Tuesday, May 10, 2011

17 துலுக்கன்களுடைய ஓட்டம்!!!!!


இந்த பதிவு,


   Aashiq Ahamed என்ற முழு முஸ்லிம் நண்பர் & அன்னு என்ற முஸ்லிமா வையும் பற்றியது.  நான் போட்ட பின்னூட்டங்களை வெளியிடாமல் , என்னை விவாதத்துக்கு அழைத்தார்கள்.

I wont approve any of your comments until you accept that
1.You wont use your filthy language or harassing tone here.
2.If you ask one question regarding our way of life, we will ask one question regarding your way of life.
3.Only when both side parties accept to move on to next question, we will move onto next question.
4.I wont publish your comments, but it will be properly replied by us, without missing any word / question in context.

If you agree to the above points, we would have a healthy discussion, and we welcome it. 
சரி என்று நானும் எனது கேள்விகளை வைத்தேன்.  ........ பதிலையே கானும்!!!!!


நான் கேட்ட கேள்விகள்.1.) 
பெண்கள் சுவர்கத்தில் என்ன செய்வார்கள்? 

( I need reference from Quran/ Hadith)
Sorry Annu, ஒரு பேச்சுக்கு வைத்துகொள்வோம். 
அன்னுவின் கணவர் ரொம்ப தீவிரமாக மதத்தில் இறங்கி,அவர் (TOP MOST level- அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் கூறுங்கள்) சுவர்கத்துக்கு போகிவிட்டார் என்று வைத்துக்கொள்ளுவோம்.- அவருக்கு 70(HOURIS) + ?? Gelemans(76:19) கிடைப்பார்கள்(அன்னுவின் கணவர் எப்படி எல்லாம் இருப்பார் என்று நான் சொன்னால் - ஒரு பெண்ணின் வலைத்தளத்துக்கு வந்து இப்படியெல்லாம் சொல்லலாமா என்று அன்னு கேட்பார் - அதனால் வேண்டாம்).  அதன் பிறகு அன்னு அவர்கள் சுவர்க்கத்துக்கு போனால் - அவர்களது நிலை என்னவாக இருக்கும்.  (Known Devil is better than the unknown angel - isn't it -  Better let them know what they will be doing there  :) ) 

2.)  
இந்த கேள்வியை Peace Train "மரண அறிவிப்பு" என்ற பதிவில் கேட்டேன். ஆனால் அந்த Trainயை ஒட்டும் ஆறுபேரில் ஒருவர் கூட பதில் குடுக்கவில்லை - நீங்களாவது குடுப்பீர்களா என்று பார்ப்போம். (இந்த கேள்விக்கான பதில் நீங்கள் சொன்ன தளங்களில் இருக்காது)

அல்லா ஏன் பத்து மாத குழந்தையை சாகடிக்க வேண்டும் ???  அந்த குழந்தை சுவர்க்கத்துக்கு போகுமா, நரகத்துக்கு போகுமா? சுவர்கத்துக்கு என்றால் - என்ன வயதில் இருக்கும்?  (
அது பிறந்து இருக்கவே வேண்டாமே - 
ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்)? 
 நரகத்துக்கு என்றால் -- :)  என்னத்தச்சொல்ல....

இந்த கேள்விக்கு துலுக்கன்கள் ஒடுவார்கள்... ஏன் என்றால் அந்த கொலைவெறி பிடித்த அரசியல் கட்சியில் இதற்கு பதில் இல்லை.


என்னுடைய 2ண்டாவது கேள்விக்கு ”ஆஷிக் அஹ்மத்”  ன் பதில்

”நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” அல்குர்ஆன் 8:28

புரியுதா...குழந்தை இறந்த சோகத்திலும் நாம் செயல்படுகின்றோம்? அப்போதும் இறைவன் மேல் நம்பிக்கை வைத்திருக்கின்றோமா இல்லையா? அவன் கொடுத்ததை அவனே எடுத்து கொண்டதற்காக அவன் மேல் நம்பிக்கை இழந்து விடுகின்றோமா என்றெல்லாம் நம்மை சோதிக்கின்றான் இறைவன். 


