Tuesday, May 17, 2011

1 இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் ! அப்படியா எங்களுக்கு தெரியாதே?

   அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாமை அமைதி மார்க்கமாக காட்ட , இஸ்லாமைப்பொருத்த வரை எல்லா மதத்தையும் சமமாகப்பார்கிறது என்று நிருபிக்க சொல்லும் குரான் வசனம் இது.

"( நபியே! ) சொல்லுவீராக ! "இஸ்லாத்தை நிராகரிக்கும் மக்களே! "
"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம். எனக்கு என்னுடைய மார்க்கம்"
(அல் குரான்: 109 : 1 வது ஆயத்தும் 6 வது ஆயத்தும் ).   இதை கொஞ்சம் வெளுத்து , அலசி , காயப்போடுவோம்!!!. முகமது இந்த வசனத்தை எந்த அர்த்ததில் சொன்னார் என்றால் , 


” நாம் சொல்லுவோமே, எனக்கு தெரியும், நீ மூடிகினு உன் வழியில் போ , நான் என் வழியில் போரேன், என்பது போல்”


 குரைஷி மக்கள் (அல்லாவை நம்பாதவர்கள்)  முகமதுவிடம் வந்து நீங்கள் எங்களின் சிலைகளை ஒரு வருடம் வணங்குங்கள் , பதிலுக்கு நாங்கள் ஒரு வருடம் அல்லாவை வணங்குகிறோம் என்று கூறினர். அதற்கு நம்ம முகமது சொன்னது தான் இந்த வசனம்!!!!!
கீழே உள்ளது ”Tafsir Ibn Kathir” ல் இருந்துThis Surah is the Surah of disavowal from the deeds of the idolators. It commands a complete disavowal of that. Allah's statement,
﴿قُلْ يأَيُّهَا الْكَـفِرُونَ ﴾   


(Say: "O disbelievers!'') includes every disbeliever on the face of the earth, however, this statement is particularly directed towards the disbelievers of the Quraysh. It has been said that in their ignorance they invited the Messenger of Allah to worship their idols for a year and they would (in turn) worship his God for a year. Therefore, Allah revealed this Surah and in it


He commanded His Messenger to disavow himself from their religion completely. Allah said,
﴿لاَ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴾
(I worship not that which you worship.) meaning, statues and rival gods.
﴿وَلاَ أَنتُمْ عَـبِدُونَ مَآ أَعْبُدُ ﴾
(Nor will you worship whom I worship.) and He is Allah Alone, Who has no partner. So the word Ma (what) here means Man (who). Then Allah says,
﴿وَلاَ أَنَآ عَابِدٌ مَّا عَبَدتُّمْ وَلاَ أَنتُمْ عَـبِدُونَ مَآ أَعْبُدُ ﴾
(And I shall not worship that which you are worshipping. Nor will you worship whom I worship.) meaning, `I do not worship according to your worship, which means that I do not go along with it or follow it. I only worship Allah in the manner in which He loves and is pleased with.' Thus, Allah says,
﴿وَلاَ أَنتُمْ عَـبِدُونَ مَآ أَعْبُدُ ﴾
(Nor will you worship whom I worship.) meaning, `you do not follow the commands of Allah and His Legislation in His worship. Rather, you have invented something out of the promptings of your own souls.' This is as Allah says,
﴿إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَمَا تَهْوَى الاٌّنفُسُ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَى﴾
(They follow but a guess and that which they themselves desire, whereas there has surely come to them the guidance from their Lord!) (53:23) Therefore, the disavowal is from all of what they are involved. For certainly the worshipper must have a god whom he worships and set acts of worship that he follows to get to him. So the Messenger and his followers worship Allah according to what He has legislated. This is why the statement of Islam is "There is no God worthy of being worshipped except Allah, and Muhammad is the Messenger of Allah.'' This means that there is no (true) object of worship except Allah and there is no path to Him (i.e., way of worshipping Him) other than that which the Messenger came with. The idolators worship other than Allah, with acts of worship that Allah has not allowed. This is why the Messenger said to them,
﴿لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ﴾
(To you be your religion, and to me my religion.) This is similar to Allah's statement,

கீழே உள்ளது ஜலாலின் குரான் விளக்கவுரையில் இருந்து.

