Friday, May 6, 2011

7 தமிழனுடன் விவாதித்து வெற்றி பெறுவது எப்படி??(பகுதி 1)

எனக்கு கடவுளின் மொழியான அரபி தெரியாததினாலும், அரேபியர்களின் வாழ்க்கை முறை தெரியாததினாலும், குரான்,ஹதித்,சுன்னாகளை பற்றி அறியாததினாலும்.  கொஞ்சம் கூட அறிவார்த்தமாக யோசிக்கதெரியாததினாலும். நான் கேட்க்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் அளித்தால் , எனது வாயை மூடுவது மட்டும் அல்லாது, பிற முஸ்லீம் சகோ.. களுக்கு எளிதாக உண்மையை உணர்த்த...... இந்த பதில்களை நீங்கள் கூறலாம்.


 தமிழனிடம் இருந்து கேள்வி -----.முஸ்லீம் அறிஞர்களின் பதில்கள்.

      கே. குரான் கடவுளிடம் இருந்து வந்தது என்று எப்படி நம்புவது?


      ப.     எங்களுக்கு தெரியும் இந்த மாதிரி முட்டாள் தனமாக எதாவது கேள்வி வரும் என்று .   இதைப்பார் இதற்கு குரானிலிருந்தே ஆதாரத்தை தருகிறோம்.


        42:52(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.


        26:192மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. 
   (தமிழன் !!!! ??? !!!! ??? )
   கே. அது எப்படிங்க ? , முகமது நபி, தானே இதை சொல்லிருந்தால்?


    ப.   இது அல்லாவிடம் இருந்து வந்தது என்பதற்கு கீழே உள்ள வசனமே , சாட்சி  
   
42:52(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.


   ப.இந்த சந்தேகம் நபிஅவர்களுக்கும் வந்தது. அதை அல்லா எப்படி தீர்த்துவைத்தார் என்று பாருங்கள்.
    10:94(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
    
 கே. ஏங்க, என்னோட கேள்வி என்ன வென்றால் , நீங்கள் அல்லா என்று ,ஒன்று இருப்பதை எப்படி நம்புகிறீர்கள். ( உள்ளூர் கடவுள்களை நீங்கள் நம்பாமல், ஒரு பாலைவன கடவுளை எப்படி நம்புகிறீர்கள் ? )
ப.   யோவ் தமிழா , உனக்கு அறிவே கிடையாதா!, உனக்கு நபியின் வாழ்க்கையைப்பற்றி என்ன தெரியும்.. $#&^*


(தமிழன் - இல்லைங்க எனக்கு ஒன்றும் தெரியாது,  நீங்களே சொல்லுங்கள்)


நபி அவர்கள் ஹிரா மலையில் தவம் செய்து கொண்டு இருந்த போது ஜிப்ரீல் என்னும் வானவர் , அல்லாவின் தூதுவராக வந்து நபியிடம் பேசினார்.  நபிகள் அதை நம்பாமல் , தனக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்து அலறி அடித்துக்கொண்டு ஒடி வந்து விட்டார். அதன்பின். அவரின் மணைவியார் சொல்லி தான் நபிக்கு தெரியும் , வந்தது ஜிப்ரீல் என்னும் வானவர் என்று..., அதன் பின் முகமதுவே சொல்லிவிட்டார். அவருக்கு வரும் இறை வசனங்கள் எல்லாம் அல்லாவிடம் இருந்து தான் என்று.
      

  கே. ஏங்க , ஜிப்ரீல் என்று ஒன்று இருக்கிறது என்று எப்படி நம்புகிறீர்கள்.

  ப. ஏன் தழிழா, நீ என்ன எங்களை எல்லாம் முட்டள்கள் என்று நினைத்தாயா
     ஜிப்ரீலைப்பற்றி குரானிலேயே கூறியுள்ளது , நாங்கள் ஒன்றும் சும்மா அதையெல்லாம் நம்பவில்லை, அத்தனைக்கும் குரானிலேயே ஆதாரம் இருக்கிறது .
       
  26:193ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.


 ப.  மேலும் , உங்களிடம் இருந்து வந்த , இந்த ஏடாகூட கேள்வி கூட அல்லாவினால் தான் . பாருங்கள்.

10:100எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான். 

  [தண்ணி தெளிச்சு எழுப்பு....,  (தமிழன் - ஏங்க என்ன ஆச்சு எனக்கு?) ,அறிஞர்கள் -> ஒன்றும் இல்லை, நீங்கள் மயங்கி விட்டீர்கள். - ஏன் காலையில்இருந்து ஒன்றும் சாப்பிடவில்லையா?]

த. ஆமாங்க . ஒரே கேரா இருக்கு, நீங்க பாட்டுக்கு என்னைய சுத்தவுட்டுடீங்க.


 , நமது விவாதத்தை நாளை தொடரலாமா?

மு.அ.  இன்னைக்கே முடிச்சிடலாம்ன்னு பார்த்தோம் சரி , நாளை பார்ப்போம்.
 (அப்துல்லா-  சௌதியில வாங்கினோம்ல்ல ,அந்த கத்திய கொஞ்சம் கொண்டுவந்துடு  நாளைக்கு என்ன) .

       

7 comments:

jaisankar jaganathan said...

காமடி?

தமிழன் said...

@jaisankar jaganathan,

முழுவதும் காமடி அல்ல(லா)- காமடி கலந்த உண்மை.
, satire , உங்களூக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். துலுக்கனுக கூட விவாதிக்கும் போது--(Circular reference) - நம்பளை சுத்திவுட்டுருவான்க. அது மட்டும் அல்ல , சுத்தி உட்டுட்டு அவனுகதான் வெற்றி பெற்றதாக சொல்லிவிடுவார்கள்.