அதுபோல இஸ்லாமில் மற்றொரு அழகிய விசயமும் உண்டு. இறைவன் கணக்குபடி நாம் இங்கே வாழ்வதெல்லாம் சில மணி நேரங்களுக்கு தான். நான் 27 வயதில் இறந்தாலும் ஒன்றுதான், அந்த குழந்தை 10 மாதத்தில் இறந்தாலும் ஒன்றுதான். இரண்டு உதாரணத்துக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை. நமக்கு தான் இந்த கால நேரம் அதிகமே தவிர இறைவனை பொறுத்தவரை அவை சில மணி பொழுதுகளே. ஆக, நாங்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் இறைவன் கிட்ட போய் சேருகின்றோம். ”

2. -----
அந்த குழந்தை சுவர்க்கத்துக்கு போகுமா, நரகத்துக்கு போகுமா? 
----
பதில் - 
சுவர்க்கத்துக்கு...
3. ----
ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்
----
பதில் - 
தெளிவாக சொல்லியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் இன்னொரு முறை. அது அதன் பெற்றோர்கான அல்லாஹ்வின் சோதனை. 
(இது வாழைப்பழ ஜோக் மாதிரி இல்லை - அந்த இன்னோன்னு தான்னே இது)
4. ----
சுவர்கத்துக்கு என்றால் - என்ன வயதில் இருக்கும்? 
----    
பதில் - தெரியாது...

நண்பா ஆஷிக் .
1. என்னுடைய கேள்வி -- அந்த 10மாத குழந்தையை --ஏன் அல்லா சோதனை பண்ணாமலே -சொர்கத்துக்கு அனுப்புகிறார்”
 சரி இன்னும் புரிகிற மாதிரி கேட்கிறேன்.
 உங்களுடைய பதிலில் இருந்தே கேள்வி கேட்கிறேன்.
 X = 10 மாத குழந்தை

 Y = அதனுடைய பெற்றோர்.
அல்லா,  Xயை எந்தஒரு சோதனையும் இல்லாமல் சுவர்கத்துக்கு அனுப்புகிறான்.(இது ஏன்????) 
Yயை சோதனை செய்து முடிவை அறிவிப்பான் (முஸ்லிம்னா பாஸ் /மத்தவங்கனா ஃபெயில்). 

 உங்க அல்லாவுக்கு ஒரு ஸ்திர புத்தி அல்லது நீதி/நியாயம் என்பது கிடையாதா எதோ 
கட்டப்பஞ்சாயத்து பன்ற மாதிரியில்ல இருக்கு????
என்னுடைய கேள்வி, ஏன் அல்லா அனைவரையும் ஒன்றுபோல் பாவிப்பது இல்லை. அல்லாவின் குணம் மனித குணத்தைவிட மோசமானதாக இருக்கிறது.  (இதுக்கும் பதில் கிடையாது)

சுவர்கத்துக்கு என்றால் - என்ன வயதில் இருக்கும்? 
பதில் - தெரியாது...  
(ஏன் என்றால் உங்களுடைய மதத்தில் பதில் இல்லை)


சரி உங்களுடைய சுவர்க்கத்தில் இருக்கும் பெண்கள் (உங்க கூட படுப்பதற்காகவே படைக்கப்பட்ட பெண்களுக்கு எதனால் அந்த நிலை?) சுவர்க்கம் வந்தும் உங்களுக்கு உடற்சுகம் கொடுக்க வேண்டும் என்று என்ன தலைவிதி அவர்களுக்கு? ஒரு வேளை அவர்களுக்கு உயிர்/உணர்ச்சிகள் கிடையாதா?
அதே மாதிரி ,கில்மான்(அடிமை சிறுவர்கள்) அவர்கள் எதற்காக உங்களுக்கு வேலை செய்ய வேண்டும்?
 இல்லை இதுவும் அல்லாவின் நியாயமான செய்கைகளில் ஒன்றா :) 
அல்லா ஒரு நீதிமான் தான் !!!

17 comments:

ஷர்புதீன் said...

