .. ஹிந்து,முஸ்லிம்,கிறிஸ்டின்,ஏனைய மதம், நாத்திகம் நாங்கள் ஒற்றுமையாய் உள்ளவரை உன்னை போல வைரஸ் ஒன்றும் செய்ய இயலாது..
யாரையும் உன்னால் குழப்ப முடியாது.நீ மிகவும் குழம்பி போய் இருக்கிறாய்,கருத்து கூறிய காமுகர்களும் சேர்த்துதான், மத,ஜாதி,இன வெறியை விட்டு உனது அழகான குடும்பத்தை பார், உனது பெற்றோர்களை பார், உனது மனைவி மக்களை பார், உனது அழகான என்னகளை பார், மகிழ்ச்சியாக வாழ கற்றுகொள், இனியாவது நமது இந்தியாவை வாழ விடு, நீ கோயிலுக்கு போகும்போது ஹிந்து,நான் மசூதிக்கு போகும்போது முஸ்லிம்,அவன் சர்ச்சுக்கு போகும்போது கிறிஸ்டின், இந்தியா என வந்து விட்டால் நாமெல்லாம் இந்தியர்கள்... இது போன்ற மத வெரிகளால் நீ சாதிக்க போவது என்ன நீ செத்தாலும் மண்ணு,நான் செத்தாலும் மண்ணு.. வாழு வாழ விடு... வாழு வாழ விடு... உனது அறிவை நல்ல விசயத்துக்காக பயன்படுத்து,
நீ மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் மனமார பிரார்த்தனை செய்கிறேன்...

Anonymous said...

இஸ்லாம் என்பது முட்டால்களின் மார்க்கம்.............இது மட்டுமா இவர்கள் கபவை சுற்றீ ஒடுவார்கள் அதுவும் தோள்களை குழுக்கிய்வார்(ஏன் என்றால் இவர்களின் நபி அப்படிதான் ஓடினாரம்)

Dr.Anburaj said...

உலக மக்களை அரபுமயமாக்குவதுதான் முகம்மது என்ற அரேபியனின் ஒரே நோக்கம். அரேபியன் போல் வாழ்வதுதான் வாழ்க்கையா? அதுதான் வாழ்க்கையா ? 1450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அரேபியன் போல் வாழ்வதுதான் ஆன்மீகமா ? அல்லாவுக்கு அரேபின் போல் வாழ்ந்தால்தான் பிடிக்கும்? பிற கலாச்சார மக்களைப் பிடிக்காது. இதுதான் முகம்மதுவின் திட்டம்.

Dr.Anburaj said...

உலக மக்களை அரபுமயமாக்குவதுதான் முகம்மது என்ற அரேபியனின் ஒரே நோக்கம். அரேபியன் போல் வாழ்வதுதான் வாழ்க்கையா? அதுதான் வாழ்க்கையா ? 1450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அரேபியன் போல் வாழ்வதுதான் ஆன்மீகமா ? அல்லாவுக்கு அரேபின் போல் வாழ்ந்தால்தான் பிடிக்கும்? பிற கலாச்சார மக்களைப் பிடிக்காது. இதுதான் முகம்மதுவின் திட்டம்.

Dr.Anburaj said...

உலக மக்களை அரபுமயமாக்குவதுதான் முகம்மது என்ற அரேபியனின் ஒரே நோக்கம். அரேபியன் போல் வாழ்வதுதான் வாழ்க்கையா? அதுதான் வாழ்க்கையா ? 1450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு அரேபியன் போல் வாழ்வதுதான் ஆன்மீகமா ? அல்லாவுக்கு அரேபின் போல் வாழ்ந்தால்தான் பிடிக்கும்? பிற கலாச்சார மக்களைப் பிடிக்காது. இதுதான் முகம்மதுவின் திட்டம்.

theboss1986ful said...

good

mohamed abuthahir said...

இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாவதாக..

குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து சில வசனங்களை மேற்கோள் காட்டி உள்ளீர்கள். ஆனால் விளக்கங்கள் சற்று திரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசனங்களை புரிதலில் தவறு ஏற்பட்டிருக்கலாம்.
வசனங்களில் இருந்து நேரடியாக விளங்கும் பொருளும் நீங்கள் விளக்கி இருக்கும் பொருளும் ஒன்றல்ல.

மேலும், மேலே உள்ள பின்னூட்டங்களிலில் "சவுதி வாழ் தமிழ் முஸ்லிம்" என்பவர் தான் இஸ்லாம் பற்றி குழம்பி உள்ளதாக தெரிவித்திருந்தார். அது உண்மையில் ஒரு முஸ்லீமின் பதிவாக தெரிய வில்லை.
இஸ்லாத்தை ஒழிப்பதற்கு உலகம் முழுதும் தினமும் ஏராளமான சதிகள் செய்யப் படுகின்றன. அவற்றில் பல அம்பலம் ஆகின்றன. சில வெற்றியும் பெறுகிறது.

இஸ்லாத்திற்கு மட்டுமே சதித் திட்டங்கள் தீட்டப்படுவதை பார்க்கிரோம்.
இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், இன்றைய மீடியாக்கள் இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் சம்பந்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒன்று உறுதியாக சொல்ல முடியும். இஸ்லாத்தினை சிறிதும் அறிந்திருக்காத பெயரளவில் முஸ்லிமாக இருப்பவர்களில் மட்டுமே குழப்பம் ஏற்படுத்த முடியுமே தவிர குறைந்த அறிவை பெற்றிருப்பவர்களிடம் கூட குழப்பம் விளைவிக்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் இஸ்லாத்தை பாதுகாக்கும் பொறுப்பை நாங்கள் கொள்ள வில்லை. அசைக்கமுடியாத மார்ககமான இஸ்லாத்திற்கு பாதுகாப்பு தேவையில்லை.

இன்ஷா அல்லாஹ், இஸ்லாம் மேல்மேலும் வளர்வதை நாம் பாரத்துத் கொண்டுதான் இருப்போம்.

Post a Comment