Friday, May 27, 2011

4 முகமதுவின் படுகொலைகள்.


முகமது ஒரே நாளில் 800-900 யுதர்களை(ஆண்களை) கொன்று பெண்களை அடிமையாக பிடித்தான் ......(போரில் இல்லை) .  
(முகமதுக்கும் அல்லாவுக்கும் குறைந்தது 150 அடிமை பெண்கள் கிடைத்திருக்கும்) - 

இதுவா கடவுளின் தூதன் செய்யும் வேலை? 

“ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்”

இதுவா கடவுளின் தீர்ப்பாக இருக்கும் ?  அப்படி இருந்தால் அது கடவுளா என்ன?





பக்கம் -69- 
ஸஅது (ரழி), நபி (ஸல்) அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்த போது நபியவர்கள் தங்களது தோழர்களிடம் “உங்களது தலைவரை எழுந்து சென்று அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள் ஸஅதைக் கழுதையிலிருந்து இறக்கி அழைத்து வந்தவுடன் “ஸஅதே! இந்த யூதர்கள் உமது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்” என்றார்கள். அப்போது ஸஅது (ரழி) “எனது தீர்ப்பு அவர்கள் (யூதர்கள்) மீது செல்லுபடி ஆகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மற்றவர்கள் “ஆம்! செல்லுபடியாகும்” என்றனர். பிறகு ஸஅது (ரழி) “முஸ்லிம்களின் மீது எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்!” என்றனர். அப்போது “இங்குள்ள மற்றவர் மீதும் - அதாவது தனது முகத்தால் நபியவர்களை சுட்டிக்காட்டி - எனது தீர்ப்பு செல்லுபடியாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் “ஆம்! நானும் உங்களுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள். இதற்குப் பின் ஸஅது (ரழி) அந்த யூதர்கள் விஷயத்தில் தீர்ப்பு கூறினார்கள்:

“ஆண்களைக் கொன்றுவிட வேண்டும். சிறுவர்களையும் பெண்களையும் கைதிகளாக்க வேண்டும். இவர்களின் சொத்துகளையும் பொருட்களையும் பங்கு வைத்துவிட வேண்டும். இதுதான் எனது தீர்ப்பு” என ஸஅது (ரழி) கூறினார். இத்தீர்ப்பைக் கேட்ட நபியவர்கள் “ஏழு வானங்களுக்கு மேலிருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பை நீங்கள் இவர்கள் விஷயத்தில் வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

உண்மையில் ஸஅது (ரழி) கூறிய தீர்ப்பு மிக நீதமானதே! முற்றிலும் நேர்மையானதே! ஏனெனில், குரைளா இன யூதர்கள் தங்களது உடன்படிக்கையை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்பதற்காக 1500 வாட்களையும், 2000 ஈட்டிகளையும், 300 கவச ஆடைகளையும், 500 இரும்புக் கேடயங்களையும், ஒரு தோலினாலான கேடயத்தையும் சேகரித்து வைத்திருந்தனர். இவற்றை முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லங்களை வெற்றி கொண்ட பின் கைப்பற்றினர்.

இத்தீர்ப்புக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜார் கிளையைச் சேர்ந்த பின்துல் ஹாரிஸ் என்ற பெண்ணின் வீட்டில் யூதர்களை அடைத்து வைக்க கட்டளையிட்டார்கள். அதற்குப் பின் அவர்களுக்காக மதீனாவின் கடைத் தெருவில் பெரும் அகழ் தோண்டப்பட்டது. பின்பு ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அக்குழியில் வைத்து தலை வெட்டப்பட்டது. பிறகு அதிலேயே புதைக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லப்படும்போது அடைபட்டிருந்த சிலர் தங்களது தலைவன் கஅபிடம் “தலைவரே! எங்களை அழைத்துச் சென்று இவர்கள் என்ன செய்கின்றார்கள்!” என்றனர். அதற்கு கஅப் “என்ன! உங்களுக்கு எந்நேரத்திலும் எதுவும் விளங்காதா? அழைப்பவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்கின்றார். அழைத்துச் செல்லப்பட்டவர் திரும்பி வருவதில்லை. இப்போது கூட புரியவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கொலைதான் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?” என்றார். அவர்கள் 600லிருந்து 700 பேர் வரை இருந்தனர். அனைவரும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.