விடாதீங்க, இங்கே எப்படி வாழுவது என்பதை விட , வணங்குவதில்தான் எப்படி என்ற பிரச்சனை வருகிறது., அதனால் திட்டுங்க, அடிங்க, ஒருத்தரை ஒருத்தர் மட்டம் தட்டுங்க, ரத்த அழுத்தத்தை ஏத்துங்க, சரி நான் என்ன செய்ய போறேன்னு கேட்டீங்கன்னா., மொதல்ல பஸ்சுல என்னுடைய இளமையையும் , பலத்தையும் பயன்படுத்தி சீட் பிடிப்பதை நிறுத்த முயற்சி பன்னபோறேன், நீங்க விடாதீங்கண்ண., குத்துங்க, வெட்டுங்க,( வார்த்தைகளில்)., நான் அந்த சீட் பிடிக்கிற மேட்டரோட அப்படியே ஒரு மொக்கை பதிவு போட யோசித்து வைக்கிறேன், வந்து வோட்டு போடுங்க.,

தமிழன் said...

@ஷர்புதீன், நண்பா, நான் இஸ்லாம் என்ற அரேபிய ஆதிக்கவெறி பிடித்த கோட்பாட்டை எதிர்கிறேன். நான் எதற்காக இப்படி வெறியூட்டுவது மாதிரி எழுதுகின்றேன் என்றால் - அப்படியாவது முஸ்லிம்களுக்கு கொஞ்சம் ரோஷம் வ்ந்து அவர்களின் மதத்தை ஆராய்ச்சி செய்ய மாட்டார்களா என்று தான்.

ஷர்புதீன் said...

ஒண்ணு பண்ணலாம் தமிழன் நண்பரே.,
எந்த மதத்துக்காரன் சமூக கடமைகளில் ஒழுங்காக இருக்கிறான், ( வரி கட்டுதல் , வியாபாரத்தில் நேர்மை, கொடுத்த் கடனை திருப்பி குடுப்பது, வரிசையில் நிற்பது போன்ற சாதாரண நேர்மைதனங்கள் உட்பட) என்னுடைய வருத்தமெல்லாம் மத பதிவுகளில் ஒன்றே ஒன்றுதான் ., கண்ணுக்கு தெரியாத, நாளை நடக்க போவதாக நம்பும் ஒரு விசயத்திற்கு காட்டும் ஆர்வம், தான் நம்பிய அந்த கண்ணுக்கு தெரியாத கடவுளை மற்றவர்களிடம் எத்திவைப்பதில் உள்ள வெறி/ஆர்வம் ஏன் சமூக கடமைகளில் காட்டமாட்டேன் என்கிறோம், எனது எதிரில் இருப்பவரை வார்த்தையால் அடித்தால் கூட அதுவும் வழிதான் என்பதை எல்லாம் புரிந்துகொள்ளாமல், என்றோ இருப்பதாக உர்தியாய் நம்பும் சொர்கத்தை ,நிகழ்விலே பார்க்க முடியும் என்பதை நமது செயல் மூலம் காட்ட முயற்சி செய்கிறோமா.,

வலுத்தவன் ஜெய்க்கும் உலக நியதியில் நான் மாட்டிகொண்டு வெகு நாளாயிற்று, என்றோ பல காலம் இந்த சமூகத்தை பற்றி கவலைப்பட்டவன் என்ற அந்த மிச்சத்தின் எச்சமே இந்த பின்னூட்டம், ஐம்பது வருடம் கழித்து மழை வராததை பற்றி கவலை படும் எண்ணமெல்லாம் என்னிடமிருந்து போய் இரண்டு வருடங்களாச்சு ., மது, பெண், போதை இந்த மூன்றும் கிடையாது , ஆனால் நான் யோக்கியன் என்று சொல்லமாட்டேன், காரணம் மற்றவர்களை பற்றி கவலைபடாதவன் எல்லோருமே அயோக்கியர்களே, நான் அந்த அயோக்கியர்களின் தலைவனாகலாம் , இதுதான் எனது இன்றைய நிலை, உங்களை போன்ற மத ரீதியான ( நாத்திகர்கள் உட்பட) எல்லோரும் தலைவனாகும் எண்ணத்திற்கு தண்ணீர் ஊற்றுவதை தவிர்க்கவும் முடியாது, நான் பழைய நிலைக்கு போகவும் முடியாது! ( கமல் ஹாசன் பேட்டிபோல் முடிவு இல்லாமலே பதில் பேசவும் கற்று கொண்டாயிற்று )

Anonymous said...

