Monday, December 27, 2010

3 குரானில் முரண்பாடுகள்

எந்த  ஒரு முரண்பாடும் இல்லை என்று முகமதியர்கள் நம்புகிறார்கள் , அதையும் பார்போம் !

Quran - 022.047 
YUSUFALI: Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning. Quran -070.004 
YUSUFALI: The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is (as) fifty thousand years:

   
22:47(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.


70:4ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
005.072 
YUSUFALI: They do blaspheme who say: "Allah is Christ the son of Mary." But said Christ: "O Children of Israel! worship Allah, my Lord and your Lord." Whoever joins other gods with Allah,- Allah will forbid him the garden, and the Fire will be his abode. There will for the wrong-doers be no one to help. 005.069 
YUSUFALI: Those who believe (in the Qur'an), those who follow the Jewish (scriptures), and the Sabians and the Christians,- any who believe in Allah and the Last Day, and work righteousness,- on them shall be no fear, nor shall they grieve. 


5:72“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.


5:69முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


025.054 

YUSUFALI: It is He Who has created man from water: then has He established relationships of lineage and marriage: for thy Lord has power (over all things). 006.002 
YUSUFALI: He it is created you from clay, and then decreed a stated term (for you). And there is in His presence another determined term; yet ye doubt within yourselves! 035.011 


YUSUFALI: And Allah did create you from dust; then from a sperm-drop; then He made you in pairs. And no female conceives, or lays down (her load), but with His knowledge. Nor is a man long-lived granted length of days, nor is a part cut off from his life, but is in a Decree (ordained). All this is easy to Allah. 
25:54இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.6:2அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.35:11அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.இன்னும் வேண்டுமா ?    கிழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக்கவும்.  

http://skepticsannotatedbible.com/quran/contra/by_name.html


இன்னும் வளரும். 

3 comments:

Anonymous said...

Dear Sir,
Please explain the opposites, i don't understand.
C.Kumar

shaukath said...

ஐயா தாங்கள் எந்த மதத்தை சார்ந்தவர் இதை சொன்னால் உங்கள் வாதத்துக்கு பதில் அளிக்க எளிதக இருக்கும்

shaukath said...

@5:69 இஸ்லாம் என்பது முகமது நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்தியது அல்ல.இஸ்லாம் ஆதம் ஏவாள் காலத்திலே தோன்றியது.எனவே காலத்திற்கு தக்கவாறு தீர்க்கதர்சிகள் அல்லாஹ்வால் அனுப்ப பட்டனர்.
1)யூதர்கள்(மூசாவே (மோசே) பின்பற்றியவர்கள்)
2)கிறிஸ்தவர்கள்(ஈசாவே (ஏசு) பின்பற்றியவர்கள்)
இவர்களில் அல்லாஹ்வின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே துக்கப்பட மாட்டார்கள்.என கூறப்பட்டுள்ளது இதில் என்ன தவறு கூறவும் .

Post a Comment