Saturday, May 28, 2011

0 அல்லாவின் மன்னிக்கும் குணம்( கையை வெட்டுதல்)

 நம்ம அல்லாவின் அறிவே அறிவு.   முதலில் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அல்லா தான் திருடர்களையும் படைத்தான். அல்லாவுக்கு தெரியாமல் , அவன் விதித்ததுக்கு எதிராக யாரும் எதுவும் செய்யமுடியாது (மாஷா அல்லா).  மனிதர்களை ஏழையாக படைத்து  ,அவர்களுக்க பிழைக்க வேற வ்ழி தெரியாததினால் திருடுகிறார்கள்.  அல்லாவுக்கு தெரியாதா ? அவர்களை தான் தான் அப்படி படைத்தோம் என்று... பின்பு எதற்காக கையை வெட்ட சொல்லவேண்டும்........
அப்படி பார்த்தால் முகமது + அவனது கொள்ளை கும்பலின் கைகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.
(http://tamilan1001.blogspot.com/2011/02/blog-post_12.html)
////  இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக்கூடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இது திருட்டு அல்லாமல் வேற என்ன??????    /////





முட்டாள் ஹிந்துக்களுக்கும், நாஸ்திகர்களுக்கும் .......
5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

குரானில் திருட்டுக்கு தண்டனை.......

5:38. திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.


http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/hadith/abudawud/038.sat.html
Book 38, Number 4396



6790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும். 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”

கீழே உள்ள விடியோவை பாருங்கள்.. அல்லாவின் கருணை தெரியும்..   இதற்கு மேலேயுமா நீங்கள் முஸ்லிமாக இருக்க வேண்டும்..











No comments:

Post a Comment