Wednesday, April 27, 2011

0 ஆ , அல்லாவின் சுவர்க்கம் காணமற்போய்விட்டது.

”சுவர்க்கத்தை பரிசாக பெற்று தரும் நற்கிரியைகள்”
இந்த பெயரில் ஏதாவது கட்டுரையை பார்த்தால் தயை கூர்ந்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.(தொலைந்த இடத்திலேயே திரும்ப கிடைத்துவிட்டது - ஆனால் கொடுத்திருந்த கருத்து பதிவுகளை எடுத்துவிட்டார்கள்)


// குளிக்கப்போன பெண்களுடைய உடையை திருடி மகிழ்ந்தவனை கும்பிடற நாட்டுல முழு உடம்பையும் பெண்கள் மறைச்சிட்டு போறதை என்னால தாங்கமுடியலைன்னு அரேபிய மன்னருக்கும், இந்தியாவின் பிரதமருக்கும் கடிதம் எழுதுங்க...சரிங்களா!! //


அதில் போடப்பட்ட ஒரு கமெண்ட் மேலே உள்ளது, துலுக்கர்கள் ஹிந்துகளை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஹிந்துகளும் அறிய வேண்டாமா?




//மன்னிக்கவும் சகோதரி, உங்களை போன்ற பெண்கள் ,சுவர்க்கத்தில் என்ன செய்வீர்கள், வீட்டு வேலையா? உங்களுக்கு எத்தனை கணவன்மார்கள் இருப்பார்கள்.(72?) , நீங்கள் எத்தனை வயது உடையவராக இருப்பீர்கள்? உங்களுடைய கணவனுக்கு , உங்களை தவிர 71 கன்னிப்பெண்கள் இருப்பர்ர்களா? - நீங்கள் பெண்ணாகவே இருப்பீர்களா, அப்படி இருந்தால் பர்தா அணிந்து இருப்பீர்களா?  //

அதில் நான் கேட்ட கேள்வி,  இதற்கான பதில் எனக்கு தெரியாது.  எந்த முஸ்லீம்  சகோ.. வது இதற்கு பதில் தெரிந்தால் தயவு செய்து சொல்லவும், 

”அதில் சுவனப்பிரியன் என்ற முஸ்லீம் நண்பர் குடுத்த பதில்.


இதற்கெல்லாம் குர்ஆன் விளக்கமாக பதிலளித்திருக்கிறது. மேலும் சொர்க்கத்துக்கு செல்லப் போகும் முஸ்லிமகளிடம் அங்கு செல்ல முடியாத நீங்கள் ஆதங்கப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இயலாமையோ :-)  “


@சுவனப்பிரியன் , நண்பா,  குரானில் எந்த சுராவில் உள்ளது என்று கூறவும். 






No comments:

Post a Comment