Saturday, December 25, 2010

0 முகமது ஒரு கொலைகாரனா ? , muhammad a killer ?

(ALL these are taken from www.faithfreedom .org )
Mohammed ordered his Followers to KILL a 120 year old man and  a   Jewish Woman who was a mother of 5 young children.


The Prophet of Allâh not only encouraged assassination, he advocated deception and treachery, as well. Another victim of Muhammad’s assassination operations was an old man called Abu Afak, who was said to be 120 years old. He composed poetry, some of which lamented that people had become followers of Muhammad. He wrote that Muhammad was a crazed man who arbitrarily told people what was prohibited and what was allowed, and who had caused them to surrender their intelligence and become hostile to one another. Ibn Sa’d reports this story as follows:

Then occurred the "sariyyah" [raid] of Salim Ibn Umayr al-Amri against Abu Afak, the Jew, in [the month of] Shawwal in the beginning of the twentieth month from the hijrah [immigration from Mecca to Medina in AD 622], of the Apostle of Allâh. Abu Afak, was from Banu Amr Ibn Awf, and was an old man who had attained the age of one hundred and twenty years. He was a Jew, and used to instigate the people against the Apostle of Allâh, and composed (satirical) verses [about Muhammad].
Salim Ibn Umayr who was one of the great weepers and who had participated in Badr, said, "I take a vow that I shall either kill Abu Afak or die before him. He waited for an opportunity until a hot night came, and Abu Afak slept in an open place. Salim Ibn Umayr knew it, so he placed the sword on his liver and pressed it till it reached his bed. The enemy of Allâh screamed and the people who were his followers, rushed to him, took him to his house and interred him. 
(Above is  FROM -  The Kitab al Tabaqat al kabir, Vol. 2, p 31 ) 
The only “crime” this aged man had committed was in composing satirical verses critical of Muhammad. 
When Asma bint Marwan, a Jewish mother of five small children heard about this, she was so outraged that she composed a poem cursing the men of Medina for letting a stranger divide them and for allowing him to assassinate a venerable old man. Again Muhammad went to the pulpit and cried out:
“Who will rid me of Marwan's daughter?” `Umayr bin. `Adiy al-Khatmi who was with him heard him, and that very night he went to her house and killed her. In the morning he came to the apostle and told him what he had done and he [Muhammad] said, "You have helped Allâh and His apostle, O `Umayr!" When he asked if he would have to bear any evil consequences, the apostle said, “Two goats won't butt their heads about her.”   


From pp. 675-676 of The Life of Muhammad , which is A. Guilaume’s translation of Sirat Rasul Allâh. 

மேலே உள்ளவற்றின் மொழிபெயர்ப்பு (அடியேனின்) .
முகமது ,நுற்றிஇருபது வயது முதியவரையும் , ஐந்து சிறு குழந்தைகளின் தாயான யூத பெண்ணையும் கொலை செய்ய தனது ஆட்களை ஏவினார் .  
அல்லாவின் தூதர் , கொலை செய்வதற்கு மட்டும் அல்ல , ஏமாற்றுவதையும் ,  நம்பிக்கை துரோகம் (முதுகில் குத்துவதையும் ) ஊக்குவித்தார்.  



முகமதுவின் மற்றும் ஓர் கொலை செயலுக்கு பலி ஆனது அபு அபாக் என்னும் நுற்றிஇருபது வயது முதியவர்.  அவர், மக்கள் முட்டாள்தனமாக முகமதுவை பின்பற்றுவதை பற்றி ,"முகமது முட்டாள் தனமாக எது செய்யவேண்டும் எது செய்யகூடாது என்று சொல்லி , மக்களின் சிந்திக்கும் சக்தியை கெடுத்து , ஒருவருகொருவர் விரோதத்தை வளர்த்து கொள்கிறார்கள் "என்று வருத்தமாக கவிதை எழுதினார். இப்ன் சாட் பின்வரும் நிகழ்ச்சியை சொல்கிறார் .


இந்த கோழை தனமான செயல் ஆரம்பித்தது   ஷவ்வால்  மாதத்தில்  (ஹிஜிர   வருடம்  ஆரம்பித்து  , இருபதாவது மாதம் 622 )  அபு அபாக் என்னும் நுற்றிஇருபது வயது யூத முதியவர் பானு  அமர்  இப்ன்  அவப்  என்ற  இடத்தில்  இருந்தவர் . அவர் , முகமதுவை  பற்றி  கிண்டலாக , மக்களை  தூண்டும்  விதமாக  கவிதை  எழுதினார் . 


சலீம்  இப்ன்  உமைர்  (கொலைகாரன் ) , ஒன்று அவரை (முதியவரை)  கொலை செய்வேன் அல்லது செத்து மடிவேன் என்று சபதம் போட்டான் .  அதற்காக அவன் வெப்பமான இரவு வரும் வரை காத்து  இருந்தான். அன்று இரவு பெரியவர் விட்டிற்கு வெளியே தூங்கியபோது கத்தியை அவரின் ஈரலில் குத்தி மறு பக்கம் வரசெய்தான்   .   பெரியவர் செய்த ஓர் தப்பு , முகமதுவை பற்றி கிண்டலாக கவிதை எழுதியது .

இதை கேள்விபட்ட  அஸ்மா  பின்ட்  மர்வான் என்ற ஐந்து குழந்தைகளின் தாயான யூத பெண்மணி , கோபமுற்று , மதீனா மக்களை பற்றி , எப்படி அவர்கள் ஒரு வெளிஆள்   பேச்சை கேட்டு பிளவு பட்டது மட்டும் அல்லாமல் , ஒரு பெரியவரையும் கொலை ஆகா விட்டீர்கள்  என்று   திட்டும் வகையில், ஒரு கவிதை எழுதினார் . அதற்குமுகமது, "யார் , மர்வானின் மகளை  என்னிடமிருந்து ஒழித்து கட்டுவீர்கள் என்று கேட்டார்.  அப்பொழுது அவருடன் இருந்த அடிய  அல் -க்ஹட்மி என்பவன் , அன்று இரவே அவளின் வீட்டுக்கு சென்று அவளை கொன்று விட்டு வந்து முகமதுவிடம் கொன்ற செய்தியை கூறினான்.


அதற்கு முகமது , ஒ உமைர் , நீ  அல்லாவுக்கும் அவரது துதருக்கும் உதவி செய்திருக்கிறாய் .  அதன் பின் உமைர் , இந்த கொலையால் , எதாவது , பாபம் வருமா என்று கேட்டதற்கு , தூதர் கூறியது , "அவளுக்காக  இரண்டு ஆடுகள் கூட தலையை முட்டி கொள்ளாது"


முகமதுவின் வாழ்கை வரலாறு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது .

No comments:

Post a Comment