Oru pavamum seiyatha kuzhandhaigal sorkathil 30 vayathu ilaingargalaga irupparrgal. avargal than petrorkaga iraivanidam pirarthipargal. Islam enbathu madham illai Ulaga makkalai naer vazhi paduthuvatharkaga iraivanal irakkapatta vetham than quran. mohamed nabi(sal) iraivanin thoothar. Islathai patri ethuvum theriyamal pavangalai alli kattathe. Unakku nichayam Allah Neragai thayar paduthi vaithullan. ingeye nichayam Unakku thandanai kidaikum. Veru entha matham than Unmai engirai? niroobithu kattu.

தமிழன் said...

@Anony, oru pavamum (shit) ஒரு பாவமும் செய்யாத குழந்தையை எதற்காக அல்லா கொல்லவேண்டும்???
சரி, உன்னுடைய மதத்தின்படி அல்லாதான் என்னை இப்படி படைத்தான் ( நரகத்துக்கு போவதற்கு - Q7:178, Q7:179 ) நீயே சொல்லு அல்லாவை மீறி நான் நடக்க முடியுமா? பின்ன எதுக்கு அல்லா ஒரு உயிரை படைத்து ஒன்றை (ஒரு சோதனையும் இல்லாமல் - சுவர்கத்துக்கும்) (எங்கே அனுப்புவோம் என்று தெரிந்தே ) என்னைப் போன்றவர்களை நரகத்திற்கும் அனுப்ப வேண்டும் -- அல்லா என்ன லூசா???

G u l a m said...

உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
சகோதரர் தமிழன் அவர்களுக்கு.,
இஸ்லாத்தில் அனைத்திற்கும் பதில் உண்டு அப்பதிலை சொல்வோரின் அறிவும் வசிக்கும் கால,சூழ்நிலையே பொறுத்தே அப்பதில் கூற கொஞ்சம் தாமதம் ஆகலாம்., எனவே தேவைற்ற இஸ்லாமிய எதிர்ப்பு வார்த்தைகளை (துலுக்கன், துலுக்கச்சி) தவிருங்கள்.இன்று நீங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் ஆயிர வருட பழமை வாய்ந்தது.,நானும் நீங்களும் பிறக்கும் முன்பே கேள்விகளாக கேட்கப்பட்டு பதில்கள் கிடைக்கப்பெற்றும் காழ்ப்புணர்ச்சியால் அவை மறைக்கப்பட்ட ஒன்றாகி விட்ட்து. குர்-ஆனை ஒரு சராசரி மன நிலையுடனாவது படிக்க முன் வாருங்கள்., ஏனெனில் இஸ்லாம் மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே உருவான மார்க்கம்.,
உங்கள் கேள்விக்கான தெரிவு இந்த லிங்கில் தெளிவாக இருக்கிறது http://iraiadimai.blogspot.com/2011/04/blog-post.html?showComment=1305163062137#c8443672124463760360
சென்று பாருங்கள்.,
உங்களைப்போல நானும் கேவலமான வார்ர்த்தைகளை உபயோகிக்க ஒரு நிமிடம் கூட எனக்கு போதாது., எனினும் அத்தகைய வார்த்தைகளை என் கண்ணியின் விசைப்பலகை கூட ஏற்க மறுக்கிறது., ஆக வார்த்தையில் கண்ணியம் காத்துக்கொள்ளுங்கள்., அல்லாஹ்வை அவன் இவன் என்று ஏகோபித்த தனமாக திட்டி... அவன் கற்பனை கடவுள் என்பதாலே...உங்களை ஒன்றும் தண்டிக்கவில்லையென அறிவுத்தனமாக கேள்வி எழுப்பாதீர்கள்., ஏனெனில் நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவனின் அடிமை தான் நீங்களும்... அஃது தான் தோன்றி தனமாக செயல்படும் அம்மக்களை தண்டிக்க இறைவனுக்கு ஒரு மில்லி செகண்டை விடகுறைவான நேரமே போதும் எனினும் ஒரு அவகாசத்திற்காக விட்டுவைத்திருக்கிறான்.
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (அல்குர்-ஆன் 16:61)