G u l a m said...

நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
சகோதரர் தமிழன் (?) உங்களிடமிருந்து வழக்கம்போல் நாகரிமில்லாத ஒரு பின்னூட்டம்., மொத்தத்தில் உங்கள் பின்னூட்டம், கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இஸ்லாம் குறித்த சந்தேகமோ,அல்லது விளக்கம் வேண்டியோ இங்கு நீங்கள் வர (எழுத)வில்லை என்பது தெளிவு! காழ்ப்புணர்ச்சியில் உருவான உங்கள் வன்முறை வார்த்தைகளே அதற்கு சாட்சி.,
சகோதரர் நான் மீண்டும் மீண்டும் கேட்பது இதைத்தான்.,
(1).இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்-ஆன்,ஹதிஸ் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் விமர்சனம் / ஐயங்களை கேள்விகளாக எழுப்புங்கள் இன்ஷா அல்லாஹ் பதில் தர முயற்சிக்கிறேன் (அல்லது அறிந்தவர்கள் பதில்களுடன் உங்களை சந்திக்கிறேன்)
சரி அதுவும் வேண்டாம்... உங்களை பொறுத்தவரை இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மதம், இங்கு அனைத்து சட்டங்களும் ஆண்-பெண் இருபாலாருக்கும் சம நீதியற்றது என நீங்கள் கருதினால் இஸ்லாம் வேண்டாம் என்றாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன் ஆனால்,
(2).நீங்கள் கொண்ட மதம் (அல்லது மதசார்பற்ற கொள்கை@ வேறு எந்த சித்தாந்த கொள்கையாக இருக்கட்டும் அது) குறித்து விளக்கி கூறுங்கள்
அது தொடர்பாக நான் உங்களுடன் விவாதிக்க தயார் அதுவும் கண்ணியமான முறையில்..! கவலைப்படாதீர்கள்., ஏனெனில் உங்களைப்போல (அந்தளவிற்கு) மோசமாக பேச இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை.,
மேற்கண்ட இரண்டு வழிமுறைகளே ஆரோக்கிய விவாத்திற்கான அழகிய வழி,ஆக இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தேடுங்கள் அஃதில்லாமல் மீண்டும் கேவலமான பின்னூட்டங்களுடன் தாங்கள் வந்தால் அதை கண்டிப்பாக என் தளத்தில் அனுமதிக்க மாட்டேன்., அதுக்குறித்து விவாதிக்கவும் மாட்டேன்
நீங்கள் உண்மையான தமிழன் என்றே நம்புகிறேன்... வினா அல்லது விடையோடு வாருங்கள் நானும் தமிழன் தான் காத்திருக்கிறேன் பொறுமையோடு
இறை நாடினால்...இனியும் சந்திப்போம்,

தமிழன் said...

எனக்கு நிஜமாகவே ரொம்ப திகைப்பாக இருக்கிறது.
உண்மையை சொன்னா நாகரிகமில்லாமல் எழுதுகிறேன் என்று கூறுகிறார்கள். முகமது சொன்னதுக்கு/செஞ்சதுக்கு மேலயா நான் சொல்லறேன் .

Anonymous said...

ஐயா குலாம் அவர்களே!
நீங்கள் என்னவோ பகுத்தறிவோடு வாதிக்கவருவதுபோல் காட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் உள்நோக்கம் வேறு.
தமிழன்தான் ஏராளமான் எடுத்துக் காட்டுகளை உங்கள் பக்கமிருந்தே பக்கம்பக்கமாக் எடுத்துக் காட்டியுள்ளாரே அவற்றிற்கு முறையான பதிலைத் தாருங்கள். நான் நடுநிலையாளன் பகுத்தறிவோடு கடவுளை ஏற்றுக் கொண்டவன். இருசாராரையும் கவனிதுத்தான் வருகிறேன். தமிழன் காட்டும் நியாயங்களை ஞாயமாக மறுக்க உங்களிடம் சரக்கில்லை போல்தான் தெரிகிறது; அப்படியாயின் உண்மையை தைரியமாக ஏற்றுக் கொண்டு இஸ்லாத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய பஹிரங்கமாகக் குரல் கொடுங்கள். அதைவிடுத்துத் தமிழன் என்னமோ வாதிடாது வெறும் ஆதாரமற்ற குறைகளைச் சொல்பவர்போல் காட்டிக் கொண்டால் தோல்வி உங்களுக்குத்தான் என்பதை நடுநிலையாளர்கள் அறிவார்கள். தமிழனின் சூடான வார்த்தைகள் கொச்சைதான் ஆனாலும் அவற்றின் பின்னணியில் அறிவுபூர்வமான உங்கள் பக்கமிருந்தே எடுத்த ஆதாரங்கள் அவற்றிற்குப் பக்கபலமாக இருக்கிறதே? இஸ்லாத்தைத் திருத்த முற்படுங்கள் வெறும் சப்பைக்கட்டு நோயை வளர்த்து ஆளைத்தீர்க்கத்தான் உதவும். அல்லா ஹூ அக்பர்!

Anonymous said...

nice TAMILAN PLEASE CONTINUE

ஆனந்த் சாகர் said...

இதைதான் தர்க்க சாஸ்திரத்தில் வட்ட வாதம்(circular argument) என்று கூறுவார்கள். முஸ்லிம்கள் செய்யும் வாதங்கள் இப்படிபட்டவைகளே. இது தர்க்க ரீதியில் தவறான வாதம்(logical fallacy).

Post a Comment