Sunday, May 15, 2011

2 போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை -எனது மறுப்பு

Gulam என்ற நண்பர் ”போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை” என்ற தலைப்பில் ஜிஹாத் என்று ஒன்று கிடையாது.  இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று கூறி இருக்கின்றார்.


    ஒன்று அவர் தெரிந்தே பச்சை பொய் சொல்கிறார் அல்லது இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியாமல் உள்ளார். ஏன் அப்படி சொல்கிறேன் என்று இப்போ பார்க்கலாம்.

http://web.youngmuslims.ca/online_library/books/jihad/#preface”   இது ஒரு முஸ்லிம் இனைய தளம். இதில் ஜிஹாத் என்றால் என்ன குடுத்திருக்கிறது பாருங்கள்.


அந்த இனைப்பில் இருந்து முக்கியமான் வரிகளை மட்டும் பார்க்கலாம்.


//Jihad is an obligation from Allah on every Muslim and cannot be ignored nor evaded//

‘Jihad is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike something which is good for you and that you like something which is bad for you. Allah knows but you do not know.’
(Surat-al-Baqarah (2), ayah 216)

//The author of the "Majma' al-Anhar fi Sharh Multaqal-Abhar", in describing the rules of jihad according to the Hanafi School, said: "Jihad linguistically means to exert one's utmost effort in word and action; in the Sharee’ah it is the fighting of the unbelievers, and involves all possible efforts that are necessary to dismantle the power of the enemies of Islam including beating them, plundering their wealth, destroying their places of worship and smashing their idols. This means that jihad is to strive to the utmost to ensure the strength of Islam by such means as fighting those who fight you and the dhimmies (if they violate any of the terms of the treaty) and the apostates (who are the worst of unbelievers, for they disbelieved after they have affirmed their belief).//

//It is fard (obligatory) on us to fight with the enemies. The Imam must send a military expedition to the Dar-al-Harb every year at least once or twice, and the people must support him in this//

‘Then fight the polytheists...!’
(Surat at-Tawbah (9), ayah 5)
and by what the Prophet (PBUH) said:
‘Jihad is in effect until the Day of Judgement’


Why Do the Muslims Fight?
Islam allows jihad and permits war until the following Qur'anic verse is fulfilled:
‘We will we show them Our signs in the universe, and in their ownselves, until it becomes manifest to them that this (the Qur'an) is the truth.’
(Surat al-Fussilat (41), ayah 53)
//Therefore prepare for jihad and be the lovers of death//

இப்போ - அந்த குரான் வசனத்துக்கு போவோம். 
அல்லா சொல்கிறான் - மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; ”   இது தான் நமது நண்பர் வைக்கும் வாதம். நம்ம அல்லா- இதை ஒரு நிபந்தனை வைத்து சொல்கிறான்.  “  ”மேலும் இது யூதர்களுக்கு அருளப்பட்டது”  (”இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்”)
 “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி,”  முகமது/அல்லாவைப் பொருத்வரை இஸ்லாம் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலே  பூமியில் ஏற்படும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அர்த்தம்!!!!!”   மேலும் 5:33 வசனத்தை பாருங்கள். “அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்;  “  தூதர் இல்லை இப்போ, ஆனால் அல்லா இருக்கிறான். அவன நம்பாதது கூட  பூமியில் குழப்பம் செய்வது தான்.
5:32இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

குலாம் - தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது)
அப்படியா - அப்போ இது என்ன ???
//Therefore prepare for jihad and be the lovers of death//