சரி ஆனாது ஆகட்டும், உங்களை பொறுத்தவரை இஸ்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத ஆண் ஆதிக்கம் நிறைந்த மதமாக இருப்பதால் அதுக்குறித்து மேலும் மேலும் விவாதிப்பது அறிவுடமையல்ல... இஸ்லாம் குறித்து இனி விட்டுவிடுவோம்.,
(1)நீங்கள் கொண்ட கொள்கை என்ன...?
(2)இஸ்லாம் அல்லாத வேறு எந்த கொள்கையால் உலகை சீராக செய்லபடுத்த முடியும் ?(இந்த கேள்விகள் திருவாளர் ஷர்புதீன் அவர்களுக்கும் சேர்த்தே)
ஓராயிரம் கேள்விகளுடன் உங்களுக்காக (கேட்க) காத்திருக்கிறேன்... நீங்கள் உண்மை தமிழராக இருந்தால் மேற்சொன்ன கேள்வி தொடர்பாகவே உங்கள் அடுத்த ஆக்கம் இருக்கட்டும்... நான் உண்மை தமிழன் இறை நாடினால் காத்திருக்கிறேன்., நீங்கள் உண்மை தமிழரென்றும் நம்புகிறேன்.,
அஃதில்லாமல் உலக படைப்பு, ஏற்றத்தாழ்வு, பலதாரணமணம், பெண்ணடிமை தனம், எதையாவது தூக்கி கொண்டு வரவேண்டாம்
உங்களின் அடுத்த ஆக்கம் வரட்டும்...யார் ஓட்டம் எடுப்பதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்..
இறை நாடினால் இனியும் சந்திப்போம்
-ஓர் இறை அடிமை

rap said...

@ஐயா குலாம்,

நீங்கள் நம்பும் கடவுள்/குரான் , என்னைப்போன்ற மனிதர்களை “மிருகத்தை விட கீழானவன்” காஃபிர், கொல்லப்ப்ட வேண்டும் என்று கூறுகிறது. அதனால் அந்த கடவுளையும்/குரானையும் நான் போட்டுக்கொள்ளும் செருப்பாகத்தான் நினைக்கிறேன். அந்த கடவுளை நம்புகிறவர்களை, தமிழில் “துலுக்கன்” என்று தான் கூப்பிடுவார்கள்.

G u l a m said...

உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
சகோதரர் தமிழன் அவர்களுக்கு.,
உங்கள் பிரச்சனை என்ன...? குர்-ஆனை நீங்கள் சரியாக படிக்கவில்லையென்பது மேற்குறிப்பிட்ட பின்னூட்டம் தெளிவாக பறைச்சாற்றுகிறது:)
உங்களின் இஸ்லாம் குறித்த அறிவுக்கு நான் தான் சொல்லவேண்டும்.. இந்த டயலாக்..""என்னத்த சொல்ல்ல்ல்ல்ல..."
உங்களோடு இஸ்லாம் குறித்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.இஸ்லாம் வேண்டாம் அது உங்களைப்போன்ற மனிதர்களை தரக்குறைவாக பேசியிருக்கிறது நாளை அந்த மதம் என்னையும் தரக்குறைவாக கூறலாம்...
சரி சொல்லுங்க ...இஸ்லாம் கூறும் கோட்பாடல்லாத எந்த அடிப்படையில் நாம் வாழ்வை அமைத்துக்கொள்வது,
உங்களின் கொள்கை குறித்து விளக்குங்கள்
சுருக்கமாக சொன்னால் நீங்கள் எங்கனும் இஸ்லாத்தை காண்கிறீர்கள் என்பது என் கேள்வியல்ல.. இஸ்லாம் அல்லாத எதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் வாழ்வை அமைந்திருக்கிறீர்கள் என்பதே..இக்கேள்விக்கு எங்கும் மூக்கை நுழைக்காமல் நேரடியாக பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.இதுவே வாதமுறைக்கு அழகிய அழைப்பு .கடவுளல்லாத நாத்திக சிந்தனையே போதுமான கொள்கையாக இருந்தாலும் அதுக்குறித்த கேள்விகளோடும் இறை நாடினால் காத்திருக்கிறேன்.இதுவல்லாமல் தேவைற்ற சாடல்களை தவிருங்கள்..
இஸ்லாம் பதில் மட்டும் சொல்ல சொல்லவில்லை.. கேள்விகளும் கேட்க சொல்கிறது...
உங்களின் பதிவிற்கான கேள்விகளுடன் இப்போதே காத்திருக்கிறேன்
இறை நாடினால் இனியும் சந்திப்போம்
-ஓர் இறை அடிமை