[109:1]
Say: ‘O disbelievers!
[109:2]
I do not worship, at present, what you worship, of idols,
[109:3]
and you do not worship, at present, what I worship, and that is God, exalted be He, alone,
[109:4]
nor will I worship, in the future, what you have worshipped,
[109:5]
nor will you worship, in the future, what I worship: God knew that they would never become believers (the
use of [the inanimate] mā, ‘what’, to refer to God is meant to counter [the reference to ‘what thing’ they
worship]).
[109:6]
You have your religion, idolatry, and I have a religion’, Islam: this was [revealed] before he was commanded
to wage war [against the idolaters] (all seven Qur’ānic readers omit the yā’ of the genitive possessive
construction [in wa-liya dīni] whether with a pause or without; Ya‘qūb, however, retains it in both cases).
This was revealed at Minā during the Farewell Pilgrimage, hence it is considered Medinese: it was the last
sūra to be revealed; it consists of 3 verses.

    மேலும் , முகமதுவின் வாழ்க்கை வரலாறு தெரிந்தவர்களுக்கு நான் கூறுவது நன்றாகவே தெரியும்.(முஸ்லிம் அறிஞர்களுக்கும்)

  இந்த மாதிரியான (சாந்தமான , நல்ல வசனங்களை) முகமது சொன்னது மெக்காவில் இருக்கும் போது . அப்போது முகமதுவை நம்பிய முஸ்லிம்கள் வெகு சிலரே.  அதனால் முகமது வேற வழியில்லாமல் இந்த மாதிரியான வசனங்களை சொல்ல வேண்டியாகி விட்டது.
அதற்கு அடுத்த படி, முகமது மதீனாவுக்கு வந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்து, நிறைய கொள்ளையர்கள் சேர்ந்தபின் வந்த வசனங்கள் தான் . மற்றவர்களை வெட்டு, குத்து கொல்லு எல்லாம். அல்லாவை நம்பாதவர்களை உடாதே, அல்லாவின் ஆட்சி மட்டுமே உலகத்தில் இருக்க வேண்டும் . இஸ்லாமைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லப்பட வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ளாதவர்கள் கொல்லப்படவேண்டும். 

  மற்றுமொரு வினோதமான கிறுக்குதனம் இந்த இஸ்லாமில் இருக்கிறது.  அது என்னவென்றால்  அல்லா தான் கூறியதையே மற்றொரு சமயம் மறுத்து வேறு ஒன்றை சொல்லுவது தான்???
(ஏன் அல்லாவுக்கு எதிர்காலம் தெரியாதோ)

இதற்கு பெயர் தான் “Nasikh wa Mansukh”  

( Abrogating and abrogted verses ) 

( நீக்குபவையும், நீக்கப்படுபவையும்) 

 (இதுனாலயே முஸ்லிம்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு)2:106ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?


16:101(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

    அப்படி மாற்றி சொல்லப்பட்ட வசனங்கள் தான் கீழே உள்ளவை. இந்த வசனங்கள் மதீனாவில் சொல்லப்பட்டது . அதுவும் முகமதுவின் கடைசி வருடங்களில் .  அதனால் இந்த வசனங்கள் மற்றைய மெக்கா வசனங்களை நீக்கிவிடுகின்றது........இந்த வசனங்களை வைத்து தான் முஸ்லிம்கள் மற்ற நாடுகளில் போர் புரிந்து , மக்களை கொன்று, அமைதி மார்க்கமான இஸ்லாமை பரவச்செய்தார்கள்.

8:39(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.


குரான் அதிகாரம் 9 (ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்))
முகமது இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு (631) சொல்லப்பட்டது . மேலும் இந்த அதிகாரத்துக்கு முன்னால் வழக்கமாக வரும் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) என்பது கிடையாது. 

9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.


9:29வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

அதனால ,ஹிந்து நண்பர்களே, முஸ்லிம்கள் உங்களிடம் வந்து இஸ்லாமைப்பற்றி கூறினால் , முஸ்லிமாக மாறிவிடுங்கள் இல்லைன்னா ???- (கழுத்துத்த தடவி பார்த்துக்கொள்ளுங்கள்)

1 comment:

vasu said...

//கழுத்துத்த தடவி பார்த்துக்கொள்ளுங்கள்..
great humor sense

Post a Comment