//My brothers! The ummah that knows how to die a noble and honourable death is granted an exalted life in this world and eternal felicity in the next. Degradation and dishonour are the results of the love of this world and the fear of death. Therefore prepare for jihad and be the lovers of death. Life itself shall come searching after you.
My brother, you should know that one day you will face death and this ominous event can only occur once. If you suffer on this occasion in the way of Allah, it will be to your benefit in this world and your reward in the next. And remember brother that nothing can happen without the Will of Allah: ponder well what Allah, the Blessed, the Almighty, has said:
‘Then after the distress, He sent down security for you. Slumber overtook a party of you, while another party was thinking about themselves (as to how to save themselves, ignoring the others and the Prophet) and thought wrongly of Allah - the thought of ignorance. They said, "Have we any part in the affair?" Say you (O Muhammad): "Indeed the affair belongs wholly to Allah." They hide within themselves what they dare not reveal to you, saying: "If we had anything to do with the affair, none of us would have been killed here." Say: "Even if you had remained in your homes, those for whom death was decreed would certainly have gone forth to the place of their death: but that Allah might test what is in your hearts; and to purify that which was in your hearts (sins), and Allah is All-Knower of what is in (your) hearts."’
(Surat al-Imran (3), ayah 154)
You should yearn for an honourable death and you will gain perfect happiness. May Allah grant myself and yours the honour of martyrdom in His way!//

அதில் முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' நண்பர் - எனது தளம் போல் இஸ்லாமைப்பற்றி உண்மையை சொல்லும்  தளங்களை தடை செய்ய வேண்டும் என்கிறார். (அப்போ தானே அவர்கள் பலம் பெறும் வரை முட்டாள் ஹிந்துக்களை ஏமாற்ற முடியும்.)


தமிழ் முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்க......


http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=3120:2011-03-28-02-29-13&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58


சிறு உதாரணம் , அந்த கட்டுரையில் இருந்து :-.


இந்திய அரசியல் ஹராமா? – குர்ஆனிய பார்வையில்
ஒரு முஸ்லீமை பொறுத்த வரையில் ஒரு விஷயத்தை ஹலால், ஹராம் என முடிவு செய்வது அதன் மூலம் கிடைக்கும் உலகாயத நன்மைகளோ அல்லது சமூகத்திற்கு கிடைக்கும் பயன்களைப் பொறுத்தோ மட்டுமல்ல. மாறாக திருமறை குர்ஆனும் திருத்தூதரின் வழிமுறையும் மட்டுமே ஒன்றை ஹலால், ஹராம் என முடிவு செய்ய கூடிய ஒன்றாக இருக்க முடியும். "யார் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் பாவிகள், நிராகரிப்பாளர்கள், அநிநாயக்காரர்கள் (அல் குர்ஆன் 5:44,45,47) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்திய அரசியல் ஹராமா ? – சுன்னாவின் ஒளியில்
நபிமார்களை அனுப்பியதின் நோக்கத்தை பற்றி திருமறையில்இறைவன் பிற மார்க்கங்களை மிகைத்து இஸ்லாத்தை மேலோங்க செய்யவே அனுப்பியதாக (அல்குர்ஆன் 61:9) குறிப்பிடுகிறான்.இந்திய அரசியலின் மூலம் இஸ்லாத்தை மேலோங்க செய்யும் வாய்ப்பிருக்கின்றது என இன்னும் நப்பாசையில் இருப்பவர்கள் நபி (ஸல்) வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும்.

இந்திய அரசியல் ஹராமா ? – ஸலஃபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது "குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்" என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்.

இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
சமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன்அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது "அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானிஅவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.

அல்லாஹ், தூதரின் வாக்குறுதியின் மீது முழுமையான நம்பிக்கை
இஸ்லாமிய ஆட்சி மீண்டும் ஏற்படும் என்ற முழுமையான நம்பிக்கை ஒரு முஃமினுக்கு இருக்க வேண்டும்.


முட்டாள் ஹிந்துக்களே , இப்பொழுது தெரிகிறதா இஸ்லாமைப்பற்றி .
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துகள் இருந்தால் என்னவாகும் என்று பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
2 comments:

thiyagarajan. said...

சிறப்பான பதிவு...அந்த கார்ட்டூன்களை ஆங்கிலம், அராப் மட்டுமில்லாமல் தமிழிலும் தந்திருக்கலாம் இன்னும் பலபேர் படிப்பார்கள்

Anonymous said...

horrible fellows. Keep it up tamilan

Post a Comment