rap said...

மனித நேயம் போதும் சமுதாயம் நல்ல படியாக இருக்க. அதற்கு மதம் ஒன்றும் வேண்டாம். முக்கியமாக உங்களின் "terror manual" வேண்டவே வேண்டாம். இஸ்லாம் தான் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை இரண்டாக பிரித்திருக்கிறது.

rap said...

//இதுவல்லாமல் தேவைற்ற சாடல்களை தவிருங்கள்..
இஸ்லாம் பதில் மட்டும் சொல்ல சொல்லவில்லை.//
சரி ,இனிமேல் முகமது/அல்லாவை மட்டும் சாடுவேன். முஸ்லிம்களை அல்ல.

jaisankar jaganathan said...

நீங்கள்
ezhila.blogspot.com பாருங்க. அருமையான தளம்

rap said...

@jaisankar , நன்றி நண்பா.

G u l a m said...

உங்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,
சகோதரர் தமிழன் அவர்களுக்கு.,
குட்.. இப்போது தான் சப்ஜெக்டிற்கு வந்திருக்கிறீர்கள்...
// மனித நேயம் போதும் சமுதாயம் நல்ல படியாக இருக்க. அதற்கு மதம் ஒன்றும் வேண்டாம். //
மனித நேயம் எந்த மூலத்திலிருந்து பெறப்படுகிறது? எவற்றை அடிப்படையாக கொண்டு மனித நேயத்தை இந்த முழு மனித சமுகத்திற்கும்..போதிப்பது ?சகோதரரே.. இந்த பாமரனுக்கு சற்று விளங்கும் படி சொல்வீர்களா...?

rap said...

@ஐயா குலாம், நீங்க கேட்ட இந்த கேள்வி என்னை பயங்கரமாக யோசிக்க வைத்துவிட்டது. (ஒரு வேளை அல்லாதான் உண்மையான கடவுளோ? என்றும் அறிவுகெட்ட பெரியார்தாசன் கடைசி காலத்தில் மூளையில்லாமல் செய்த காரியம் சரியாக இருக்குமோ என்றும் நான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்) கொஞ்சம் அவகாசம் குடுஙகள். இன்ஷா பிம்ப், நானும் துலுக்கனாக மாறிவிடுவேன்.

Anonymous said...

Great, கூகுள் அல்லாவை விட சக்திவாய்ந்தது. கூகுள் காலத்தை பின்னோக்கி நகர்த்த முடியும் அல்லாவால் முடியுமா?

sakhil ahmed said...

நீங்கள் உண்மையான தமிழராக இருந்தால் நாங்கள் நேரடி விவாததிற்கு அழைக்கிறோம் . துணிச்சல் இருந்தால் வாருங்கள்
http://onlinepj.com

தமிழன் said...

@sakhil ahmed,

நேரடி விவாததிற்கு , எப்படி ,கத்தியுடனா ???
உன்னுடைய வாதத்தை இங்கே சொல்லு.

Post a Comment