இவ்வாறு மோசடி மற்றும் வஞ்சக குணமுள்ள விஷப் பாம்புகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. இவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தங்களை முறித்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அழிப்பதற்காக குவிந்த ராணுவங்களுக்கும் உதவியும் செய்தனர். அந்நேரம் முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமான நேரமாக இருந்தது. ஆகவே, யூதர்கள் இந்த செயல்பாடுகளின் காரணமாக மாபெரும் குற்றவாளிகளாவர். எனவே, அவர்களை முற்றிலும் கொன்று விடுவதுதான் சரியான தீர்ப்பாக இருந்தது.

இந்த குரைளா யூதர்களுடன் நளீர் யூதர்களைச் சேர்ந்த கொடிய ஷைத்தான் ஹய் இப்னு அக்தப் என்பவனும் கொலை செய்யப்பட்டான். இவன் நமது அன்னை ஸஃபிய்யா (ரழி) அவர்களின் தந்தையாவான். இவன்தான் இப்போரின் போது முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும்படி கஅப் இப்னு அஸ்அதைத் தூண்டினான். இதன் விவரத்தை முன்பே நாம் கூறியிருக்கிறோம். குறைஷி மற்றும் கத்ஃபான் இனத்தவர்கள் போரிலிருந்து திரும்பிச் சென்ற பின் ஹய் இப்னு அக்தப், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக குரைளா யூதர்களின் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். மற்றவர்களுடன் இவனும் கைது செய்யப்பட்டு, கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டான். தன்னை கொன்றதற்குப் பின் தனது ஆடைகளை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அனைத்து பக்கங்களிலும் விரல்களின் நுனி அளவிற்கு கிழித்து ஓட்டையிட்டுக் கொண்டான். நபியவர்களுக்கு அருகில் இவனை அழைத்து வந்த போது அவன் நபியவர்களைப் பார்த்து “உன்னைப் பகைத்துப் கொண்டதற்காக நான் என்னை இகழவில்லை. இருப்பினும் அல்லாஹ்வுடன் மோதியவன் தோற்றுவிடுவான் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டு “மக்களே! அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதுபோன்ற சோதனைகளையும் போர்களையும் அல்லாஹ் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) மீது விதித்து விட்டான்” என்று கூறினான். பிறகு அவனது தலை வெட்டப்பட்டது.

கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித்தோழரை ஒரு யூதப் பெண் மாவாட்டும் திருகையால் கொன்று விட்டாள். எனவே, அப்பெண்ணையும் பழிக்குப் பழி கொல்லப்பட்டது.

முடி முளைத்த அனைவரையும் கொன்று, முடி முளைக்காதவர்களை விட்டு விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். முடி முளைக்காதவர்களில் ‘அத்தியா’ என்ற ஒரு சிறுவர் இருந்தார். பிற்காலத்தில் அவர் இஸ்லாமை ஏற்று நபியவர்களின் தோழராக மாறினார். (முடி முளைத்தவர்கள் என்பது (மேஜர்) பருவமடைந்தவர்களையும் முடி முளைக்காதவர் என்பது (மைனர்) பருவமடையாதவர்களையும் குறிக்கும்).


 கீழே உள்ளது ,இபின் இஷாக் உடைய ‘சிராத் ரசுல் அல்லா’ வின் ஆங்கில மொழியாக்கம்.






4 comments:

RAJA said...

