Friday, June 17, 2011

4 முகமது & அடிமை பெண் மரியா.

66:1நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

66:2அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.


66:3மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.


66:4நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.


66:5அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.


இந்த குரான் வசனம் ( மாமா அல்லா கூறியது ) கீழே உள்ள கதைக்கு தான்.


4 comments:

naren said...

சகோ. நீங்கள் தந்த வசணத்திற்கு படக்கதையில் உள்ள வசணத்திற்கு தொடர்பு படுத்தி எழுதிருந்தால் புரிவதற்கு சுலபமாக இருக்கும்.
மேற்சொன்ன வசணங்களுக்கு மத போதகர்கள் தந்த விளக்கங்களை தொகுத்து எழுதினாலும் நன்றாக இருக்கும். அவர்கள் தந்த பதில் என்க்கு திருப்தி அளிக்கவில்லை.
இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி அவர்களின் இறைத் தூதரின் படத்தையோ, அவதூறையோ பிரசுரிக்க கூடாது. அதற்கு மதிப்பு தரலாம் என நினைக்கிறேன்.
மேலும் உங்களை 1.5 BILLIONS வெட்டினால் என்னாவது.

Tamilan said...

@naren,

//இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி அவர்களின் இறைத் தூதரின் படத்தையோ, அவதூறையோ பிரசுரிக்க கூடாது. அதற்கு மதிப்பு தரலாம் என நினைக்கிறேன்.// எதற்காக மதிப்பு கொடுக்க வேண்டும்?
அந்த கேடுகெட்ட முகமது செய்த காரியங்களை எனது வலைத்தளத்தின் மற்ற ப்திவுகளில் காணலாம். மேலும் என்னை கொல்ல நினைக்கும் ஒரு மதத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

thiyagarajan. said...

அவனுங்க புத்தியே இதுதான் நண்பரே...!திருந்தவே மாட்டனுங்க.. இதுவெல்லாம் அமைதி மதம்-ன்னு சொல்லிகிட்டுட திரியுற் பயலுங்களுக்கு காவடி தூக்கிகிட்டு அலையுற நம்ப ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிங்க இருக்கானுங்களே அவனுங்கள செறுப்பால அடிக்கனும்....

towheed said...

தயவு செய்து கீழே உள்ள லிங்க் இல் படித்து பார்கவும்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

Post a Comment