நண்பரே
மிக தைரியமாக இஸ்லாத்தை தோலுரிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் முகமதுவிடம் ஒருவனை அழைத்து வருகின்றனர். இறைத்தூதரே இவன் திருடிவிட்டான் என்கின்றனர். உடனே அவர் கொன்றுவிடுங்கள் என்கிறார். திரும்பவும் அவன் திருடத்தான் செய்தான் என்கின்றனர். உடனே அவன் கையை வெட்டிவிடுங்கள் என்கிறார். சில காலம் கழித்து அவனை மீண்டும் கொண்டு வந்து திருடினான் என்கின்றனர். அப்போதும் அவனைக் கொன்றுவிடுங்கள் என்கிறார். திருடத்தான் செய்தான் என்கின்றனர். காலை வெட்டிவிடுங்கள் என்கிறார். இப்படியே அவன் இரு கைகள்,கால்களை வெட்டி இறுதியாக அவன் தலையை வெட்ட உத்தரவிடுகிறார். இதற்கான லிங்க்-ஐ குறித்து வைக்காததால் அதை முழுமையாக எழுத முடியவில்லை. இரண்டு கையும் இல்லாமல் எப்படி திருடினான் என்று தெரியவில்லை. இது தொடர்பான குரான் ஹதிஸ் வசனங்களையும் முழு கதையையும் தங்கள் வலைப்புவில் பதிவு செய்யுங்கள்.
நன்றி.

Anonymous said...

இது அப்பட்டமான கொலை செய்து கொள்ளையடிக்கும் செயல்தான். ஆனால் இதை மொழி பெயர்த்தவனும் அதைப்படிக்கும் முஸ்லிம்களும் இது கொலை கொள்ளை எனும் கொடும் குற்றம் என்று உணரவொட்டாமல் எப்படி அறிவை மறைத்து வேலைசெய்கிறது மதவெறி!!!!
குறைஷிகளும்,யூதர்களும் என்ன பாபம் செய்தார்கள்?
இவர்களைப்படைத்ததும் அல்லாதானே? அல்லா படைப்பை அழிக்க இந்த மூடமுகம்மதுவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று இக்காலத்த முட்டாள் முஸ்லிம்கள் உணரமாட்டேன் என்கிறார்களே?!!!
காரணம் காலம்காலமாக மூளைச் சலவை செய்து வந்தததின் பயன்!இந்தியத்துல்க்கர்கள் அரேபியத் துலுக்கர்களுடைய பார்வையில் மிகமட்டமான கீழ்ஜாதித் துலுக்கர்கள் என்றுதான் பட்டம். இதை இன்னும் முன்னொருகாலத்தில் இந்துவாக இருந்து தலைபோகும் அச்சத்தால் மதம்மாறிய கோழைகளின் வம்சாவழியினர்தான் இந்தியத்துலுக்கர்கள் என்பதை அரேபிய ஒரிஜனல் துலக்கனுக்குத் தெரியும். அதனால்தான் இந்த இழிநிலை அவர்களிடம் இந்தியத்துலுக்கர்களுக்கு.அரே, இந்தியத்துலுக்கர்களே இக்கொடிய கொலைவெறி பிடித்த, பெண்களைக் கீழ்த்தரமாக நடத்தும், அவர்களின் பிறப்புறுப்பை குழந்தையிலேயே மத்தத்தின்பேரால் சிதைத்துவரும் கொடிய காட்டுமிராண்டிகள் குடிகொண்டிருக்கும் இக்கொடிய மதத்தின் உண்மை சொரூபத்தை உணருங்கள்!

shyam said...

Please see this video to see the false of
"zakir naik".

http://www.youtube.com/watch?v=kZJ01RfkkTQ&feature=player_embedded

Anonymous said...

I am reluctant to visit my Muslim friends' houses after reading the below links. I really pity the Muslim females to whom I talked & moved as friend.

'Ella pugazhum Iraivanukkae'.

http://vladtepesblog.com/?p=23102

http://www.islam-watch.org/MuminSalih/Breast-Feeding-Man-Islam.htm

http://en.wikipedia.org/wiki/Rada_%28fiqh%29

http://www.youtube.com/watch?v=ffePLVZv-Uc

Post a Comment